பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1). பூமியுடீன் தொகூர்புள்ள சோதனைகள் யொன்று திருகுடன் கூடிய அடித்தளப் பலகை யுடன் கோலினை இணைத்து இயற்றப்பெறுதல் கூடும். நடுவில் துளையுடன்கூடிய இரண்டு நாணயங்கள் தி ரு க | ண ைய உறுதியாகப் பொருத்தும் வளையங்களாகப் (washers) பயன் படுத்தப்பெறலாம் ; கோலுடன் இ ன க் க ப் பெற்றுள்ள ஒரு தகரத்துண்டு ஒரு கிடைமட்ட மாகவுள்ள அளவுகோலில் கோணத்தைக் காட்டும். இத்தகைய பண்படாத ஒர் ஆய்கருவி யி னே க் கொண்டுதான் ஆதியில் பல கண்டு பிடிப்புக்கள் செய்யப்பெற்றன. 3. ஒரு மாதிரிக் கோணமானி: தக்கை, கோந்து, குண்டுசிகள், கண்ணுடிக் குழல், முத்திரை அரக்கு முதலியவற்றைக் கொண்டு ஓர் எளிய கோணமானி (sextant) இயற்றப் பெறலாம். - தக்கையின் ஒரு கோடியில் சிறிதளவு வெட்டப் பெறுகின்றது; இங்ங்னம் வெட்டப்பெற்ற பிறகு பாகைமானியின் அடிக்கோடு அத்தக்கை சரி யான நிலையிலிருக்கும்பொழுது அதன் ஒரு குறுக்கு விட்டத்திற்கு இணையாக உள்ளது. பாகைமானியின் மையத்தின் வழியாகக் குத்தப் பெற்றுள்ள தடித்த குண்டுசி அசையும் ஆடி சுழலுவதற்கு ஓர் அச்சாகத் துனே செய்கின்றது. 幼 - குண்டூசியுடன் பொருந்துவதற் கேற்றவாறு இழுக்கப்பெற்றுள்ள ஒரு கண்ணுடிக் குழல் துண்டு ஆடித்துண்டுடன் (7 செ.மீ. X1 செ.மீ.) செலுத்தப்பெறும்பொழுது அஃது ஒரு சுழலும் அச்சாகத் துனை செய்கின்றது. ஆடித்துண்டில் முதல் சென்டிமீட்டர் பகுதியைத் தவிர எல்லாப் பகுதியிலும் முலாம் பூசியிருப்பது நீக்கப்பெறு கின்றது; எஞ்சிய தெளிவான கண்ணுடி அக் கருவியின் ஒரு புயமாகச் செயற்படுகின்றது : அன்றியும் பாகைமானியின் அளவுகோலில் அது கோணத்தையும் காட்டுகின்றது. நிலையான ஆடி ஒரு சூடான கம்பி அல்லது தையலூசியினைக்கொண்டு பா ைக ம | னி யி ல் செய்யப்பெற்றுள்ள சிறு துளையில் அரக்கிளுல் இணைக்கப் பெறுகின்றது. செங்கோட்டிற்கு 45° இருக்குமாறு இத்துளையைச் செய்தால் வசதி யாக இருக்கும். இந்த ஆடியினின்றும் பாதி முலாம் சுரண்டியெறியப்பெறுகின்றது; இதல்ை பாகைமானியின் அடிமட்டக் கோட்டிற்கு இணை யாக அரக்கினுல் பொருத்தப்பெற்றுள்ள வைக் கோல் புற்குழல் அல்லது கண்ணுடிப் பார்வைக் குழல் வழியாகத் தொடுவானம் உற்று நோக்கப் பெறுதல் கூடும். பயன்படுத்துங்கால் இ ந் த க் கருவி வலக் கையில் தக்கையைக்கொண்டு பற்றப்பெற்று, தெளிவான, முலாம் பூசப்பெற்ற படி தி நிலைக் கண்ணுடியில் காணப்பெறும் தொடு வானத்தின் இரண்டு பிம்பங்களும் தொடர்ச்சியாக இருக்கும் வரையிலும் புய ம் சரிப்படுத்தப்பெறுகின்றது. தெளிவான கண்ணுடி புயத்தால் காட்டப்பெறும் கோணம் பதிவுசெய்யப்பெறுகின்றது. முலாம் பூசப்பெற்ற பாதி ஆடியின் வழியாகப் பார்க்கப்பெறுங்கால் ஞாயிற்றின் அல்லது வேறு பொருளின் பிம்பம் தெளிவான பாதிக் கண்ணுடி யின் வழியாக நேரில் நோக்கப்பெறும் தொடு வானத்தின்மீது தங்கும் வரையிலும் புயம் இப்பொழுது நகர்த்தப்பெறுகின்றது. -- - - புயத்தினுல் நகர்த்தப்பெறும் கோணம் ஞாயிற் றின் குத்துயரத்தில் பாதியாகும். ஞாயிறு மிக அதிகமாக ஒளிர்வுடையதாக இருந்தால் புகை 84