பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1). பூமியுடீன் தொடர்புள்ள சோதனைகள் பந்தினூடே செலுத்திப் பூமியின் அச்சினை உணர்த்துமாறு செய்திடுக. பூமியின் அயனப் பாதையை உணர்த்துவதற்காக ஒர் அட்டை யின்மீது 40 செ.மீ. குறுக்கு விட்டமுள்ள ஒரு வட்டம் வரைந்திடுக. வடக்கு, தெற்கு, கிழக்கு, 岱 வட துருவ வட்டம் 3 . ஞாயிறு . மார்ச்சு, 21 டிசம்பர், 22 அயனப் பாதை 5. பூமி நடுவரை 7. கடக ரேகை 8, ஜூன், 22

. பூ மி ந டு வ ைர 10. செப்டம்பர் 22 11. ஆ. ய ன ப் ப ா ைத 12. 13. தென் துருவ வட்டம் மகர ரேகை மேற்குத் திசைகளை உணர்த்துவதற்கு நான்கு காற்பாகப் புள்ளிகளைக் குறிப்பிடுக. அட்டை யின் மையப் புள்ளியிலிருந்து கிட்டத்தட்ட 15 செ. மீ. உயரத்தில் ஞாயிற்றினை உணர்த் தும் பொருட்டு ஒரு மின் விளக்கினைத் தொங்க விடுக. எரியும் மெழுகுவத்தியும் இதற்குப் பயன் படுத்தப் பெறலாம். பூமியினை உணர்த் தும் பந்தினை முறையாக நான்கு இடங்களில் அதனுடைய அச்சு 23.5 பாகையில் சாய்ந் திருக்குமாறு அமைத்திடுக. எப்பொழுதும் ஒளிபடும் பந்தின் அளவினை உற்றுநோக்குக. ஞாயிற்றின் கதிர்கள் எங்கு நேராகத் தாக்குகின் றன என்பதையும் உற்றுநோக்குக. நான்கு நிலைகளில் ஒவ்வொன்றிலும் எந்தப் பாதிக் கோளம் (hemisphere) ஞாயிற்றின் சாய்வான கதிர்களைப் பெறுகின்றது என்பதையும் உற்று நோக்குக. இந்த நான்கு நிலைகளில் ஒவ்வொன்றிலும் ஊசி மேசையின் மேல்தளத்திற்குச் செங் குத்தாக இருக்கும்பொழுது இந்தச் சோத னையைத் திரும்பவும் செய்து பூமியின் அச்சு 86 சாய்ந்திராவிடில் என்ன நேரிடும் என்பதையும் உற்றுநோக்குக. 7. ஒரு சில இடங்களில் பகலும் இரவும் நேரத் தில் வேறுபடுவதன் காரணத்திற்குச் செயல் விளக்கம் தருதல்: 6-இல் பயன்படுத்திய ஆய்கருவியினையே இங்கும் ப யன் படு த் து க. பூமியின் நடு வரையை (equator) உணர்த்துவதற்காகப் பந் தின் மையத்தினைச் சுற்றி அதன்மீது ஒரு வட்டத்தை அடையாளமிடுக. நடுவரையின் மீதிலும் வடபாதிக் கோளத்திலும் தென்பாதிக் கோளத்திலும் நகரங்களைத் உணர்த்துவதற் காகப் பந்தின்மீது புள்ளிகளால் அடையாளம் செய்க, மீண்டும் பந்தினை அதன் நான்கு நிலை களில் ஒவ்வொன்றிலும் வைத்திடுக ; ஆளுல் இந்தத் தடவையில் பூமியை அதன் ஒவ்வொரு நிலையிலும் அதன் அச்சில் சுழலச் செய்து நீங்கள் அடையாளமிட்ட பல்வேறு நகரங்களைக் குறிப்பிடும் இடங்கள் எவ்வளவு நேரம் ஒளியி லும் எவ்வளவு நேரம் நிழலிலும் இருக்கின்றன என்பதை உற்று நோக்குக. ஒவ்வொரு துருவ மும் (pole) எப்பொழுது ஆறு மாதங்கள் பகலை யும் எப்பொழுது ஆறு மாதங்கள் இரவினையும் கொண்டுள்ளன என்பதை நீங்கள் உற்று நோக்குதல் கூடுமா ? 8. பூமி பெறும் வெப்பம், ஒளி இவற்றின் அளவுகளின்மீது ஞாயிற்றுக் கதிர்களின் கோணத்தின் விளைவுகட்குச் செயல் விளக்கம் தருதல் : ஒர் அட்டைத் துண்டினை வளைத்து 4 செ. மீ. சதுரக் குறுக்கு வெட்டுப் பரப்பும் 32 செ. மீ. நீளமும் உள்ள ஒரு சதுரக் குழலை அமைத் திடுக. மிக விறைப்பாகவுள்ள ஓர் அட்டைத் துண்டினைக் கைவசப்படுத்தி 23 செ.மீ. நீளமும் 2 செ. மீ. அகலமும் உள்ள ஒரு துண்டினை வெட்டுக. இதனைக் குழலின் ஒரு பக்கத்தில் அது 15 செ.மீ.வெளியில் நீட்டிக்கொண்டிருக்கு மாறு ஒட்டுக. விறைப்பான அட்டையின் முனை மேசையின்மீது அமையும்படி செய்து கிட்டத்தட்ட 25° பாகையுள்ள கோணம் இருக்கு மாறு குழலைச் சாய்த்திடுக. குழலின் மேல் கோடியில் ஒரு மின் கைவிளக்கு அல்லது எரி யும் மெழுகுவத்தியைப் பிடித்துக்கொண்டு குழல் வழியாக வரும் ஒளியினுல் மேசையின்மீது நிரப்பப்பெறும் இடப்பரப்பினை அடையாள மிட்டுக் குறிப்பிடுக. குழலைக் கிட்டத்தட்ட 15