பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E. காற்றின் அமுக்கத்தை அளத்தல் மாற்றி அதனை அளவுகோலின் அடிமட்டத் துடன் தொடர்பு கொண்டிருக்கச் செய்கின்றது. பின்புறப் பலகையில் இனக்கப்பெற்று களஞ் சியத்துடன் தளர்ச்சியாகப் பொருந்தியுள்ள பித்திளேப் பட்டையொன்றில்ை களஞ் சியம் பக்கவாட்டில் நழுவி விழாதவாறு தடுக்கப்பெறு கின்றது. முதல் 10 செ. மீ. பாதரசத்தின் மே ற் ப - ப் ைப த் தொடக்கூடி:வாறு: அளவுகோல் ந று க் கப் பெறுகின்றது . இதற்குப் ப. தி லா க தந்தத்தாலான தையலூசி ெய ன் று பொரு த் தப் பெறலாம். 鬥 கண்ணுடிக் குழல் பற்றி களைப் பிடித்துக் கொண் டிருக்கும் மரக்கட்டைகளு டன் அளவு கோல் மரையா ணிகளால் பொருத்தப் பெற் றுள்ளது. இந்தக் காற்று அழுத்தமானியைச் செயற் படச் செய்வதற்கு, களஞ் 浣 بیخ சி ய ம் உச்சிவரையிலும் பாதரசத்தால் நிரப்பப்பெறுதல் வேண்டும் ; இல்லையாயின், குழலின் திறந்த முனையை மேற் பரப்பின்கீழ்க் கொண்டுவருதல் தொல்லையாகி விடும். அதிகமாகவுள்ள பாதரசம் வடிகுழல் முறையால் அகற்றப்பெறுதல் கூடும். பாத ரசத்தைத் துய்மையாக வைத்துக் கொள்வதற் காக ஒரு வட்டமான அட்டைத் துண்டு பொருத்தப்பெறலாம் ; சிறுவர்களின் விரல்கள் பாதரசத்தில் பாடாதிருப்பதற்கும் அது தடை யாகத் துனே செய்கின்றது. 3. புட்டி காற்று அழுத்தமானி : குறைவாக நீரால் நிரப்பப்பெற்றுள்ள புட்டி யொன்று அதன் கழுத்து ஒரு சாறுனும் தட்டி லுள்ள அதிகமான நீரின் மேற்பரப்பின்கீழ் இருக்குமாறு கவிழ்க்கப்பெறுகின்றது. கோழிக் குஞ்சுகட்கு நீருட்டுவதற்குப் பயன்படுத்தப் பெற்ற ஏற்பாடுதான் இது ; ஆணுல் வளி மண் டலத்தின் அமுக்க வேற்றுமைகள் புட்டியின் வெளியில் அதன் மீது ஒட்டப்பெற்றுள்ள தாளின்மீது கிட்டத்தட்டச் சரியாகப் பதியப் பெறுதல் கூடும். 4. அனிராய்டு காற்று அழுத்தமானி : ஒரு வாயுமுகமூடி (aேs mask.jயிலுள்ள வளைந்து நெளியும் இரப்பர்க் குழல், அல்லது மிதிவண்டியின் கைப்பிடி ஒரு மாதிரி அணி ராய்டு காற்று அழுத்தமானி செய்வதற்குப் பயன்படுத்தப் பெறுதல் கூடும். நிகழக்கூடிய பல் வேறு தவறுகளின் காரணமாக இதில் அதிகத் திருத்தம் ஒன்றனையும் எதிர்பார்த்தலாகாது. இரண்டு நல்ல த க் ைக க ள் அல்லது நுண் தொளைகளில்லாத மரத்துண்டுகள் ஒரு வெற் றிடப் பெட்டியாகப் பயன்படும் குழலின் முனை களை மூ டு வ ற்கு த் இரப்பர் சுருங்கின தேவைப்படுகின்றன. நிலேயிலுள்ள பொழுது 96