பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

போருன்-போரு வந்தான்-வந்தா இன்றைய பேச்சுத் தமிழில் லகர, ளகர ஈறுகளும் ஒலிப்ப தில்லை. அவற்றின் சாயல் அடுத்து வரும் உயிர்களில் படிகின்றன.

வத்தல் குழம்பு-வத்த குழம்பு வந்தாள்-வந்தா இதல்ை, தற்காலப் பேச்சு மொழியில் தமிழ்ச் சொற்கள் மெய்யெழுத்துகளால் முடிவதில்லை என்று கூறலாம்.