பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே வடிகுழல்கள் காற்றின் அமுக்கத்தை எங்ங்ணம் பயன்படுத்துகின்றன என்பதைக் காட்டுதல் திடுக. ஒவ்வொரு துளையிலும் சிறு கண்ணுடிக் குழல்களை அமைத்திடுக; இக்கண்ணுடிக் குழல் கள் அடைப்பானின் அடிப்புறத்தில் சமமட்ட மாக இருக்கட்டும். துளைகளுள் ஒன்றன்மீது ஒரு உத்து அமுக்க தண்டு அறை t #

  1. #
  2. g $ #

t t 3. r t # § t g s { $ t i தடுக்கிதழ் சேமிப்புக்கலன் தடுக்கிதழை வைத்திடுக. ஒரு வளையம் தாங்கி யில் (Ring stand) பம்பினை உறுதியாகப் பற்றும் படி செய்திடுக. புட்டியினையும் அதன் மேற்புறம் தலைகீழாக இருக்குமாறு அந்த வளையம் தாங்கி யிலேயே பற்றுவித்திடுக. ஒரு பற்றிறுக்கியினை அடைப்பானுக்குக் கீழும் மற்ருென்றினை புட்டி யின் உச்சியிலும் அமைத்து போத்தல் உறுதி யாக அதன் இருப்பிடத்தில் அசையாதிருக்கு மாறு செய்திடுக. இப்பொழுது பம்பின் வெளிப் போகும் வழிக்குழலினை (தடுக்கிதழ் இல்லாதது) புட்டியின் துழைவாயில் குழலுடன் (தடுக்கித ழுடன் கூடியது) இ &ண த் தி டு க. புட்டியின் (அமுக்க அறையின்) வெளிப்போகும் குழலுடன் ஒரு கூர்நுனிக் குழலுடன் கூடிய (மருந்து சொட்டும் குழலினைப் போன்றது) இரப்பர்க் குழ லினை இணைத்திடுக. பம்பினை இயக்கத் தொடக்கி எவ்வளவு தூரம் நீரினை வெளியேற்ற முடிகின் றது என்று பாருங்கள். இந்தப் பம்பு செயற்படுவ தில் காற்று எங்ங்னம் பங்குபெறுகின்றது? இப் பம்பு மேலிழுக்கும் பம்பினின்றும் (Lift pump) எங்ங்னம் வேறுபடுகின்றது? இந்தப் பம்பு எதற்குப் பயன்படுத்தப்பெறுகின்றது ? 6. சோதனைக் குழல் மேலேற்றும் பம்பு : இந்த ஆய்கருவியை (Apparatus) அமைப் பதற்கு, ஒரு சோதனைக்குழலின் அடிமட்டத்தை ஒரு சிறு சுவாலையில் சூடுபடுத்தி ஒரு துளையினை அமைத்திடுக. ஒரு பெரிய சோதனைக்குழலிலும் ஒரு துளையினை இட்டு இரண்டு துளைகளிலும் தடுக்கிதழ்களாகச் செயற்படுவதற்கு உலோகக் குண்டுகள் அல்லது சிறிய கோலிக் கு ன் டு க ளை ப் பொருத்துக. உட்புறக்குழலில் கயிற்றினைச் சுற்றி அது வெளிக்குழலில் இறுக்கமாக நழுவிச்செல்லு மாறு செய்யப்பெற்று விளக்கப் படத்தில் காட்டியுள்ளவாறு పా ஒரு தக்கையும் குழலும் பொருத்தப்பெற்ருல் அஃது ஒரு மேலேற்றும் பம்பின் உந்து தண் டாகச் செயற்படும். .ே வடிகுழல்கள் (Siphons) காற்றின் அமுக்கத்தை எங்ங்ணம் பயன்படுத்து கின்றன என்பதைக் காட்டுதல் 1. எளிய வடிகுழல் : உயரமான இரண்டு கண்ணுடிப் புட்டிகளைக் கைவசப்படுத்தி அவை இரண்டிலும் சுமார் பாதி யளவு நீரினல் நிரப்புக. 30 செ. மீ. நீளமுள்ள இரண்டு கண்ணுடிக் குழல்களை 30 செ.மீ. நீளமுள்ள ஓர் இரப்பர் அல்லது பிளாஸ்டிக் குழ லுடன் இணைத்திடுக, நீரினல் குழலை நிரப்பி அதனை நசுக்குக. நீருள்ள ஒவ்வொரு புட்டி யிலும் ஒரு கண்ணுடிக் குழலினை வைத்திடுக. புட்டிகளின் உயரத்தை மாற்றிக்கொண்டு முன் னும் பின்னுமாக நீரினை வடித்திடுக. ஒரு சிறிது மையைக்கொண்டு நீரினுக்கு வண்ணம் ஏற்றி ஞல் இச்சோதனை மிகவும் கவர்ச்சிகரமாக அமையும். மேசையின்மீது இரண்டு புட்டிகளை யும் வைத்திடுக. வடிகுழலில் நீர் பாய்ந்து 100