பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பம்புகள் எங்ஙனம் காற்றின் அமுக்கத்தினேப் பயன்படுத்துகின்றன என்பதைக் காட்டுதல் 3. மேலிழுக்கும் பம்பு : பீச்சாங்குழலை மாற்றி அ த னை ஓர் எளிய மேலிழுக்கும் பம்பாக (Lift pump) இயற்று வதற்கு ஒரு சூ ட | ண கம்பியினைக்கொண்டு எரிப்பதால் உந்து தண்டில் இரண்டு துளைகளை உண்டாக்கி, அவற்றின் மேற்புறத்தில் தடுக் கிதழாகச் (Valve) செயற்படுவதற்கு ஒரு தோல் அல்லது இரப்பர்த் துண்டினைப் பொருத் துக. உந்து தண்டு மேல்நோக்கி இயங்கும் பொழுது இந்தத் துளைகள் தடுக்கிதழால் மூடப் பெறுகின்றன ; அது கீழ்நோக்கி இயங்கும் பொழுது அத்தடுக்கிதழ் துளைகளின்வழியாகத் திரவத்தைச் செல்ல விடுகின்றது. 4. விளக்குக் கண்ணுடி மேலிழுக்கும் பம்பு : ஒரு நேரான-பக்கத்தைக் கொண்ட விளக்குக் கண்ணுடியினை ஒரு பம்பு உருளையாகப் பயன் படுத்துக. இரண்டு-துளையுள்ள ஓர் அடைப் பான இந்தக் கண்ணுடியினுள் உந்து தண்டா கப் பொருத்துக. அடைப்பான் சற்றுச் சிறிதாக இருப்பின் அதனைச் சுற்றிச் சிறிதளவு கயிற் றினுல் மூடி இறுக்க நிலையில் பொருந்துமாறு செய்க. அஃது ஒருசிறிது பெரிதாக இருப் பின் ஓர் உப்புத் தாளினக்கொண்டு ஓரளவு சிறி தாகச் செய்துகொள்ளலாம். ஒரு துளையின் வழி யாக ஓர் இரும்பு அல்லது பித்தளைக் கோலினை துழைத்து அதனை உந்து தண்டாகச் செய் திடுக. மற்ருெரு துளையை அடைப்பானின் மேற்புறத்தில் ஒரு சிறிய இரப்பர்த் தகடு அல்லது பழைய கால்புதை அரணத்தில் (She: வெட்டப்பெற்ற மென்மையான தோலினுல் முடுக. இஃது உந்து தண்டின் தடுக்கிதழாக அமையும். அடைப்பானுள் திணிக்கப்பெற்ற ஓர் ஆணியால் இஃது அதன் நிலையில் வைக்கப்பெறுதல் கூடும். 50 செ. மீ. நீளமுள்ள ஒரு கண்ணுடிக் குழ லுடன் கூடிய ஓர் ஒரு-துளை அ ைட ப் பா இன விளக்குக் கண்ணுடியின் கீழ்முனையுடன் பொருத் து.க. அடைப்பானில் துளைக்குமேல் இரப்பர் அல்லது மென்மையான தோலாலான மற்ருெரு தடுக்கிதழை வைத்திடுக. இஃது அடிமட்டத் திலுள்ள தடுக்கிதழாக அமையும். ஒரு தட்டில் நீரை வைத்திடுக. உ ந் து தண்டின் உச்சியில் ஒரு சிறிதளவு நீரை ஊற்றிப் பம்பினைச் செயற் படத் தொடக்குக. உந்து தண்டு மேலெழும் .ெ பா மு. து ம் அது கீழிறங்கும்பொழுதும் தடுக்கிதழ்களே உற்றுநோக்குக. மேலிழுக்கும் பம்பு செயற்படுவதற்குக் காற்றின் அமுக்கம் எங்ங்ணம் துணைசெய்கின்றது ? 5. விளக்குக் கண்ணுடி மேலே ற் றும் பம்பு (Force pump) : - மேலே விவரித்த மேலிழுக்கும் பம்பிலுள்ள உந்து தண்டின் இரண்டு-துளை அடைப்பானுக் குப் பதிலாக ஒரு-துளை அடைப்பான வைத் திடுக. அத் துளையின் வழியாக உந்து தண்டுக் கோலினைப் பொருத்துக. விளக்குக் கண்ணுடி யின் அடிமட்டத்தில் ஒர் இரண்டு-துளை அடைப் பானைப் பொருத்துக. ஒரு துளையின் வழியாக 50 செ.மீ. நீளமுள்ள ஒரு கண்ணுடிக் குழலைச் செருகி அதன்மீது ஒரு த டு க் கி த ழி ன அமைத்திடுக. அதன் மற்ருெரு துளையின் வழி யாக ஒரு சிறிய அளவு நீளமுள்ள கண்ணுடிக் குழலினை வைத்திடுக. அடுத்து, ஒரு கண்ணுடிப் புட்டியில் ஓர் இரு-துளை அடைப்பான அமைத் 99.