பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின் (Rim)மீதும் ஒரு மழுங்கலான கருவியை மெதுவாக அமுக்கி ஒரு பள்ளத்தைச் செய்தி டுக. ஒவ்வொரு கப்பியின்மீதும் ஒரு நூல் நடு நெளிவு அமைப்புள்ள அட்உைசள் 3 A. f A. - - Ž கயிறு ཧྥམ་༤ மாட்டும் முளைகள் அல்லது கயிற்றினைச் சுற்றி ஒரு குண்டுசி யினைக்கொண்டு கயிற்றின் ஒரு துணியை விளிம்புடன் பொருத்துக. கயிற்றின் மற்ருெரு நுனியிலிருந்து எடைகளைச் தொங்கவிடுவதற் கேற்றவாறு அதில் ஒரு கண்ணியை அமைத் திடுக. ஆடை மாட்டும் முளைகள் போன்ற சில இலேசான எடைகளைப் பயன்படுத்துக; நீங் கள் ஒரு நெம்புகோலைக்கொண்டு உயர்த்து வதைப் போலவே பன்மடங்கு அதிகமாகவுள்ள எடைகளைத் தூக்கமுடிவதை நீங்கள் கண்டறி வீர்கள். உருளையும் அச்சும் ஒரு வகையான நெம்புகோலாகும். 10. எளிய கப்பியை அமைப்பது எப்படி? : கம்பியாலான ஆடைகளைத் தொங்கவிடும் சாதனம், நூல் உருளை இவற்றி னின்றும் ஒரளவு திருப்திகரமான கப்பி இயற்றப்பெறு தல் கூடும்; தொங்கவிடும் சாதனத்தில் அதன் கொக்கியிலிருந்து சுமார் 20 செ.மீ. தூரத்தில் இரண்டு கம்பிகளையும் வெட்டி விடுக. இரண்டு A. நெம்புகோல், உருளையும் அச்சும், கப்பி முளைகளையும் செங்கோணத்தில் வளைத்து இரண்டினையும் நூல் உருளையினுள் தழுவச் செய்திடுக. நூல் உருளை எளிதாகச் சுழலும் படிக் கம்பிகளைச் சரிப்படுத்துக ; அதன்பிறகு முனைகளைக் கீழ்நோக்கி வளைத்து அவை விரியாமலிருக்குமாறு செய்திடுக. 11. ஒற்றை நிலைக்கப்பி : கீழ்க்காணும் விளக்கப் படத்தில் காட்டப் பெற்றுள்ளவாறு ஓர் ஒற்றை நிலைக் கப்பியை அமைத்திடுக. கம்பிகளைக் கொண்டு 25, 50, 75, 100, 200 கிராம் எடைகளே உயர்த்துவ & தற்கு எவ்வளவு விசை தேவைப்படுகின்றது என்பதைக் காண்க. தடை விசை (எடை) 20 செ. மீ. நகரும்பொழுது தாக்கும் விசை urgi. (Effort force) நகர்த்தப்பெறும் தூரத்தை அளந்து காண்க. 12. ஒற்றை இயங்கு கப்பி : ஒரு கிடை மட்டத் தாங்கியிலிருந்து ஒரு கயிற்றின் மீது இரண்டு கப்பிகளைத் தொங்க விட்டுப் படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு பளுவேற்றுக, செய்முறை விளக்கச் சாய்வு 151