பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ஆாவிலும் விண்மீன்களும் அதனைக் குவியம் செய்திடுக. ஞாயிற்றின் மேற் பரப்பின்மீது ஞாயிற்றுப் புள்ளிகள் இருப்பின் அவற்றை நீங்கள் பிம்பத்தின்மீது ஒழுங்கற்ற எல்லேக் கோடுகளின் சிறிய கரிய இடை வெளி களாக உற்றுநோக்குதல் கூடும். எச்சரிக்கை : உங்கள் கண்கள் ஓர் இருண்ட கண்ணுடி வடிகட்டியினுல் பாதுகாக்கப் பெருமல் தொலைநோக்கியின் வழியாக ஞாயிற்றினைப் பார்க்காதீர்கள். 6. ஞாயிற்றினேயொட்டி பூமியின் நிலைமாற்றங் களே உற்றுநோக்கல்: உங்களுடைய அறையின் தரையில் அல்லது சுவரில் ஞாயிறு ஒளிவிடும் இடத்தில் ஒரு கோட் டால் அடையாள மிடுக. சரியான மாதம், நாள், மணி இவற்றைக் குறித்து வைத்துக் கொள்க. ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் அதே மணி நேரத்தில் வேருெரு கோட்டால் அடையாள மிடுக. ஆண்டு முழுவதும் இத னைத் திரும்பத் திரும்பச் செய்திடுக ; நீங்கள் சில கவர்ச்சிகரமான உற்றுநோக்கல்களை அடை வீர்கள். வாரத்திற்கு வாரம், மாதத்திற்கு மாதம் கோட்டின் இடமாறுபாடு ஞாயிற்றினைச் சுற்றிவரும் பூமியின் இயக்கத்தின் காரணமாக நேரிடுகின்றது. C. ஞாயிற்று மண்டலத்தையொட்டிய சோதனைகள் 1. ஞாயிற்றுக் குடும்பத்தின் மாதிரி உருவம் ஒன்றன அமைத்தல்: மாளுக்கர்களைக்கொண்டு ஞாயிற்றுக் குடும் பத்தின் மாதிரி உருவம் ஒன்றன அமைக்கச் செய்து கோள்களின் ஒப்புமை சார்ந்த பருமன், அவை ஞாயிற்றினிடமிருந்து அமைந்துள்ள தொலைவு ஆகியவைபற்றிய பொதுமைக் கருத் துக்கள் விளக்கப்பெறுதல் கூடும். ஞாயிறு, கோள்கள் இவற்றிற்காகப் பல் வேறு பரும னுள்ள பந்துக்களைப் பயன்படுத்தியோ, களிமண் மாதிரி உருவங்களை அமைத்தோ, அல்லது அட்டையினின்றும் பொருத்தமான அளவுள்ள வட்டங்களே வெட்டியோ இது செய்யப்பெற லாம். சுவரின்மீதோ, தரையின்மீதோ அல்லது கோள்கள் பற்றிய எடுகோள்கள் ஞாயிற்றினிட் மிருந்து சராசரி துாரம் புதன் வெள்ளி பூமி செவ்வாய் வியாழன் ஒரு நல்ல விண்மீன் படத்தைப் பயன்படுத்தி ஒர் ஆண்டில் பல் வேறு காலங்களில் கண்ணுக் குப் புலனுகக்கூடிய கோள்கள் ஆசிரியரால் எளி தில் அடையாளம் கண்டறியப்பெறலாம். கோள்களை அடையாளங் கண்டறிவது மாளுக் கர்கட்குக் கற்பிக்கப்பெறுதல் வேண்டும்; அதிக ஒளிர்வுடையனவாகவுள்ள விண்மீன்களினின் றும் அவற்றைப் பிரித்துக் கூற வல்லவர்களாக அவர்கள் இருத்தல் வேண்டும். பிள்ளைகள் எப்பொழுதும் மாலைக் காட்சியை உற்றுநோக்கி நுகர்ந்து மகிழ்வர். இந்த இயலின் தொடக்கத் தில் (A-2-இல்) விவரித்த தொலைநோக்கி யையோ அல்லது ஓர் இணைப்புலக் கண்ணுடி && Gur (a pair of field glasses) Lusit Lóðgjá. சனி யுரேனஸ் நெட் டு யூன் புளுட்டோ (மில்லியன் மைல்களில்) 36 67 93 141 489 886 1 782 2793 3670 குறுக்கு விட்டம் (மைல்களில்) 3000 7600 7900 4200 87000 72000 31000 33000 * கரும்பலகையின்மீதோ சீமைச் சுண்ணும்புக் கட்டியால் கோள்களின் அயனப் பாதைகளே 3. வீழ்மீன்களைக் கவனித்தல்: வரைந்து இவை ****** siggar-ari (meteors or shooting stars) மேலே காட்டியுள்ள அட்டவணை இத்தகைய ஒரு மாதிரி உருவம் ஒன்றன அளவுகளுக் கேற்ப அமைப்பதற்குத் தேவையான எடுகோள் களைத் (data) தருகின்றது. 2. கண்ணுக்குப் புலணுகும் கோள்கள உற்று நோக்கல்: கவனிப்பதற்குரிய ஏற்ற காலம் ஆகஸ்டு அல் லது செப்டம்பரில் ஏற்படும். மாளுக்கர்களே மாலைநேர வான த் ைத க் கவனிக்குமாறும் அவர்கள் மேற்கொள்ளும் எந்த உற்றுநோக் லேப்பற்றியும் செய்தி அறிவிக்குமாறும் செய்க. 82