பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தில் வைத்து, சமனிலை வரும் வரையில் பகுதிகளைச் சரிப்படுத்துக ; அதன் பிறகு பென்சிலின் நீண்ட முனையில் மெதுவாகத் தட்டுக. மேசை சச்சைக் காய் அல்லது உருவம் அமைக்கும் களி மண் பென்சில் (ஆ) ஒரு துண்டு பச்சைக் காய் அல்லது உருவம் அமைக்கும் களிமண், இரண்டு கவர் முட்கள், ஒரு பென்சில் இவற்றை விளக் கப் பட த் தி ல் காட்டப்பெற்றுள்ளவாறு அமைத்து அவற்றை ஒரு சோடா நீர்ப் புட்டி யின் உச்சியின்மீது சமனிலையாக்குக. ட ச் சை க் க ச ப் அல்லது உருவம் அமைக்கும் களி மண் (இ) ஒரு துண்டு பச்சைக் காய் அல்லது உருவம் அமைக்கும் களிமண், ஒரு பென்சில், இரண்டு கவர் முட்கள் இவற்றை விளக்கப் படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு அமைக்க. இந்தத் தடவை அவற்றை ஒரு நூல் அல்லது கயிற்றில் தொங்க விடுக. சமனிலே வருவதற் குக் கயிறு வைக்கப்படவேண்டிய சரியான இடத்தைக் கண்டறிவதற்கு ஓரளவு சோதனை செய்தல் தேவைப்படும். (ஈ) ஒரு நாணயம், இரண்டு கவர் முட்கள் இவற்றை விளக்கப் பட த் தி ல் காட்டப் பெற்றுள்ளவாறு அமைத்திடுக. ஒரு புட்டி A. சமனிலே அல்லது கண்ணுடிப் பாத்திரத்தின் முனையின் மீது அவற்றினைச் சமனிலையாக்குக. (உ) வீட்டில் அல்லது பள்ளியில் காணப் பெறும் சாதாரணப் பொருள்களைப் பயன் படுத்திச் சமனிலைபற்றிய வேறு சில எளிய சோதனைகளை அமைத்திட முயலுக. 5. ஒரு கயிற்றினே நீங்க்ள் நிமிர்த்தக் கூடுமா? : சுமார் ஒன்றரை மீட்டர் நீளமுள்ள ஓர் உறுதியான திண்ணிய நூற் கயிறு அல்லது சிறிய கயிற்றினைக் கைவசப்படுத்துக. ஒரு பளுவான புத்தகம் அல்லது வேறு பொருத்த மான எடையைச் சுற்றிலும் மற்ருெரு திண் னிய நூற் கயிற்றினைச் சுற்றுக. எடையுடன் கூடிய திண்ணிய கயிற்றினை மற்ருெரு கிண் ணிய கயிற்றுடன் அது சுமார் 15 செ. மீ. கிழா கத் தொங்கக் கூடியவாறு கட்டுக. நீண்ட முனையை உறுதியாகப் பற்றி உங்களுடைய புயங்களை அகட்டி இழுப்பதால் அதனை நிமிர்த்த (நேர்படுத்த) முயலுக. ஒரு கோடியை ஒரு மாளுக்கனைப் பிடித்து இழுக்கச் செய்து மற்ருெரு கோடியை நீங்கள் பிடித்து இழுத்திடுக. நீங்கள் கயிற்றினை நிமிர்த்தி வளை வெடுக்க முடியுமா ? 6. பொருள்களின் புவி ஈர்ப்பு மையத்தைக் கண்டுபிடித்தல் : ஒரு முக்கோண அரத்தினைக் கைவசப் படுத்தி அதனை ஒரு மேசையின்மீது சமநிலைத் தானமாக வைத்திடுக. ஒரு தட்டையான பக் 159