பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E: விசையும் இயக்கமும் விழுகின்றது; வேகமான குலுக்குதலுக்குப் பதி விசை 6U”母 ஒரே ஒழுங்காக செலுத்தப் பெற்றதால், அது கல்லை இயக்க நிலையில் வைக்கின்றது. 11. வேகவைத்த முட்டையை எங்கனம் அடை யாளம் காண்பது? : ஒரு புதிய முட்டையினையும் வேகவைத்த (Hard boiled) 905 (prisol or ujib so so, பற்றுக. ஒரு சாறுணும் தட்டில் அல்லது சாதாரணத் தட்டில் அவை ஒவ்வொன்றையும் வைத்துச் சுழற்றி விடுக. வேகவைத்த முட்டை அதிக நேரம் சுழலுவதை உற்றுநோக்குக. புதிய முட்டையிலுள்ள திரவப் பொருள் அதனை விரைவில் அமைதி நிலைக்குக் கொணர் கின்றது. E. விசையும் இயக்கமும் 1. ஒர் இலேசான பொருள் வேகமாக நகர் கின்றது : ஒரு சுண்ணக் காம்பினைக்கொண்டு ஒரு மேசையின் உச்சியின்மீது ஓர் அரை மீட்டர் நீளமுள்ள கோடு வரைந்திடுக. இதனைச் சம மான சென்டிமீட்டர்களாகப் பிரித்திடுக. நீண்ட இரப்பர்ப் பட்டையினையும் இரண்டு வில் அமைப்புள்ள ஆடைக் கவ்விகளையும் (Spring cloth pegs) கைப்பற்றுக. இரப்பர்ப் பட்டை யின் ஒவ்வொரு முனையிலும் ஓர் ஆடைக் கவ்வியினை இணைத்திடுக. இப்பொழுது ஆடைக் கவ்விகள் மேசையின்மீது அமைதி நிலையில் இருக்கும்பொழுது அவற்றைக் கையில்ை பிடித்துக் கொள்க. அவற்றை மேசையின் உச்சியின்மீது கோடிட்ட இடத்தில் வைத் திடுக. இரப்பர்ப் பட்டையினைச் சுமார் 15 செ. மீ. நீளத்திற்கு இழுத்து ஒவ்வொரு ஆடைக் கவ்வியினையும் ஒரே சமயத்தில் விட்டு விடுக. அவை இரண்டும் பாதி வழியில் சந்திப் பதை உற்றுநோக்குக. அடுத்து, இரப்பர்ப் பட்டையின் ஒரு முனை யில் இரண்டு ஆடைக் கவ்விகளையும் மற்ருெரு முனையில் ஓர் ஆடைக் கவ்வியினையும் இறுகப் பற்றுவித்திடுக. இரப்பர்ப் பட்டையினைச் சுமார் 24 செ. மீ. தூரத்திற்கு இழுத்து விடுவித்து விடுக. இத் தடவையில் அவை எங்குச் சந்திக் கின்றன ? ஒரு இரப்பர்ப் பட்டையின் ஒவ்வொரு முனையி லும் இரண்டு ஆடைக் கவ்விகளை இணைத்து இச்சோதனையைத் திரும்பவும் செய்திடுக. அவை எங்குச் சந்திக்கின்றன ? மீண்டும் ஒரு முனையில் மூன்றும் மற்ருெரு முனையில் இரண்டுமாக ஆடைக் கவ்விகளை இணைத்து இச்சோதனையைத் திரும்பவும் செய்க. இத்தடவையில் அவை எங்குச் சந்திக்கின்றன? இச் சோதனையினின்றும் ஒரு முடிவினை நீங்கள் அடைதல் கூடுமா ? 2. விசையுடனும் இயக்கத்துடனும் ஒரு சோதனை : நீண்ட முனைகளில் நூலினை ஒரு சுற்றுச் சுற்றி ஒரு வில் அமைப்புடைய ஆடைக் கவ்வி யைத் திறந்த நிலையில் கட்டுக. ஒரு நீண்ட மேசையின் மையத்தில் ஆடைக் கவ்வியை வைத்துக் கிட்டத்தட்ட சம அளவும் எடையும் உள்ள இரண்டு பென்சில்களை ஆடைக் கவ்வி யின் கட்டப்பெற்ற முனைக்கு இரு புறங்களிலும் 170