பக்கம்:யயாதி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா.

  1. İ.

i யா தி அப்படியா ?-எேதா பார்ப்போம். யயாதி, சிலகாலம் சென்றபிறகு நான் உம்மை வந்து பார்க்கிறேன். நான் கூறியது ஞாபகமிருக் கட்டும். எனக்கு விடை, கொடும், நான் போய்

, வருகிறேன்.

சுவாமி, தாம் இன்று இவ்விடத்தில் எழுந்தருளியது என் பூஜாபலனே! தங்களுக்கு இவ்வளவு சிரமங் கொடுத்த்தற்காக என்னே மன்னிக்கவேண்டும். தம்முடைய வருகையால் நான் தன்யனனேன். சுவாமி, கம கருள் என்றும் இவ்விட மிருக்க வேண்டும். - - ஜெய விஜயீபவ! ー: 発.... . ° ・ ". 、 、: ...”。 。ー。 மஹாராஜா, நான் வழிவிட்டுவருகிறேன்.(பே கிமுன்) காஞ்சேயா, எப்படியாவது நான் எனது . மொழியை ரூபிக்க வேண்டும். ஆயினும் மஹரிஷி கூறிய திடத்தை நோக்குங்கால் எனக்குச் சற் # மாகவே யிருக்கிறது. ஆயினும் பார்ப்போம். கான் இரண்டு டுனேவிகளை யுடையவனுவேன் என்றல் இவோ கூறினர். முதலில் தான் விவரகமே செய்து கொள்ளாமல் இருந்துவிடுகிறேன். பிறகு பார்ப் போம். - அரசே அப்படி செய்வது நியாயமன்று. தம்முடைய பழமையான வம்சத்திற்கு ஒரு குறையும் வராமல் பர்துகாப்பது தம்முடைய கடமையாதலின், தாம் விவாகம் செய்துகொள்ளவேண்டும் எப்படியும். இரண்டு விவரகஞ் செய்துகொண்ட பிறகுதானே உமக்கோர் தீங்கு நேரிடுமென்று மஹரிஷி கூறி ஆம், நீ கூறுவது-நியாயந்தான்-ஆயினும் பப்பரன் வருகிருன். s, & . . . . . '.' ... . . . மஹாராஜா, தங்கள்.உத்திரவின்படி வேட்டைக்குப் புறப்பட எல்லாம் சித்தமாயிருக்கிறதென அறிவிக் கும்படி வேடர்தலைவன் கூறின்ை. சரிதான்,-காஞ்சேயா, வாபுறப்படுவோம் சீக்கிரம். -விதாஷ்கா, யுேம் வேட்டையாட வருகிருயா? . மகா தைரியசாலியாயிற்றே! - - - மஹராஜா என்ன நானே புகழ்ந்து கொள்வது கியாயமல்ல. ஆயினும் மஹாராஜா ர்ே வேட்டைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:யயாதி.pdf/8&oldid=885947" இலிருந்து மீள்விக்கப்பட்டது