பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. usif Étso Gaiủu istis (dew-point tem perature): சிறிது நீரினக்கொண்ட ஒரு பளபளப்பான தகரக் குவளை, ஒரு வெப்பமானி, சிறிது பனிக் கட்டி இவற்றி னக்கொண்டு நீங்கள் பணி நிலை வெப்ப நிலையை அளந்து காணலாம். பணி நிலை வெப்ப நிலை ஒரு முக்கியமான வானிலை உற்றுநோக்கலாகும். அது காற்றி லுள்ள ஈரம் திரவமாகச் சுருங்கக்கூடிய வெப்ப நிலையாகும். நாளுக்கு நாள் பனி நிலை வெப்ப நிலை மாறிக்கொண்டே இருக்கின்றது. தகரக் குவளையின் வெளிப்புறம் உலர்ந்தும் பளபளப்பாகவும் உளதா என்பதை உறுதி செய்துகொள்க. குவளையினுள் சிறிதளவு நீரை வைத்து அதனை ஓர் அச்சிட்ட பக்கத் தின்மீது வைத்திடுக ; இதனுல் அச்சிட்ட பகுதி குவளையினின்றும் தெளிவாக ஒளித் திருப்பம் பெறுகின்றது. குவளையில் வெப்ப மானியை வைத்திடுக. இப்பொழுது நீரில் தடவைக்குச் சிறிது சிறிதாக பனிக்கட்டியைப் போட்டு, வெப்பமாணியைக்கொண்டு கவன மாகக் கிளறிவிடுக. வெப்ப நிலையைக் கவன மாகப் பார்த்துக் கொண்டிருக்கவும்; குவளை யின் வெளிப்புறத்தில் பனி உண்டாகத் தொடங் கும் வெப்ப நிலையில் வெப்பமானியில் வெப்ப நிலையை அளந்து காண்க. இது பனி நிலை வெப்ப நிலைக்கு அருகிலுள்ள வெப்ப நிலை யாகும். 4. ஒரு புட்டியில் மேகம் : ஒரு புட்டியில் நீங்கள் மேகம் உண்டாகச் செய்யலாம். ஒரு பெரிய புட்டியினைக் கைவசப் படுத்தி அதில் ஒரு 10 செ. மீ. நீளமுள்ள கண்ணுடிக் குழலேக் கொண்ட ஓர் இரப்பர் அடைப்பானைப் பொருத்துக. புட்டியில் கிட்டத் தட்ட 2.5 செ. மீ. அளவுள்ள வெது வெதுப் பான நீரினை வைத்து அதனுள்ளிருக்கும் காற்றினுள் சிறிதளவு சீமைச் சுண்ணும்புத் துரளினைத் தூவுக. ஓர் இரப்பர்க் குழல் துண் டினைக்கொண்டு ஒரு மிதி வண்டிப் பம்பினைக் கண்ணுடிக் குழலுடன் இணைத்திடுக. அடைப் பானைப் புட்டியில் இருக்குமாறு பிடித்துக் கொண்டு ஒரு மாணுக்கனைப் பம்பினல் காற் றடிக்குமாறு ஏவுக. புட்டியினுள் காற்று .ெ காற்றினின்றும் ஈரம் எப்.டி வருகின்றது ? நெருக்கப்பட்டதும் அடைப்பான் தூக்கி வீசியெறியப்பெறட்டும் ; இப்பொழுது என்ன நிகழ்கின்றது என்பதை உற்றுநோக்குக. நீங்கள் நல்ல மேகத்தை உண்டாக்காவிட்டால் கனிந்து எரியும் ஒரு தீக்குச்சி அல்லது சிறு சுருட்டினின்றும் (cigarette) வெளிப்படும் சிறிதளவு புகையை உள்ளே நுழைத்திடுக. காற்று விரியும்பொழுது குளிர்கின்றது; இத குல் புட்டியிலுள்ள வெப்ப நிலையைப் பணி நிலை வெப்ப நிலைக்கும் கீழாகக் குறைத்துவிடு கின்றது. ஈரம் வேகமாக திரவமாகிச் சுருங்கு கின்றது. பூமிக்குமேல் வெதுவெதுப்பான காற்று எழும்பொழுது காற்றின் அமுக்கம் குறைக்கப்பெறுகின்றது. காற்று விரிந்து, குளிர்கின்றது ; பனி நிலை வெப்ப நிலைக்கும் கீழாக அது குளிரும்பொழுது மேகங்கள் உண்டாகின்றன. 5. மழை வட்டம் : உங்களுடைய வகுப்பறையில் சிறிய அளவில் அமைந்த மழை வட்டத்தைத் திரும்பப் படைக் கலாம். தாவர நாற்றுக்களைக்கொண்ட ஒரு பெட்டியை மேசையின்மீது வைத்திடுக. பெட்டிக்குமேல் கிட்டத்தட்ட 35லிருந்து 40 செ. மீ. உயரத்தில் ஓர் உலோகத் தட்டத்தை கணிக் கட்டி திராவி f っ@ਫ਼ੁ/ 落 థీ : § 芭 :ళ్తఔభీ: & ty & 恕 § à

گسیسس ثابر ٥

エフ 七岔壓啞芝 | 2 வைத்து அதனைத் தாங்கச் செய்திடுக. உலோ கத் தட்டத்தின்மீது நொறுங்கிய பனிக்கட்டி யைத் தூவுக. ஒரு தேநீர்க் கெண்டி அல்லது గ్రీ 125