பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. திராவிடச் சொற்கள் சொல்லாக்கம்

1. சொற்களின் அமைப்பு

சொல்லாக்கம் ஒட்டிச் சொற்களைத் தனிநிலை மொழி, ஒட்டு நில மொழி, உட்பிணைப்பு மொழி என மூவகையாகப் பிரித்துக்

காண்பர்.

(1) அடிச் சொல்லே தனித்து நின்று சொல்லாதல் gigi 5 flist Gorff (isolative language) grant t_]{HJLf).

சீன மொழியில் இவ்வமைப்பு மிகுதியாக உள்ளது என்பர்.

கல், மண், பார், தீ

(2) அடிச் சொல்லும் விகுதியும் சேர்ந்து எளிதில் பிரித்து அறியக் கூடிய நிலையில் சொற்கள் அழைதல் உண்டு. -98% gi @ : @#$v Gudfrys) (agglutinative language) Grgur

படும்.

திராவிடச் சொற்களுள் இவ்வமைப்பு மிகுதியாக உள்ளது. அதனல், திராவிட மொழிகளை ஒட்டுநிலை மொழிகள் என்பர்.

பார்த்தான்-பார் + த்-ஆன்; கல்லை-கல் (ல்)-ஐ தீயில்ை-தீ (ய்)-இன் + ஆல்

இவ்வாறு எரிதில் பிரித்தறிய முடியும்.