பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F. பம்புகள் எங்கனம் காற்றின் அமுக்கத்தினைப் பயன்படுத்துகின்றன என்பதைக் காட்டுதல் குழலினுள் சிறிதளவு கெட்டியான எண்ணெயை ஊற்றி உந்து தண்டு (Piston) காற்று o புகாதவாறு இருக்கும்படி செய்யப் கீ பெறலாம். பம்பின் குறுக்கு வெட்டுப் பகுதியின் பரப்பு கணிக்கப்பெறலாம்; அல்லது சதுரக் கட்டத் தாளினைக் கொண்டு அளக்கவும் பெறலாம். அதன்பிறகு காற்றின் அமுக்கம் , ! ஒரு சதுர சென்டிமீட்டருக்கு இத்தனை கிலே கிராம் என்று (kg/cm2) கணக்கிடப்பெறலாம். பம் பின் கைப்பிடியுடன் இணைக்கப்பெற் றுள்ள மர முளையுடன் மரையாணி முறையில் பொருத்தப்பெற்றுள்ள கொக்கியில் பல்வேறு பளுவுகளைத் (Loads) தொங்கவிட்டு வளிமண்டல Ti T அமுக்கத்தின் மேல் நோக்கிய உந்து sú spæturso (Upthrust) தாங்கப் பெறும் எடை கண்டறியப்பெறு கின்றது. 8. ஒர் உறிஞ்சும் இரப்பர்க் குழலினைக் (Rubber sucker) Glåmsbots, suss மண்டல அமுக்கத்தினை அளத்தல்: ஒரு வில் தராசினைப் பயன் படுத்தி ஒரு மழமழப்பான மேற்பரப்பினின்றும் ஓர் உறிஞ்சும் இரப்பர்க் குழலினை இழுத்தெறி வதற்குத் தேவையான விசை கண்டறியப் பெறுதல் கூடும். உறிஞ்சும் குழலினை ஒரு சதுரக் கட்டத் தாளின்மீது அமுக்குவதால் வளி ம, ன் - ல அ மு. க் க ம் செயற்படும் இ ட த் தின் ப ர ப் பு அளந்தறியப் பெறுதல் கூடும். கொக்கி பி னே க் க ப் பெற்றுள்ள ஓர் உறிஞ்சு குழ லி னை ப் பயன்படுத் து.க. அத்தகைய ஒரு குழல் கிடைக்காவிடில், அதன் கழுத்தில் சிறிது தாமிரக் கம்பியினைக் கட்டி ஒரு வளையம் அல்லது கண்ணியினை அமைத் திடுக. ஆய்வகத்திலுள்ள (Laboratory) பெஞ்சு மழ மழப்பாக இராவிட்டால் ஒரு கண்ணுடித் தட் டினை பயன்படுத்துக ; இக் கண்ணுடித் தட்டினை ஒரு கையில்ை பிடித்துக்கொண்டும் மற்ருெரு கையினுல் வில் தராசினே இழுத்துக்கொண்டும் இதனைச் செய்திடலாம். F. பம்புகள் எங்ங்ணம் காற்றின் அமுக்கத்தினைப் பயன்படுத்துகின்றன என்பதைக் காட்டுதல் 1. ஒரு கொள்கலனினின்றும் காற்றின் பல் வேறு அமுக்கங்கள் எங்ஙனம் நீரை வெளியில் தள்ளுகின்றன ? ஒரு சோதனைக் குழலை இரண்டு-துளையுள்ள இரப்பர் அடைப்பானுடன் பொருத்துக. ஒரு துளையின்வழியாகக் கிட்டத்தட்ட சோதனைக் குழலின் அடிமட்டம்வரை எட்டக்கூடிய ஒரு கண்ணுடிக் குழலினை அமைத்திடுக. சோதனைக் குழலில் நீரினை ஊற்றிக் கண்ணுடிக் குழலின் மேல் முனையை வாயில் வைத்து நீரினை உறிஞ் சு.க. என்ன நிகழ்கின்றது என்பதை உற்றுநோக் குக. அடுத்து, இரப்பர் அடைப்பானின் திறந் துள்ள துளையை இறுக்கமாக அ ைட த் து க் கொண்டு கண்ணுடிக் குழலின் வழியாக நீரினை உறிஞ்சுக. என்ன நிகழ்கின்றது எ ன் ப ைத உற்றுநோக்குக. வேறுபாட்டிற்கு என்ன காரணம் கூறுவீர்கள்? 98 2. எளிய பீச்சாங்குழல் பம்பு : கண்ணுடிக் குழல் அல்லது உலோகக் குழல் (இரும்புக் குழல் அல்லது கால் வாய்க் குழல் இதற்குப் பொருத்த மானது), இரண்டு தக்கைகள், ஓர் உ. .ே ல க க் கோல் இவற் றினைப் பயன்படுத்தி ஓர் எளிய பீச்சாங்குழலை (Syringe) அமைத் திடுக. உ ந் து தண்டாகப் பய ன் படும் த க் கை யை ச் சுற்றிலும் கயிற்றில்ை மூடி அஃது இறுக்கமாகப் பொருந்து மாறு செய்யப்பெறுகின்றது. கண்ணுடிக் குழல், மூங்கிற் குழல் அல்லது உறுதியான வைக்கோல் புற்குழலு டன் கூடிய மற்ருெரு தக்கை உள்ளிழுக்கும் சாதனமாகச் செயற்படுகின்றது.