பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B. சாய்தளம், திருகு, ஆப்பு மேடையின்மீது சரிசெய்துகொள்ளக்கூடிய தாங்கி அமைக்கப்பெருவிடில், இரண்டு நாற் அளவுகோல் காலிகளின் பின்புறங்களின் குறுக்கே கிடத் தப்பெறும் சாளரக் கம்பு பயன்படும். ஒரு வில் தராசினைக் கயிற்றின் ஒரு முனையில் பொருத்திப் பொருளின் எடையைக் கப்பி அமைப்பினைக்கொண்டு உயர்த்துவதற்குத் தேவையான விசையுடன் ஒப்பிடுக. மேலும், விசையும் எடையும் நகர்த்தப்பெற்ற தூரங் களையும் ஒப்பிடுக. 13. உருளை தாங்கியும் கயிறும் : இரண்டு மாளுக்கர்கள் தலைக்கு ஒன்ருக, துடைப்பக்கோல் போன்ற உருளை வடிவமான கோல்களைப் பிடித்துக்கொண்டு பல அடி தூரத்திற்கு அப்பால் விலகி நிற்கட்டும். துணி களை உலரவைக்கும் ஒரு நீண்ட கயிற்றினைக் IB, சாய்தளம், 1. எளிய சாய்தளம் : ஒரு வில் தராசினை ஒரு விளையாட்டுப் பொறி யூர்தியுடன் அல்லது உருளும் சருக்குக் கட்டை யுடன் பொருத்தி, அதனை ஒரு சாய்ந்த நிலையி லுள்ள பலகையின்மீது (சாய்தளம்) மேல் நோக்கி இழுத்திடுக. பொறி யூர்தியை இயக்கு வதற்குத் தேவையான விசையைக் கவனித் திடுக ; இந்த விசையை அதனைச் செங்குத் தாக உயர்த்துவதற்குத் தேவையாகவுள்ள விசையுடன் ஒப்பிடுக. மேலும் ஒரு சாய்தளத் தின்மீது நகரும்போது விசை மிக அதிகமான தூரத்திற்குச் செலுத்தப்பெறுகின்றது என் கோல்கள் ஒன்றினில் கட்டி, கப்பிகளின் சேர்க்கை உண்டாவதற்கேற்றவாறு அக்கயிற் றினே இரண்டு கோல்களைச் சுற்றிலும் பல தடவைகள் சுற்றுக, இந்த இரண்டு மாளுக்கர் களையும்விடச் சிறியவனை மூன்ருவது மாளுக் கனக் கயிற்றினை இழுக்குமாறு ஏவுக. இரண்டு மாளுக்கர்கள் கோல்களைப் பிடித்துக்கொண் டிருந்தபோதிலும்கூட மூன்ருமவன் இரண்டு கோல்களையும் சேர்த்து இழுக்கக் கூடும். விசைகளை அதிகரிப்பதற்காகக் கப்பிகளின் .ெ த கு தி க ள் பயன்படுத்தப்பெற்றுள்ள பொறி அமைப்புக்களின் பட்டியல் ஒன்றினைத் தயார் செய்க. வண்டிகளைக் கயிறு கட்டி இழுக் கும் பொறி யூர்திகளும் (Tow cars), சக்தியால் Quầistò ipsir@siliiq ssigti (Power shovels) இதற்கு எடுத்துக்காட்டுக்களாகும். விசை களை அதிகரிப்பதற்குப் பயன்படுத்தப்பெறும் மற்ற பொறியமைப்புக்களும் பொறிகளும் அடங்கிய பட்டியலைத் தயாரித்திடுக. திருகு, ஆப்பு பதையும், இத் தூரம் மேசைக்குமேல் அதே உயரத்திற்கு உயர்த்துவதற்கு உரிய தூரத்தை விட அதிகமானது என்பதையும் கவனித்திடுக. உராய்வினைத் (Friction) தள்ளுபடி செய்து 152