பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவை பொருத்தப்பெற்று, மெழுகினைக் கொண் டும் இரப்பரின் வெளிப்புறத்தில் ஒரு கயிற்றில்ை கட்டியும் காற்று புகாதவாறு செய்யப்பெறுதல் வேண்டும். அடியிலுள்ள த க் கை யி ல் தொங்கவிடப் பெற்று ஒர் எடை அரைகுறையாக வளி மண் டல அமு க் கத் தி ள் விளைவினை ஈடுசெய்து துருத்தியினை நீளச் செய்கின்றது. வளிமண்டல அமுக்கத்தின் மாறுபாடுகள் ஒரு பெரிய குறிமுள்ளில்ை காட்டப்பெறுதல் கூடும். l 5. ஒரு தராசு காற்று அழுத்தமானி : ஒரே வெப்பநிலையில் உலர் ந் த காற்று ஈரக் காற்றைவிட பளுவானது என்ற மெய்ம் மையைப் பொறுத்து இந்தப் பொறியமைப்பு அமைந்துள்ளது. ஒரு நுண்ணளவு காட்டும் தராசுக் கோலில் முனைக்கு ஒன்ருக சமமான இரண்டு உருளைகள் (தகரக் குவளைகள் போதும்) ஏற்றப்பெறுகின் றன. ஜெண்டரின் அமைப்பு (இயல்-2, 9-ஆவதிலுள்ளது போன்றது) இதற்கு முற்றி லும் பொருத்தமாக அமையும். உருளைகளில் ஒன்று தரப்படுத்திய காற் றின் மாதிரியாக அடைக்கப்பெறுகின்றது; மற் ருென்றில் வளிமண்டலத்தின் காற்று அதனுள் நுழைவதற்கேற்றவாறு தொளையொன்றினைக் கொண்டுள்ளது. ஆயினும், இந்தப் பொறி யமைப்பு ஓர் உருளையுடன்மட்டிலும் மிதக்குந் தன்மையால் செயற்படுகின்றது ; ஆளுல் இரண்டு உருளைகளைப் பயன்படுத்திச் சமநிலை யாக்குவது மிகவும் எளிது. காற் ற லை களி னின்றும் காப்பதற்காக அஃது ஒரு பெட்டியில் ஏற்றி அமைக்கப்பெறுதல் வேண்டும்; உச்சியின் XIII E. காற்றின் அமுக்கத்தை அளத்தல் வழியாக நீட்டிக்கொண்டிருக்கும் அளவு தெரி விக்கும் கருவி ஒன்று தராசுக்கோலின் நிலை யைக் காட்டுகின்றது. 6. மற்றேர் அனிராய்டு காற்று அழுத்தமானி ஒரு சிறிய கண்ணுடிச் சாடியின் வாயின்மீது ஓர் இரப்பர்த் துண்டினை இழுத்து நீட்டுக. அஃது உறுதியாகப் பிணைவதற்கு ஒரு நூல் அல்லது கயிற்றினைக் கொண்டு இரப்பர்மீது சுற்றுக ; அதன்பிறகு ஒழுங்காகக் கத்தரிக்கப் பெற்ற இரப்பர்த் தகட்டின் ஓரங்களின் அடியில் வீட்டிலுள்ள பசையில்ை வட்டமான வளை யத்தை அமைத்திடுக. ஒரு தக்கையின் முனை யினின்றும் ஒரு மெல்லிய வட்டமான துண்டினை வெட்டியெடுத்து அதனை இரப்பரின் நடுவில் ஒட்டுக. அடுத்து, ஒரு நீண்ட துடைப்பக் குச்சி அல்லது சோடா பருக உதவும் வைக்கோல் புற்குழலினைத் தக்கையுடன் ஒட்டுக. ஒரு தீக் குச்சி மரத்தின் தண்டினின்றும் ஒரு முக்கோணத்தை வெட்டியெடுத்து துடைப்பக் குச்சி அல்லது சோடா பருக உதவும் வைக்கோல் புற்குழல் அதன்மீது தங்குமாறு அதனைப் புட்டி யின் முனையின்மீது ஒட்டுக. ஓர் அளவுகோல் இயற்றப்பெற்று அது துடைப்பக் குச்சியின் முனையின் பின்புறமாக வைக்கப்பெறுதல் கூடும். 7. மிதிவண்டியின் பம்பினைக் கொண்டு வளி மண்டல அமுக்கத்தை அளத்தல் : விளக்கப்படத்தில் காட்டியுள்ளவாறு மிதி வண்டிப் பம்பு உந்து தண்டின் தோல் வளையத்தினைத் (Washer) தலைகீழாக அமைத்து அப் பம்பு வளிமண்டலத்தின் அ முக்க த்தை அளப்பதற்குப் பயன்படுத்தப்பெறலாம். பம்பின் 97