பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H அமுக்கப்பெற்ற காற்றின் சில விளைவுகளைக் காட்டுதல் செல்லுகின்றதா? எங்ங் ன ம் காற்றின் அமுக் கம் வடிகுழல் செயற்படுவதற்குத் துணைபுரி கின்றது என்பதை உங்களால் விளக்க முடியுமா ? 2. வடிகுழல் ஊற்று : ஒரு கண்ணுடிச் சாடியில் (தீய்ந்துபோன ஒரு மின் குமிழினின்றும் எடுத்த குடுவை) இரண்டுதுளை இரப்பர் அடைப்பானைப் பொருத்துக. ஒரு துளையின்வழியாக ஒரு கூர் நுனிக்குழலைப் பொருத்துக இக் குழலின் கூர் நுனிப்பகுதி குடுவை யின் பாதி உயரத்திற்கு நீண்டும், அ த ன் மறு பகு தி அடைப்பானுக்கு வெளியில் 2 செ. மீ. நீண் டும் இருக்கட்டும். மற் ருெரு துளையின் வழியா கச் செலுத்தப்பெறும் ஒரு சிறு கண்ணுடிக் குழலின் ஒரு நுனி அடைப்பானின் அடிமட்டத்துடன் சமமட் மாகவும், மற்ருெரு நுனி அடைப்பானுக்கு வெளி யில் 2 செ. மீ. நீட்டிக் கொண்டும் இருக்கட்டும். 20 செ. மீ. நீளமுள்ள ஓர் இரப்பர்க் குழலை கூர் நுனிக் குழலுடன் இணைத் திடுக. 1 மீட்டர் நீளமுள்ள மற்ருேர் இசப்பர்க் குழலை அடுத்த கண்ணுடிக் குழலுடன் இணைத் திடுக. குடுவையில் சிறிதளவு நீரினை வைத்து, அடைப்பானைச் செருகி அதன் பின்னர் வடி குழலைத் தலைகீழாகக் கவிழ்த்திடுக. குட்டையான இரப்பர்க் குழலை மேசையின்மீது வைக்கப்பெற் றுள்ள கொள்கலனிலுள்ள நீரில் வைத்திடுக ; நீளமான இரப்பர்க் குழல் தரையிலுள்ள வாளிக் குச் செல்லட்டும். சிறிதளவு மையினைக்கொண்டு மேசையின்மீதுள்ள சாடி நீரை வண்ண மூட்டி விட்டால் ஊற்றினை நன்ருகக் காணலாம். இந் H. அமுக்கப்பெற்ற காற்றின் 1. காற்றின் வில்விசையை' (Spring) உணர்தல்: ஒரு மிதிவண்டியின் பம்பினைக் கைவசப்படுத்தி அதன் வெளிச்செல்வழிக் குழலின் முனையில் உங்களுடைய பெருவிரலை வைத்துக் கொள்ளுங் தக் குடுவை ஏற்பாட்டினைப்போலவே மற் ருெரு குடுவை ஏற்பாட்டினை அமைத்து இரண் டினையும் ஒன்ருக இணைத்து நீங்கள் ஓர் இரட்டை வடிகுழல் ஊற்றினை இயற்றலாம். 3. தானுக்வே இயங்கும் வடிகுழல் : 2.5 செ. மீ. குறுக்களவும் 8 லிருந்து 10 செ. மீ. வரை நீளமும் கொண்ட ஒரு கண்ணுடி அல்லது பிளாஸ்டிக் குழலினைக் கைவசப்படுத்துக. இதன் ஒரு முனையில் ஒர் ஒரு-துளையுள்ள இ ர ப் ப ர் அடைப்பானைப் பொருத்துக - இ ந் த அடைப்பானில் செருகப் பெற்றுள்ள ஒரு சிறு கண்ணுடிக்குழலின் ஒரு நுனி இரப்பர் அடைப் பானின் உட்புறமாகச் சுமார் 1 செ. மீ. நீளம் நீட்டிக்கொண்டிருக்கட் டும். பெருங்குழலின் மற் ருெரு முனையில் இரண்டு - துளையுடன் கூடிய ஒர் இரப்பர் அடைப்பானைப் பொருத்துக. இரண்டு-துளை அடைப்பானின் ஒரு துளையின் வழியாக ஒரு கூர் நுனிக் குழ லினேப் பொருத்துக இக்கூர் துனிக் குழல் பெருங்குழல் வழியாக நீட்டிக் கொண்டும் ஒரு-துளையுள்ள அடைப்பானிலுள்ள கண்ணு டிக் குழலினுள் பொருந்துமாறும் இருக்குமாறு அமைத்திடுக (அமைப்பினைப் படத்தில் காண்க). ஒரு-துளை அடைப்பானிலுள்ள கண்ணுடிக் குழலுடன் ஒரு நீண்ட இரப்பர்க் கு ழ லை இணைத்திடுக, இ ல் வா று சேர்க்கப்பெற்ற அமைப்பினை மேசையின் மீது வைக்கப்பெற் றுள்ள ஒரு வாளி நீரில் அமிழ்த்துக வடிகுழ லின் நீண்ட நுனியைத் தரையின்மீதுள்ள ஒரு கொள்கலனுக்கு இயக்குக. வடிகுழலில் நீர் பாயத்தொடங்குவதற்கு முன்னர் அஃது ஒரு சிறிது சரிப்படுத்தப்பெற நேரிடலாம். கிட்டத்தட்ட சில விளைவுகளைக் காட்டுதல் கள். இப்பொழுது உந்து தண்டினை வேகமாகத் தள்ளி விரைவாக விட்டுவிடுங்கள். என்ன நிகழ் கின்றது? இதற்கு நீங்கள் என்ன காரணம் கூறு வீர்கள் ? 101