பக்கம்:யயாதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&Ꮛ üᎢ . 穩.器。 æ[ኽ • &T, யயாதி 13 பாழாகினு மாகும் நாளே. இல்லறப் பயனே இவ் வற்பவாழ்வு மட்டே. துளயதாய துறவறப் பயனே எக்காலமும் நிலைத்திருப்பது. துறவறத்தை விட்டு இல்லறத்தை விரும்புவது, ஒரு ஸ்திரியை யனுப வியாது நீரிற்றேற்றும் அவளுடைய பிரதி பிம்பத் தை யனுபவிப்பதுபோலும், ஏன், இல்லறத்திலே யிருந்தும் வீடுபெறலாகாதோ? பெறலாம், ஆயினும் அது கடினம். இல்லறத்தி லிருப்பவனுக்கு எங்கேரமும் மனச் சஞ்சலமே. சஞ் சலமற்ற வாழ்வு துறவறவாழ்வே. இங்கிலவுலகத்திற் கெல்லாம் அரசனுகித் தான் விரும்பும்படியான எல். லா இல்லறச் சுகத்தையும் பெறத்தக்கவனுய் ஒரு வன் இருந்த போதிலும், எங்கு இந்த கிலேமையி னின்றும் கிழே விழுகிருேமேர், என்னும் மனக் கவலே அவனே எக்நேரமும் பாதிக்கிற தல்லவா ? துறவிகளுக்கோ அப்படியில்லே. ஒன்று மில்லாத வருக்கு எதாவது போம் என்னுங் கவலை யில்லை. அல்லவா? அணிமுடி யணிக்க அரசர்க்கே கவலை, சடைமுடி தரித்த சான்முேர்க் கேது? ஐயனே, நீ ரென்ன சொன்னபோதிலும் நான் ஒப்புப்கொள்ளவே மாட்டேன். இல்லறமே மேலா 63Fశ్రీ , காஞ்சேயா என்ன மூடனப்போல் வாதிக்கிருய் ? நீ கூறுவதற்கு ஏதாவது கியாயமிருந்தா லெடுத் துக் காட்டு. ஆம், அரசே, நீர் கூறுகிறபடி துறவறுமே மேலா ன் தா யிருக்கட்டும். ஆயினும் இவ்வுலகிலுள்ளோ ரெல்லாம் துறவிகளாய் விட்டால் பிறகு இவ்வுலக மெவ்வாறு விருத்தியாவது உலகில் துறவிகளு மிருக்கவேண்டும், ஏனையோரு மிருக்கவேண்டும், அவர்களேக்காக்க அரசருமிருக்கவேண்டும். அப்படிப்பட்ட அரசர்கட்கு வேடிக்கையாய்க் காலம் போக்க உன்னேயொத்த கண்பர்களு மிருக்கவேண் டும் புத்திசாலி தான் வா, எனக்குக்களேயாயிருக் கிறது ; அதோ அப்பூங்காவிற் சென்று இள்ேப் பாறுவோம். - (யோகிருர்கள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/15&oldid=885863" இலிருந்து மீள்விக்கப்பட்டது