பக்கம்:யயாதி.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 5irs 强官。 ய ய தி சுவாமி, தமது சித்தத்திற்கு மாறுளகோ? தமது சித்தப்படி-பெண்னே, சர்மிஷ்டை, யிேன்றுமுதல் தெய்வயானையின் பாங்கியாவாய்-உன் விதி இது, நானென்ன செய்யக்கூடும்: அடே, விருஷபர்வா, இன்னும் பார், உன்மகள் செய்த குற்றம் என்னென்ன தீமைகட்கெல்லாம் இட மாயிற்று. இத்துவிடையின் தொழிலால், பிராம்மன குலத்துப் பெண்ணுகிய தெய்வயானையின் கரத்தை, க்ஷத்திரிய குலத்திற்பிறந்த இக்க யயாதி மன்னன் தீண்டும்படி நேரிட்டது. இதோ, உனதெதிரில் கிற் கும் யயாதிராஜன், தெய்வயான வாவியினின்றும் ஒலமிடுவதைக்கேட்டு, அவளது கரத்தைப்பற்றி க்ரையேற்றினன். இனி என்ன செய்யலாம்? யயாதி யின் மீது குற்றமொன்றுமில்லை. ஊழிற் பெருவலி யாவுள? அன்று கசனிட்டசாபம் இன்று நிறைவே ஆறுங்காலமாயது.--பெண்ணே, தெய்வயானை, யிேந்த யயாதியை மண்ம் புரியவேண்டும். -யயாதி மஹா Trg{B6ಠT_ಕೆ யெனது மகளை விவாகஞ் செய்து கொள்ள வேண்டும். தபோநிதி-தாம் அறியாக கொன்றுமில்லே. தமது வாக்கினின்றும் ஒரு தவறும் வராது-ஆயினும் நானுேகrத்திரியன், ஷத்திரியன் பிராம்மன் குலத் துதித்த பெண்ணே விவாகஞ் செய்து கொள்ளுதல் மனுநீதிக்கு விரோதமாகுமே. சீர்பெற்ற சந்திர குலத் திதித்த நான் இக்குற்றம் செய்வேனுயின் என் குலத்திற் கிழிவு வருமன்முே? யயாதி, நீ கூறுவ துண்மையே. ஆயினும் என் மக ளுக்கு வியாழபகவானுடைய புத்திரன் கசனிட்ட சாபமொன் றிருக்கிறது. அகென்ன வென்முல், இவள் ஓர் ஷத்திரியனே மணம் புரியவேண்டுமென் பதே. ஆகவே, விதியின்புடி யெனது மகளினு டைய கரத்தைத் திண்ட கேரிட்டது. எப்பொழுது அவளுடைய கரத்தை நீ தீண்டினேயோ அப்பொ ழுதே அவளுககுப பதியாயின .ே ஆகவே இது உனது குற்றமன்று. என் சொற்படி என் மக்ஜள மணம்புரி. - (ஒருபுறமாய் யயாதியுடன் அ ப் ப டி யே ஆகட்டு மென்று ஏற்றுக் கொள்ளும், இல்லாவிட்டால் முனி வருக்குக் கோபம் வரும். சுவாமி-தமதுத்திரவின்படி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/22&oldid=885879" இருந்து மீள்விக்கப்பட்டது