பக்கம்:யயாதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யயாதி 缝影 ஆயினும், கண்மணி, ஒன்றுமாத்திரம் உன் மனதில் உறுதியாய் ஞாபகமிருக்கட்டும். நான் ஒரு வாக்கு தத்தஞ் செய்வேனுயின் மும்மூர்த்திகள்வந்து வேண் டியபோதிலும்அதினின்றும்பிறழேன். ஆகவே,அக் குறையொன்றையின்றி வேறு எக்குறை யிருந்த போதிலும் அதை நான் தீர்க்கச் சித்தமா யிருக்கி றேன். இப்பொழுது நெடுநேரமாயிற்று, நான் அரண்மனைக்குப் போகிறேன். இங்கு நம்மை யாரா வது கண்டால் சந்தேகங் கொள்வார்கள். இன்னும் சற்றிருந்து போகலாகாதா? இல்லை, நான் போகவேண்டும், மன்னிப்பாய். ஏதா வது பேச வேண்டுமென்ருல் இன்னெருவேளை பேசி க்கொள்வோம். பிராணநாதர, அவசரமா யிருந்தால் நான் தடை சொல்லவில்லை - என்னுடைய கணேயாழியைக் கொடுத்து விட்டுப்போம். . உன்னுடைய கணேயாழி (தன் கை விரல்களைப் பார்த்து) ஆ. இது என் விரலில் எப்படி வந்தது? என் மோ திரம் எங்கே! என் விரலிலிருந்த மோதிரத்தை எப் படி யெடுத்தாய் நீ? . . . . - பிராணகாகா, நீர் என்னைத்தீண்ட லாகாதென்று சுக்ராசாரியார் கூறினரேயொழிய நான் உம்மைத் திண்டலாகாதென்று அவர் கூறவில்லையே. நீர் உறங்கும் பொழுது இவைகளை மாற்றி யணிக்து பார்த்தேன். கேர்பித்துக் கொள்ளாதீர். & இல்லை, என் கணேயாழியைக் கொடு இப்படி. ஐயோ! இதை என் விரலே விட்டுக் கழற்ற முடிய வில்லையே. நாகா, இதைச் சற்று கழற்றும். |மோதிரத்தைக் கழற்றி யெடுத்துக்கொண்டு) நேரமாய் விட்டது! பிராணநாதா, இப்பொழு Q5ణిrడిr யெப்படித் தீண்டினிர் ? சி! மறந்தேன்.-சன்மிஷ்டை, இதோ உனது மோதிரம். பிரான5ாகா, இச்சமயத்தில் என்னேத் தனியாக விட்டுச் செல்வது உமக்கு நியாயமா? பலநாட்கள் வினிற் கழிந்தனவே! என திளமையும் வினிற் பறக் கிறதே! இந்த இள வேனிலில் உம்மைப் பிரிந்து நான் எப்படி உயிர்வாழ்வேன்? சித்தஜன் கனயி னின்றும் என்னேக்காக்கமாட்டீரா ? இத்தென்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/33&oldid=885900" இலிருந்து மீள்விக்கப்பட்டது