பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூரத்தில் க யி ற் றி ன் கண்ணிகளிளுல் ஒரு வரைகோலினத் (Ruler) தொங்கவிடுக. வ ைர .ே க - ல் சமனிலையிலிருக்கும்பொழுது, ஆதாரத் தானத்தின் இருபுறங்களிலும் வெவ் வேறு இடங்களில் ஒரே மாதிரியாகவுள்ள நாணயங்களை வைத்திடுக; இங்ங்னம் வைக் கும்பொழுது வரைகோல் திரும்பவும் சம னிலையிலிருக்க வேண்டும். ஆதாரத் தானத் தினின்றும் நாணயங்களின் எண்களும் துரங் களும் அடங்கிய எளிய சேர்க்கைகளைப் பயன் படுத்தி, திருப்புத்திறன் விதியை (Principle of moments) அடிப்படையில் புரிந்துகொள்ளும் பாங்கினை வளர்த்திடுக. எடுத்துக்காட்டாக, வரைகோலின் ஒரு புறத்தில் வைக்கப்பெற்ற இரண்டு நாணயங்கள் அதன் எதிர்ப்பக்கத் தின் முனைக்கும் ஆதாரத்தானத்திற்கும் பாதித் தூரத்தில் வைக்கப்பெறும் நான்கு நாணயங் கள் சமனிலையாக்கும். 3. எளிய சட்டத் தராசு : மாணுக்கர்களின் எடை காண்பதற்குப் பயன் படுத்தப்பெறும் மேடையைக்கொண்ட தரா சின் சட்டம் உண்மையில் ஒரு முனையின் மிக அருகில் ஆதாரத் தானத்தைக்கொண்ட ஒரு நெம்புகோலாகும். இந்த வகைத் தராசின் விதியைக் காட்டுவதற்கு மேலே 2-இல் பயன் படுத்திய தொங்கவிடப்பெற்ற வரைகோலின் ஆதாரத் தானத்தின் அருகில் எட்டு அல்லது பத்து நாணயங்கள் அடங்கிய ஒரு குவியலே வைத்திடுக. வரைகோலின் எதிர்ப்புறத்தின் முனையில் ஓர் ஒற்றை நாணயத்தை வைத்து வரைகோல் சமனிலையாகும்வரையில் நான யத்தை முன்னும் பின்னுமாக நகர்த்துக. A. நெம்புகோல், உருளையும் அச்சும், . قدند 4. முதல்வகை நெம்புகோல் : வகுப்பறையிலுள்ள ஒரு பளுவான சாய்வு மேசை (Desk) அல்லது மேசையின் உயரத் திற்கு இருக்குமாறு ஒரு கோல் அல்லது பல డj}& 6:}] கிட்டத்தட்ட நீளமுள்ள மற்ருெரு கோலினே அதன்மீது அறுத் திடுக. அதே வைத்திடுக. இக்கோலின் முனையை மேசை யின் விளிம்பின்கீழ் வைத்து, மேசை அல்லது சாய்வு மேசையைத் தூக்குவதற்கு அதனை ஒரு நெம்புகோலாகப் பயன்படுத்துக. ஒரு நெம்புகோலினைக்கொண்டு ஒரு பளு வான பொருளை உயர்த்துவதில் நீளமான முனை குட்டையான முனையைவிட அதிகத் தொலைவு இயங்குவதைக் கவனித்திடுக. உண்மையில் யாதொரு ஆற்றலும் ஆதாயமாக அடையப் பெறவில்லை ; ஆளுல் நெம்புகோலின் குட்டை யான முனையால் தரப்பெறும் விசை நீளமான முனையை அசைப்பதற்குப் பயன்படுத்தப் பெறும் விசையைவிட மிக அதிகமாக உள்ளது. 5. இரண்டாம் வகை நெம்புகோல் : 1 மீட்டர் நீளமும், 4 செ. மீ. அகலமும் 5 மி. மீ. கனமும் உள்ள ஒரே மாதிரியாக so-l { | co t 芭 & s] L– வில்தராசிளுல் து.ாக்குக வுள்ள ஒரு மரச் சட்டத்தைப் பயன்படுத்துக ஒரு முனையில் அகல அளவின் மையத்தில் 149