பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

قائء ,ف* انہی قruۂ g-ه ,ۃ rعةہا تsiة .A ஒரு துளை இடுக. சோதனை 1இல் பயன்படுத் தப்பெற்ற இரண்டு நேர்குத்துச் சட்டத்திலும் அடிப்பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 12 செ. மீ. தூரத்தில் ஒரு துளையிடுக. குத்துச் சட்டத் தின் துளைகள் வழியாகவும் நெம்புகோலின் முனையிலுள்ள துளையின் வழியாகவும் ஒர் ஆணியை அமைத்திடுக ; இந்த ஏற்பாட்டி ளுல் நெம்புகோல் சட்டம் குத்துச் சட்டங் களுக்கு இடையில் இருத்தல் வேண்டும். சட் டத்தின் நெடுக எடைகளை வைத்து சட்டத்தின் முனையை உயர்த்துவதற்கு ஒரு வில் தராசினைப் பயன்படுத்துக. 6. மூன்றம் வகை நெம்புகோல் : எளிய சோதனைகளுக்காக மூன்ரும் வகை நெம்புகோலை இ ய ற் று வ த ற் கு மேலே .ே ச | த னை 5இல் பயன்படுத்தப்பெற்ற o 盛 | |

| {{ ! sie ofT வில் தராசிளுன் துளக்குக பொருள்களையே பயன்படுத்துக ; ஆல்ை எடையையும் தராசினையும் பரிமாற்றம் செய்து (Interchange) s solo $#@es. 7. கீழ்மேலாக ஆடி அசையும் நெம்புகோல் : சுமார் 3 மீட்டர் நீளமுள்ள ஒரு தடித்த பலகையைக் கொணர்க. ஒரு பெட்டியின் மீதோ அல்லது வேறு வசதியான ஏற்பாட்டி ஞலோ அதனைச் சமனிலையாக்கி மேலும் கீழும் அசையும் சாதனத்தைக்கொண்டு மாளுக்கர் களைச் சோதனை செய்யுமாறு விடுக; சமனிலைத் தானத்தின் இரு புறங்களிலும் வெவ்வேறு எண்ணிக்கையுள்ள பிள்ளைகளை அமரச் செய்க. 8. எளிய உருளையும் அச்சும் : பென்சிலேக் கூராக்கும் கருவியினின்றும் அதன் மூடியை அகற்றிக் கைப்பிடியின் முனை யைச் சுற்றிலும் இறுக்கமாக ஒரு கயிற்றினைக் கட்டுக. பல கிலோகிராம்கள் அளவுள்ள எடையைக் கயிற்றின் நுனியில் கட்டிக் கைப் பிடியைச் சுற்று க. கைப்பிடியைச் சுற்றுவதற் குத் தேவையான விசை எடையின்மீதுள்ள ஈர்ப்பு ஆற்றலின் விசையைவிட மிகக் குறை வாக இருப்பதைக் கவனித்திடுக. இந்தச் செய்முறை விளக்கத்தில் பென்சிலைக் கூராக் கும் கருவி உருளையும் அச்சுமாகப் பயன்படுத் தப் பெறுவதைச் சுட்டிக்காட்டுக. 9. மற்றெரு வகை உருளையும் அச்சும்: இருபக்கமும் வளைந்து நெளியுமாறு செய்யப் பெற்றுள்ள சிறிதளவு அட்டையைக் கைவசப் படுத்தி ஒரு கவராயத்தைக் (Compass) கொண்டு 15, 10, 5 செ. மீ. குறுக்கு விட்டங் களுள்ள வட்டங்களை வரைந்திடுக. கவராயத் தினுல் அட்டை வழியாகத் துளைத்து அதன் மறுபுறத்திலும் ஒவ்வோர் உருளை அல்லது வட் டத்தை வரைந்திடுக. அட்டையின் இருபக்கங் களிலும் சுத்தமாக வெட்டி ஒவ்வோர் உருளை களையும் வெட்டி எடுத்திடுக. ஒவ்வோர் உருளையின் மையத்தின் வழியாகவும் ஓர் ஆணி யைக்கொண்டு துளையிட்டு அதன்பிறகு அந்த உருளைகளைப் பசையினைக்கொண்டு ஒன்ருகச் சேர்த்து ஒட்டிவிடுக; அல்லது கம்பித் தையல் பொறியில்ை ஒன்ருகச் சேர்த்துத் தைத்து விடுக. இந்த ஏற்பாட்டில் மிகப் பெரிய உருளையும் மிகச் சிறிய உருளையும் வெளிப்புறத் திலமைந்து அவை மூன்றும் ஒரு பொது அச் சில் சுழலும்படியாக அமைந்துள்ளன. விளக் கப் படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு அவை களே ஏற்றுக. ஒவ்வோர் உருளையின் விளிம் 150