பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E, விசையும் இயக்கமும் வினைக்கொண்டு ஒரு பலு னின் கழுத்துடன் இணைத்திடுக. பலூனைக் காற்றடித்து உப்பக் செய்து உங்களுடைய விரல்களால் பலு னின் வாயினே அடைத்துக் கொள்க. பலூனில் அமுக்கத்திலுள்ள காற்று விடுவிக்கப்பெறும் பொழுது வெளியே தப்பியோடும் காற்றின் விசையால் பலூன் முன்ளுேக்கித் தள்ளப் பெறு கின்றது. இராக்கெட்டுக்களிலும் ஜெட் பொறி களிலும் இந்தத் தத்துவம்தான் பயன்படுத்தப் பெறுகின்றது.