பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறந்த முனை கீழிருக்குமாறு அதனைப் பாத ரசமுள்ள ஒரு சாடியில் வைத்திடுக. விரல் பாதரசத்தின் மேல்மட்டத்தின்கீழ் இழுக்கும் பொழுது அதனைக் குழலினின்றும் எடுத்து விடுக. இக் குழல் சரியான முறையில் தாங்கப் பெற்ருல் அஃது ஒரு பாதரசக் காற்று அழுத்த மானியாகச் செயற்படும். சாடியிலும் குழலிலும் உள்ள பாதரச மட்டங்களுக்கு இடை யிலுள்ள பாதரசத்தின் உயரம் சென்டிமீட்டர் அல்லது அங்குலத்தில் காற்றின் அமுக்கத்தை அளக்கின்றது. சூடாக்குவதற்கு முன் சூடாக்கிய பின் W. W. சுவாவையின் மிகச் சூடான பகுதியில் குழலின் துணி ஒரு நிரந்தரமான காற்று அழுத்தமானியில் ஒரு மைப்புட்டி பாதரசத்தின் கொள்கலகைப் பயன்படுத்தப்பெறலாம். அதனைச் முறையில் அமைத்திடுவதற்கு அடியிற்கண்ட Q&uébéopsop (Procedure) பயன்படுத்தப் பெறலாம்; இங்கு விவரித்த முறைப்படி குழலைப் பாதரசத்தால் நிரப்புவதற்குமுன்னர் காற்று அழுத்தமானியின் குழலுக்குப் பொருத்தமாக வுள்ள தக்கை யொன்றினைத் தேர்ந்தெடுத்திடுக. திறந்த முனையிலிருந்து சுமார் 15 செ. மீ. அளவில் தக்கையைக் குழலின்மீது வைத்து அதன் ஒரு புறத்தின் நெடுக ஒரு சிறிய கத்தரிப்பினைச் செய்திடுக. இப்பொழுது போத் தலின் வாய்க்கு எதிர்ப்புறமாக அடிமட்டத்தின் மீது ஒரு மிதிவண்டி இரப்பர் ஒட்டுத் துண் டினை ஒட்டுக. மேலே விவரித்தவாறு காற்று அழுத்தமானியின் குழலை நிரப்பி திறந்துள்ள முனையின்மீது புட்டியின் கழுத்து கீழ்நோக்கி யிருக்குமாறும் குழலின் உச்சியின்மீது இரப்பர் சரியான E. காற்றின் அமுக்கத்தை அளத்தல் ஒட்டுத்துண்டு இறுக்கமாக அழுத்திக் கொண் டிருக்குமாறும் வைத் தி டு க. குழலே ஒட்டுக் து ண் டு ட ன் சேர்ந்திருக்குமாறு r வைத்துக்கொண்டு இரண்டினையும் திருப்பிப் புட்டியினை ஒரு பெஞ்சியின் மீது வைத்திடுக. இன்னும் குழலை அ மு. த் தி ய வ ண் ண ம் வைத்துக் கொண்டு புட்டியினுள் சிறிதளவு பா த ர சத் தி னை ஊற்றுக. இப் பொழுது குழலினின்றும் பாதரசம் ஓடுவதற்காக அதனைச் சிறிதளவு உயர்த்திப் புட்டியின் கழுத்தினுள் தக்கையைத் தள்ளி விடுக. வி ரு ப் பப் பட் டா ல் , க ர ற் று அழுத்தமானியை மீட்டர் அ ள வு கோல் இணைக்கப்பெற்றுள்ள ஒரு பலகைதாங்கியில் (Bracket) கப்பெற்றுச் சுவரில் தொங்கவிடப் பெறலாம். அதன் பிறகு கா ற் று அழுத்தமானியின் உச்சிப் பகுதியும் , தாங்கப்பெறுதல் வேண்டும்; மைப் பு ட் டி யு ம் பலகை தாங்கியுடன் 須 。 இணைக்கப்பெற்றுள்ள ஒரு தகரத் 影 Z துடன் இருக்கமாகப் பொருந்துமாறு ” செய்யப்பெறலாம். பாதரசக் களஞ்சியத்தின் தக்கையிலுள்ள கத்தரிப்பின் மூலம் காற்றின ஊதியோ அல்லது உறிஞ்சியோ மேற்பரப் பின்மீது அமுக்கத்தை மாற்றுவதனுல் ஏற் படும் விளைவிற்குச் செய்முறை தரலாம். தாங் வி ள க் க ம் 2. ஃ:ார்ட்டின் வகைக் காற்று அழுத்தமாணி : ஓர் எ எளி ய ஃபார்ட்டின் வ ைக க் காற்று அழுத்தமானி தொடக்க நிலை ஆய்வகத்திற்கு அப்போதைய ஏற்பாடாக அமைக்கப்பெறலாம். 18 செ. மீ. நீ ள மு. ம், 2.5 செ.மீ. அகலமும் உள்ள வெள்ளை மரத்துண்டாலான ஒரு பின் னணிப் பல ைக யி ல் பொருத்தப்பெற்றுள்ள மரக்கட்டைகளின்மீதுள்ள இரண்டு திரைக் கோல் பிடிகளிளுல் கண்ணுடிக் குழல் அதன் ஒரு முனை களஞ்சியத்திலிருக்குமாறு செங்குத் தாக நிறுத்தப்பெறுகின்றது. இதில் பாதரசக் களஞ்சியம்ாக பயன்படுவது ஒர் இறைச்சிச் சாடியாகும் ; இது G-வடிவமுள்ள அ ல கி ன் மரையமைப்பினுல் மேலும்கீழுமாக நகர்த்தப் பெறுதல் கூடும். இது பாதரசத்தின் மட்டங்களே 95