பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ெ பொறிகளைப் பயன் அடுத்துவதால் எங்ஙனம் வேகம் அதிகரிக்கப்படுகின்றது ? விட்டால், இரண்டிலும் தேவையான வினை (Work) ஒரே அளவுதான். வேறு சாதாரனப் பொறிகளிலும் இதே உண்மை பொருந்து கின்றது என்பதை எடுத்துக் கூறி விளக்குக. 2. திருகு ஒரு சாய்தளமே : ஒரு வெள்ளைத் தாளின்மீது அல்லது மேலு றைத் தாளின்மீது ஒரு செங்கோண முக் கோணத்தை வரைந்து அதனை வெட்டுக. இந்த முக்கோணம் அதன் அடிப்பக்கத்தில் கிட்டத்தட்ட 30 செ. மீ. நீளமும், அதன் மிகச் சிறிய பக்கத்தில் கிட்டத்தட்ட 15 செ. மீ. நீள மும் இருத்தல் வேண்டும். கிட்டத்தட்ட 20 செ. மீ. நீளமுள்ள ஒரு கோலைக் கைவசப் படுத்தி, அதன்மீது முக்கோணத்தின் மிகச் சிறிய பக்கத்தில் தொடங்கி, அதனை முக் கோணத்தின் முனையை நோக்கிச் சுருட்டுக. அங்ங்னம் அது சுருளும்பொழுதும் முக் கோணத்தின் அடிக்கோட்டினை நேராகவே வைத்திருக்க. சாய்தளம் (முக்கோணத்தின் செம்பக்கம்) ஒரு கயிற்றைப் போல் சுருள் வடிவாக அமைவதை உற்றுநோக்குக. 3. எளிய தூக்கி திருகு (jack Screw) : ஒரு மரக்கட்டையின் வழியாக ஒரு வண்டி போல்ட்டு ஆணி பொருந்தக்கூடியவாறு ஒரு துளையினை இடுக. தன்னுடைய நீளம் முழு வதும் சுற்றுக்கள் அமைந்த ஒரு போல்ட்டு ஆணியைத் தேர்ந்தெடுத்திடுக. போல்ட்டின் சுரையைத் திருப்புவற்கு தலையை மரத்தில் அமிழுமாறு செய்க, இந்நிலை யில் அது மேற்பரப்புடன் சமமட்டமாக (Flush) இருக்கின்றது ; அதன்மீது ஒரு துண்டுப் பலகையை வைத்து ஆணியால் அடித்திடுக. வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் சுற்றுக் களின்மீது ஒரு சுரை (Nut), அதன்பிறகு திரு காணியை உறுதியாகப் பொருத்தும் ஒரு வளை யம், ஒரு சிறிய உலோகக் குழல் துண்டு இவற்றை வைத்திடுக. குழலின் உட்புறக் குறுக்கு விட்டம் போல்ட்டைவிடச் சிறிதளவு பெரிதாக இருத்தல் வேண்டும். ஒரு திருகும் குறட்டினைக்கொண்டு சுரையைத் திருப்பி, இப் பொறியமைப்பினை ஆற்றல் வாய்ந்த ஓர் உயர்த்தும் தூக்கியாகச் (jack) செயற்படச் செய்யலாம். 4. Չյւնt : ஒரு துண்டுக் கட்டையினின்று ஒர் ஆப் பினைச் (Wedge) செய்து, அதனை ஒரு மேசை யின்கீழ் அல்லது வேறு ஏதாவது பளுவான பொருளின் கீழ் செலுத்துக. ஆப்பு ஒர் இரட் டைச் சாய்வுதளமாகும் என்பதைக் கண் டறிக. C. பொறிகளைப் பயன்படுத்துவதால் எங்ங்னம் வேகம் அதிகரிக்கப்படுகின்றது? 1. சிறிய நூலுருளயும், பெரிய நூலுருளயும்: ஆணிகளை அச்சுக்களாகப் பயன்படுத்தி ஒரு பெரிய நூலுருளையையும் ஒரு சிறிய நூலுரு ளையையும் ஒரு மரக்கட்டையுடன் இறுக்கமாகப் ΧΧ பொருத்துக. இருண்டு நூலுருளைகளின் மீதும் ஓர் இரப்பர்ப் பட்டையை நழுவவிடுக. பெரிய நூலுருளையை ஒரு சுற்றுச் சுற்றி, சிறிய நூலு ருளை ஒரு முழு சுற்றைவிட அதிகமாக அல்லது 153