பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யூட்டப்பெற்ற கண் கண்ணுடி (eyeglass) அல் லது ஊன் பசை வடிகட்டியின் துண்டு தேவைப் படலாம். கண்ணுடிக் குழலின் ஊடே செலுத்தப் பெற்ற பெரிய குண்டுசிகளிளுல் இம்மாதிரியான கண் ளுடியாலான ஆடியின் சிறு துண்டுகள் ஓர் ஓவியப் பலகைக்கு நேர்க்குத்தாக இருக்குமாறு தாங்கப் பெறலாம். ஒளிக் கற்றைகள் அல்லது குறிப்பிட்ட கதிர்களின் சுவடுகளைப் பற்றிச் செல்லும் குண்டுசிகளைப் பயன்படுத்திக் கோண மானியின் ஆடி அமைப்பின் ஊடே ஒளிக்கதிர் களின் பாதைகளை ஆராய்வதற்கு அவை பயன் படுகின்றன. 4. ஒரு நிழற் கடிகையை அமைத்தல்: எல்லா நாள் நிலை (weather) யையும் தாங்குவ தற்காக உலோகம் அல்லது வண்ணப் பூச்சினைக் கொண்ட மரத்தாலான ஒரு நிழற்கடிகை (sun - dial) அமைக்கப்பெறுதல் வேண்டும். எளிய சோதனைகளின்பொருட்டு ஓர் அட்டையாலான மாதிரி வடிவம் ஒன்று அமைக்கப்பெறுதல் கூடும். நிழலை வீழ்த்தும் நிழற்கடிகாரம் (gnomon) ஒரு செங்கோண முக்கோணமாகும்; இந்த முக் கோணத்தின் அடிக்கோணம் இக்கருவி பயன் படுத்தப்பெறக்கூடிய இடத்தின் கு று க் கு த் தொலைக்குச் (latitude) சமமாக உள்ளது. முக்கோணத்தின் செம்பக்கம் (hypotenuse) வடதிசை விண்மீனைக் காட்டக் கூடியவாறு முக் கோணம் அசையாமல் கோந்தினுல் பதிக்கப் பெறுகின்றது. அதன் பிறகு அடிமட்டப் பலகை யின்மீது மணிகள் குறிப்பிடப் பெறுதல் கூடும். 4 செ.மீ. குறுக்கு விட்டத்தைக் கொண்ட கண்ணுடிக் குழல் கிடைக்குமாயின், வேருெரு மாதிரிக் கருவி அமைக்கப் பெறுதல் கூடும். இ தி ல் நிழற்கடிகாரம் ஒரு பொருத்தமான கோணத்தில் அடிமட்டத்துடன் பதிக்கப்பெற் D. பூமியுடின் தொடர்புள்ள சோதனைகள் றுள்ள ஒரு தடித்த தையலுசியாக அமைகின் றது. 24 சம பகுதிகளாகப் பிரிக்கப்பெற் றுள்ள அளவு கோல் கண்ணுடிக் குழலின் பரிதி sɔuả (circumference) Göstů u fiżsi olup தையலூசியின் நிழல் மணியைக் கின்றது ; காட்டுகின்றது. கண்ணுடிக்குழல் அசையாமல் தக்கைகளினல் பற்றப்பெறுகின்றது. 15° வடக்குக் குறுக்குத் தொலைக்கும் 15° தெற் குக் குறுக்குத் தொலைக்கும் இடைப்பட்ட பகுதி களில் இந்த வகை நிழற்கடிகை மனநிறைவு கொள்ளும் நிலையில் செயற்படுவது இல்லை. 5. பூமி, மதி இவற்றின் ஒர் எளிய மாதிரி உருவம் : ஒரு மூங்கிற் குச்சியின்மீது அல்லது இறைச்சி அகப்பைக் கோலின்மீது பதியவைக்கப்பெற்ற கிச்சிலிப் பழம் அல்லது வேறு உருண்டை யான பொருளால் பூ மி உணர்த்தப்பெறுதல் கூடும். கோலின் ஊ ேட செலுத்தப்பெற் றுள்ள ஒரு வளைந்த கம்பி அல்லது தையலூசி மதியினைக் குறிப்பிடக்கூடிய ஓர் உருண்டையான ஒரு புன்னைக் கொட்டை அல்லது வேறு கொட்டையைத் தாங்கி நிற்கும். ஏதாவது ஒரு வகை விளக்கினைச் சுற்றி வட்டமாக நடந்து செல்லும்பொழுது இதனைக் கையில் வைத்து கொண்டு மதியின் பிறைகள் (phases) ஞாயிற்றினைச் சுற்றிப் பூமியின் சுழற்சி ஆகிய வையும் கிரகணம் உண்டாதலும் விளக்கப் பெறுதல் கூடும். - 6. பருவங்களின் காரணத்திற்குச் செயல் விளக்கம் தருதல் : டென்னிஸ் பந்துபோன்ற உட் குழிவாகவுள்ள ஓர் இரப்பர்ப் பந்தினைப் பூமியை உணர்த்து வதற்காகப் பயன்படுத்துக. 15 செ. மீ. நீள முள்ள ஒரு கம்பி அ ல் ல து தையலூசியைப் 85