பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள்கள் ஏன் மிதக்கின்றன என்ப தைப்பற்றி மேற்கொள்ளப்பெறும் கலந்தாய் தலில் (Discussion) மாளுக்கர்களால் அளிக் க ப் .ெ ப. து ம் தவிர்க்கமுடியாத மறுமொழி, அவை தம்மிடம் காற்றினைக் கொண்டிருப் பதால் ' என்பது. இந்த வாதத்தைத் தற் காலிகமாக ஏற்றுக்கொண்டால், பொருள்கள் தம்மிடம் அதிகக் காற்றினைக் கொண்டிருந் தால் அவை மிக நன்ருக மிதக்க வேண்டும். இந்த ஆய்கருவியினுள் இருபது தடவை பம்பினுல் காற்று செலுத்தப்பெற்ருல் அஃது ஆய் கருவியினை அமிழ்த்துவதற்குக் காரணமா கின்றது. ஒரு கால் பந்து அல்லது உலோக நீர்ப் புட்டியினைக்கொண்டு இதே சோதனையைச் செய்ய முயலுக. 15. பருக உதவும் வைக்கோல் புற்குழலான திரவமானி : சுமார் 20 செ. மீ. நீளமுள்ள ஒரு பருக உதவும் வைக்கோல் புற்குழல் அல்லது ஒரு தடித்த இயற்கையான வைக்கோல் குழலைக் கைவசப்படுத்துக. அது நீர் கசியா நிலையில் இல்லாதிருப்பின், அதனை உருகிய மெழுகுவத்தி மெழுகில் தோய்த்து உ ல ரு மா று விட்டுவைத்திடுக. ஒரு முனையை .ெ ம ழு கி ைல் அடைத்து அது செங்குத்தான - நிலையில் மிதக்கும்வரையில் காரி யக் குண்டுகள் அல்லது நுண் மணலை நுழைத்திடுக. அதன் : பிறகு குண்டுகள் அல்லது மணல் : அசையா திருக் கும் பொரு ட் டு இ உருகிய மெழுகினைக் குழலினுள் சொட்டவிடுக. ஓர் இ ர ப் பர் ப் பட்டை அல்லது கறுப்பு நூலினக் குழலின் தண்டினைச்சுற்றிக் கட்டி விடுக ; இது குழலின் மேலுங் கீழுமாகக் குறிமுள் போல் நழுவச் செய்யப்பெறுதல் கூடும். குழலின்மீது நீர் மட்டத்தில் ஓர் அடை யாளம் இடுக. அதன்பிறகு குழலினை நீரினின் றும் அகற்றிக் குழலின் அடி மட்டத்திலிருந்து நீர் மட்ட அடையாளம் வரையில் குழலின் நீளத்தை அளந்திடுக அது x செ. மீ. ஆக E. ஆந்தலும் மிதத்தனம் இருக்கட்டும். இப்பொழுது நாம் நீரின் sji i šć, srsir (Specific gravity) i srsirputi, புற்குழல் ஒரே மாதிரியான பரப்புடைய குறுக்கு வெட்டினேக் கொண்டிருப்பதாகவும் பா வ னை செய்துகொள்வோம். எனவே, நாம் குழலின்மீது பல்வேறு திரவங்களின் அடர்த்தி எண்களை 0.6 எல்லேயிலிருந்து. 1.2 எல்லேவரையிலும் அளப்பதற்கேற்றவாறு ஒரு தொகுதி அடையாளங்களைச் செய்திட லாம். இதற்கு அடியிற்கண்ட வாய்பாடு பயன் படுகின்றது : அடிமட்டத்திலிருந்து ox டையாளம் வரையில் : — நீளம் திரவத்தின் அடர்த்தி எண் 16. நீருடன் கலவாத ஒரு திரவத்தின் அடர்த்தி 5τό ήχΤ : நீரில் அரைகுறையாக அமிழ்த்தப்பெற்ற ஒரு திறந்த கண்ணுடிக் குழலினுள் எண் ணெயை ஊற்றுக ; குழலினுள் இருக்கும் நீர் அக்குழலின் அடி மட்டம் வரையில் வ ல் ல ந் த மா க த் தள்ளப்பெறும்வரையில் எண்ணெய் ஊற்றப்பெறுதல் வேண்டும். மொத்த எண்ணெய்ப் பிழம்பு, ஆழ்ந்து இருக்கும் குழல் இவற்றின் ஒப்புமை சார்ந்த Fsrårssr (Relative lengths) st sir Ge(russir அடர்த்தி எண்ணைக் காட்டும் அளவாகும். நீரைவிட கனமாகவுள்ள திரவத்திற்குச் செயல் முறையை எதிரிடையாக மாற்றி அமைத்திடுக ; அஃதாவது, குழலினுள் நீரை ஊற்றுக. 17. வெவ்வேறு திரவங்களே மிதக்கவைத்தல்: நெட்டையான மெல்லிய ஒரு கண்ணுடிச் சாடி, சோதனைக் குழல் அல்லது புட்டியையும், பாதரசம், கார்பன் டெட்ராக்ளோரைடு, நீர், 141