பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D. பூமியுடன் தொடர்புள்ள சோதனைகள் 1. பூமியின் சுழற்சியைக் ...பெளகால்ட்டு ஊசலி: காட்டும் リ5 கோளத் திரளமைப்பு ஒன்று ஒரு தாடையின் உட்புறத்தில் பற்றவைக்கப்பெற்றுள்ள .ே வடிவ முள்ள பற்றிறுக்கி யொன்று ஒரு ஃபெளகால்ட்டு ஊசலியின் நல்ல ஆதாரப் பொருளாகின்றது. அது தன்னுடைய கோள த் £irstratolotiu (ball bearing) 905 தடித்த சவர வாளின்மீது அல் லது வேறு கடினமான மேற் பரப்பின்மீது படிந்த நிலையில் மிக நல்ல முறையில் தொங்க விடப்பெறுகின்றது. இத் த ைக ய ஊ ச லி யொன்று இயக்க நி லை யி ல் வைக்கப் பெறுங்கால் ஊசலாட்டத்தின் மட்டதளம் ஒரு சில மணி நேரத்திற்குப் பிறகு மாற்றப் பெறுகின்றது; அது விடுவிக்கப் பெறும் நேரத்தில் தரையின்மீது அடையாளம் ஒன்று செய்யப்பெற்ருல் இவ்வுண்மை அறியப் பெறும். ஆயினும், ஊசல் குண்டின் அடியில் சுழன்றுகொண்டிருக்கும் பூமி இந்த விளைவினை உண்டாக்குகின்றது. முறுக்கப்பெருத மீன் பிடிக்க உதவும் நைலான லான தூண்டில் ஊசலி குண்டு தொங்க விடுவ தற்குப் பயன்படுத்தப்பெறுதல் வேண்டும்; ஒரு கிரிக்கெட்டுப் பந்து ஊசலி குண்டாக அமையலாம். ஊசலியின் நீளம் அவ்வளவு முக்கியமன்று ; 3 மீட்டரிலிருந்து 30 மீட்டர் வரையிலுமுள்ள எந்த நீளமும் இதற்குப் போது மானது. பந்தினுள் செலுத்தப்பெற்றுக் குறி முள்ளா கப் பயன்படும் ஒரு குட்டையான தையலூசி தொங்கு நூலுடன் தொடர்ச்சியாக அமையும்படி த க் க கவனம் எடுத்துக்கொள்ளப்பெறுதல் வேண்டும். ஒரு வெண்ணிற அட்டையின்மீது வரையப் பெற்றுள்ள ஒரு மேற்கோள்கோடு ஓவியக் குண் டுசிகளைக்கொண்டு தரையில் இணைக்கப்பெறுதல் கூடும். பந்து அமைதி நிலையிலிருக்கும்பொழுது இது குறி முள்ளின்கீழ் மிகச் சரியான இடத்தில் வைக்கப்பெறுகின்றது. ஊசலியை இயக்கநிலையில் வைக்க வேண்டு மாயின், ஊசலி குண்டினுள் செலுத்தப்பெற் றுள்ள தகர ஆணியுடன் (tintack) ஒரு நீண்ட பஞ்சு இழையுடன் (நூலுடன்) இணைத்து அது மேற்கோள் கோட்டின் திசையில் படியுமாறு வரிசைப்படுத்துக; அதன் பிறகு ஆணியின் அருகிலுள்ள நூலினை எரித்துவிடுக. பல நயப்பாடுகள் செய்யப்பெருமல் நல்ல அளவறி முடிவுகளை அடைதல் என்பது எளி தன்று ஆளுல் விளைவினை உற்றுநோக்குதல் மட்டிலும் அவ்வளவு கடினமன்று. 2. ஒர் எளிய தளமட்ட அளவைக் கருவி: பானம் பருக உதவும் வைக்கோல் புற். குழலொன்று ஒரு பாகைமானியின் (protractor) அடிக்கோடுடன் முத்திரை அரக்கு அல்லது கோந்தினைக்கொண்டு இனத்து ஓர் எளிய தளமட்ட அளவைக் கருவி (theodolite or astrolabe) இயற்றப் பெறுகின்றது. நில்ையாகவுள்ள ஒரு திருகாணியின் கொண் டையிலிருந்து தொங்கவிடப் பெற்றுள்ள குண்டு - துல் (plumb line) ஆதாரமாகவுள்ள கம்பு நேர் குத்தாக இருப்பதை உறுதி செய்வதுடன் விண்மீன் அல்லது வேறு ஏதாவது பொருளின் கோணத்தை அளப்பதற்கும் துணைசெய்கின்றது. குறுக்குத் தொலை (latitude), வடக்கு-தெற்கு உச்சிக் கோட்டுடன் (N. S. meridian) விண் மீன் செய்யும் கோணம் இவற்றைக் கண்டறி வதற்கான மேம்பாடான மாதிரிக் கருவி 83