பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B ஆழ்தலும் மிதத்தலும் மண்ணெண்ணெய் ஆகிய திரவங்களையும் பெறுக. கோளத் திரளமைப்பு, அல்லது இரும்புச் சுரை, போல்ட்டு ஆணி போன்ற ஒரு சிறு இரும்பு அல்லது எஃகு குண்டு, நீரில் அமிழக்கூடிய ஒரு சிறிய கருங்காலிக் கட்டை அல்லது வேறு வகை மரக்கட்டை, பாரஃபின் மெழுகுக் கட்டி, ஒரு தக்கைத் துண்டு ஆகிய வையும் உங்கட்குத் தேவைப்படும். முதலில் தக்கை * மண்ணெண்ணெய் பாரஃபின் மெழுகு கருங்காவிக் நீர் حمام 65 سs tه கார்கன் டிெ ட்ரா க்ளோரைடு எஃகு குண்டு சாதரசம் சி றி த ள வு பாதரசத்தையும், அதன்பிறகு சிறிது கார்பன் டெட்ராக்ளோரைடையும், அதனையடுத்து சிறிது நீரினையும், அதற்குப் பிறகு சிறிது மண்ணெண்ணெயையும் ஊற்றுக. மேற்குறிப்பிட்ட நான்கு திண்ணிய பொருள் களையும் உள்ளே வீழ்த்துக; உச்சியிலுள்ள மூன்று திரவங்களிலும் இரும்பு மூழ்குவதை யும், ஆளுல் பாதரசத்தில் அது மிதப்பதையும் நீங்கள் காண்பீர்கள். கருங்காலிக் கட்டை உச்சியிலுள்ள இரண்டு திரவங்களில் ஆழ் கின்றது ; ஆணுல் கார் ப ன் டெட்ரா க்ளோரைடில் அது மிதக்கின்றது. பாரஃபின் மெழுகு மண்ணெண்ணெயில் மூழ்குகின்றது ; ஆளுல் நீரில் அது மிதக்கின்றது : தக்கை மண்ணெண்ணெயில் மிதக்கின்றது. 18. எங்ங்ணம் ஒரு நீர் மூழ்கிக் கப்பல் மேல் உயர்த்தப்படுகின்றது? கீழிறக்கப்படுகின்றது? : ஓர் அகன்ற வாயுள்ள புட்டியின் அடிமட்டத் தில் இரும்புத் துண்டுகள் அல்லது பாறைத் துண்டுகளே வைத்து அவற்றின்மீது சிறி தளவு உருகிய பாரஃபின் மெழுகினை ஊற்றி அவை ஒன்ருகச் சேர்க்கப்பெறுகின்றன; இந்த ஏற்பாட்டினுல் புட்டி செங்குத்தான நிலையில் மிதக்கின்றது. புட்டியில் ஓர் இரு துளை அடைப்பான துழைததிடுக. ஒரு துளையில் புட்டியின் அடிமட்டம்வரையில் நீளக் கூடிய ஒரு U-வடிவமுள்ள குழலை வைத் திடுக. மற்ருெரு துளையில் ஒரு சிறிய நீள முள்ள கண்ணுடிக் குழலையும் ஓர் இரப்பர்க் குழலையும் வைத்திடுக. புட்டியை ஒரு பெரிய நீருள்ள தொட்டியில் அமைத்திடுக. இரப்பர்க் ஊதுக குழலே வாயில் வைத்து உறிஞ்சி சிறிதளவு காற்றினைப் பின்னிழுத்திடுக புட்டி மூழ்கும் வரையிலும் நீர் வடிகுழல் (Siphon) முறையில் புட்டியினுள் செல்லட்டும். நீரில் ஒரு பகுதியை ஊதி வெளியேற்றிப் புட்டியினை மேலெழச் செய்யலாம். நடைமுறையில், நீர்மூழ்கிக் கப்பல் பொறிஞர் கள் நீர்மூழ்கிக் கப்பலின் மிதக்கும் தன்மையை நீரின் மிதக்குந் தன்மைக்குச் சரிப்படுத்தி, அதன் பிறகு ஆழ்வதற்கு அல்லது மேலெழு வதற்கு உயர்த்தும் பொறிகளைப் (Elevators) பயன்படுத்துகின்றனர். மே ற் பரப்பி லி ரு ப் பதற்கு மேலெழும்பிய பிறகு அவர்கள் மேற் பரப்பிலுள்ள காற்றினைக்கொண்டு தொட்டி களை ஊதுவர். நீர்மூழ்கிக் கப்பல் நீரில் மூழ் கிய பிறகு தொட்டிகளே வெறுமையாக்குவதற் குச் சுருக்கப்பெற்ற காற்றினைப் பயன்படுத்து தல் செயல்முறைக்கு உகந்ததன்று. . நீரில் ஆழ்ந்துபோன கப்பல்களை உயர்த்து வதற்குப் பயன்படுத்தப்பெறும் உந்து கோட் டைகள் (Tanks) அல்லது படகுப் பாலங்களின் (Pontoons) தத்துவத்தை இந்தப் பொறி யமைப்புகூட தெளிவாக மேற்கோளுடன் விளங்கச் செய்கின்றது. எடையைப் புட்டியுடன் பிணைத்து, இரண்டையும் நீரில் அமிழச் செய் துப் புட்டியினுள் காற்றினை ஊதி எடையினை மேலே உயர்த்துக. 142