பக்கம்:யயாதி.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 恶。 தெ. யயாதி தெரியாதென்று நினைக்கிறேன். ஆனல் சீக்கிரத்தில் அவருக்குத் தெரிவிக்க வேண் டும். அவரும் மிகவும் சந்தோஷ்ப்படுவா ரென்பதற் குச் சந்தேகமில்லை.-யார் அங்கே ? பப்பரா ? - பப்பரன் வருகிருன். அம்மணி, கவிராயரை இட்டுக்கொண்டு வாவா ? வேண்டாம், நீ சீக்கிரம் சென்று மஹாராஜாவை நான் விரைவில் அழைப்பதாகக் கூறி அன்ழத்து Ø፱፻፫ . கவிராயர் அதிக நாழிகையாய்க் காத்துக்கொண் டிருக்கிரு.ர். பப்பரா, நான் சொன்னபடி செய் முன்பு. பப்பான் போகிமுன் சன்மிஷ்டையும் போக முயல்கிருள்) சன்மிஷ் டை, கீ போகவேண்டியதில்லை, உட்கார், மஹா ராஜா உன்னேப்பார்ப்பதில் என்ன தவறு? எப்படி யிருந்த போதிலும் நீயும் அவருடைய பத்னிதானே? உட்கார்.--சன்மிஷ்டை, உ ன் னே இன்னென்று கேட்கவேண்டு மென்றிருந்தேன். அக்குழ்ந்தை மஹாராஜாவைப் போலவே யிருக்கிறதென்று பேசிக்கொள்ளுகிருரர்களே, உண்ம்ைதான ? இல்லை, அம்மா. அக்குழந்தை மஹாராஜாவைப் போல் சிறிதும் இல்லை. என் சொல்லை"நம்பும். மஹாராஜா என்னேக் கண்னெடுத்துப் பார்ப்ப தில்லை என்று உமக்குத் தெரியுமே. - சரிதான், நீ பொய் பேசுவையா யென்ன?-என்ன இன்னும் மஹாராஜா வரக்காணுேம், கான் போய்ப் பார்க்கிறேன், நீ யிங்குதானே சற்றிரு. (ஒரு புறமாகப் போய், மற்ருெரு புறமாக வந்து, மறைந்து கேட்கி முள்) யயாதி வருகிருன். சன்மிஷ்டை!-நீ ஏன் இங்கு வந்திருக்கிருய்? பிரான காதா, மெல்லப் பேசும்;கெய்வயானை என்னே வரவழைத்தாள். குழந்தை பிறந்த சங்கதி யாரோ சொல்லிவிட்டார்கள். ஏதோ சந்தேகப்படுகின்றற் போற் றெரிகிறது. நான் உம்மிடம் அன்று கூறின் படி ஒரு போக்குச் சொல்லி யிருக்கிறேன். உம்மைக் கேட்டால் அப்படித்தான் ஏதாவது கடந்திருக்க வேண்டுமென்று கினப்பதாக நீரும் கூறிவிடும். என்னைப் பாராததுபோல் திரும்பிக்கொள்ளும், தெய்வயானே வந்துவிடுவாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/38&oldid=885911" இருந்து மீள்விக்கப்பட்டது