பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

ஆநந்தம்-ஆனந்தம் விநாயகர்-வியைகர் அநுபவம்-அனுபவம் சீநிவாசன்-சீனிவாசன்

னகரம்

இது மொழி முதற்கண் வருவதில்லை. லகரமும் னகரமும் மாறி வருகின்றன.

பொல்-பொன்

நல்-நன்மை செல் (தமிழ்) -சென் (பர்ஜி) நோல் (தமிழ்)-நோன் (கன்) லகரம் றகரமாகவும் மாறுகிறது.

சில்சில-சிற்சில; பல்பல-பற்பல

மகரம்

மகர வகரம் ஒன்று ஒன்றாகத் திரிகின்றன.

வதுவை (தமிழ்)-மத (கன்னடம்)-மதுமெ (துளு) மயல் (தமிழ்)-வயவு (தமிழ்) மீசை-வீசை வானம்-மானம் (பேச்சுத் தமிழ்) விழுங்கு (இலக்கியத் தமிழ்) - முழுங்கு (பேச்சுத்

தமிழ்) மனை-வனை தாமணி-தாவணி முழி-விழி தமிழில் மொழியிறுதிக்கண் மகரமும் னகரமும் மாறி

வருகின்றன.