பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F, திரவ மேற்பரப்புக்கள் F. திரவ மேற்பரப்புக்கள் நீரும் ஏனைய திரவங்களும் ஒரு மெல்லிய ஏட்டினைப் (Thin film) பெற்றுள்ளன; இந்த ஏடு அவற்றின் மேற்பரப்புக்களை மூடிக்கொண் டுள்ளது. மேற்பரப்பு ஒரு திரவத்தின்மீது இறுக்கம்ாக இழுக்கப்பெறுகின்றது; இது Gudjustill Qugosos (Surface tension) arsirp வழங்கப்பெறுகின்றது. திரவ மேற்பரப்புக் களைக்கொண்டு பல கவர்ச்சிகரமான சோதனை கள் செய்யப்பெறுதல் கூடும். 1. நீரின்மீது ஒர் ஊசியை மிதக்கவைத்தல் : ஓர் ஊசியை முற்றிலும் நன்ருக உலர வைத் திடுக. அதனை ஒரு தலையூண் கவர்முள்ளின் (Dinner fork) பற்களின்மீது வைத்து ஒரு தட்டிலுள்ள நீரின் மேற்பரப்பினைக் கவர்முள் ளிளுல் மெதுவாக உடைத்திடுக. நீங்கள் இதனைக் கவனமாகச் செய்யின் கவர்முள் ளினை அகற்றியபின்னரும் ஊசி மிதக்கும். நீரின் மேற்பரப்பினை ஆழ்ந்து கவனித்திடுக. ஊசியின் எடையின்கீழ் மேற்பரப்பின் மெல் லிய ஏடு வளைவதுபோல் காணப்படுவதை நீங்கள் பார்க்கமுடிகின்றதா? 2. சவரவாள் அலகின மிதக்கச்செய்தல் : இரண்டு பக்கங்களிலும் கூர் நுனியைக் கொண்ட பயன்படுத்தப்பெற்ற ஒரு சவர வாள் அலகினைக் கைவசப்படுத்துக. அதனை நீரின் மேற்பரப்பின்மீது மிதக்கச் செய்வதற்கு முயலுக. மீண்டும் மேற்பரப்பினை உற்று நோக்கி மேற்பரப்பின் மெல்லிய ஏடு சவரவாள் அலகின்கீழ் தோய்ந்துள்ளதா என்று காண்க. 3. நீர்ப் பரப்பினை உயர்த்துதல்: ஒரு குண்டுசியின் கூரிய முனையை வளைத்தோ அல்லது ஒரு மெல்லிய கம்பியினைப் பயன்படுத்தியோ ஒரு கொக்கியினை அமைத் திடுக. கொக்கியின் முனையினை ஓர் அரத்தால் அராவி மிகக் கூரியதாக்குக. பருகும் கண் ளுடிப் பாத்திரத்திலுள்ள நீரின் மேற்பரப்பு மட்டத்துடன் உங்கள் கண்ணே ஒரே மட்டமாக இருக்குமாறு வைத்திடுக. நீரின் மேற்பரப்பு மட்டத்தின்கீழ் கொக்கியை வைத்து மெது வாக முனையை மேற்பரப்பிற்கு உயர்த்துக. நீங்கள் இதைக் கவனமாகச் செய்தால் கூரிய முனை மேற்பரப்பு ஏட்டினைத் துளைத்துச் செல் லாது ; ஆணுல் அதனைச் சிறிதளவு மேல் நோக்கி உயர்த்தும். 4. ஒரு சல்லடையில் நீரினைப் பிடித்தல் : ஒரு சமையலறைச் சல்லடையின் வலேக் கண்ணின்மீது சிறிதளவு எண்ணெயை ஊற்றி, துளைகள் திறந்த நிலையிலிருப்பதற்கேற்றவாறு அதிகப்படியான எண்ணெயை உதறுக. ஒரு குடத்தினின்றும் சல்லடையின் ஓரத்தில் நீர் வழிந்து ஓடுமாறு கவனமாக நீரினே அதில் ஊற்றுக. சல்லடை கிட்டத்தட்டப் பாதியளவு நிரம்பியதும், அதனை ஒரு கழி நீர்த் தொட்டி யின்மீதோ அல்லது வாளியின்மீதோ பிடித் துக்கொண்டு அடிமட்டத்தை உற்றுநோக்குக. நிறப்புக்களின் வழியாக நீர் தள்ளிக்கொண் டிருப்பதையும் ஆல்ை புறப்பரப்பு இழுவிசை அதனை ஒடவிடாது பிடித்துக் கொண்டிருப்பதை யும் நீங்கள் காண்பீர்கள். சல்லடையின் அடி மட்டத்தை உங்கள் விரலால் தொடுக; நீர் இப்பொழுது வலைக்கண் வழியாக ஓடுவதைக் காண்பீர்கள். 5. குவளை மூடியைக் கொண்டு ஒரு சோதனை: ஒரு சுத்தியினையும் மிக மெல்லிய ஓர் ஆணி யினையும்கொண்டு ஒரு தகரக்குவளை மூடியில் பல துளைகளை இடுக. ஒரு தட்டிலுள்ள நீரில் மூடியை மிதக்கவிடுக. துளைகளின் வழியாக நீர் வருகின்றதா? ஒரு குடத்தினின்றும் நீரால் மூடியை நிரப்புக. நீர் அதனின்றும் வெளியே ஓடுகின்றதா? 6. ஒரு கண்ணுடிப் பாத்திரத்தில் நீ ரினே க் குவித்தல் : பருக உதவும் கண்ணுடிப் பாத்திரம் ஒன்றை ஒர் ஆழங்குறைந்த தட்டில் அல்லது சாறுனும் 143