பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

மகன்று (மகன்) ன்று என்பது ண்டு என்றும் வழங்குதல் உண்டு. தமுண்டு (தம்பி) தனயுண்டு (அண்ணன்) ஆலு என்பது பெண்பால்.விகுதி. இஃது இடைக்காலத்து வழக்கு என்பர்.

மனமராலு (பெயர்த்தி) கோடலு (மருமகள்) செவியலு (தங்கை) ரகரமும் கள்ளும் பலர்பால் விகுதிகளாகும். ரகரத்தோடு உகரம் ஒலித்துணையாகச் சேரும். -

உல், ளு, லு என்பன பலவின்பால் விகுதிகளாம்:

D, N. பக். 62