பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. வெப்ப இ.மாற்றம் sism sų (=sjaos) stgirib 535 diff (Gram calorie) என்று வழங்கப்பெறுகின்றது. 7. எரிபொருளின் கலோகி மதிப்பு : எரி பொருள்கள் தம்முடைய வெப்ப விளைவு களில் பெரிதும் வேறுபடுவதால் அவற்றின் ஒப்பு விளைவுத் தன்மையைக் (Relative effec tiveness) குறிப்பிடக்கூடிய ஏதாவது ஒரு வழியை மேற்கொள்ளுதல் மிகவும் பயனுடைய தாக இருக்கும். ஒரு கிராம் எடையுள்ள பொருள் முற்றிலும் எரிந்துபோகுங்கால் வெளி C. வெப்ப 1. இரும்புச் சட்டத்தில் வெப்பம் கடத்தல்: குறைந்தது 30 செ. மீ. நீளமுள்ள ஒரு தாமி ரம், பித்தளே அல்லது அலுமினியச் சட்டத் தைக் கைவசப்படுத்துக. அந்தச் சட்டத்தில் 3 செ. மீ. இடைவெளிகளில் இறுகிய பாரஃபின் மெழுகினக்கொண்டு ஆணிகளை இணைத் திடுக. ஒரு மேசையின்மீது அச்சட்டம் அமையுமாறு செய்து ஒரு சாராய விளக்குச் சுவாலே அல்லது வேறு சுவாலேயின்க்கொண்டு அதன் ஒரு முனேயைச் சூடாக்குக. சட்டத்தின் நெடுக வெப்பம் கடத்தல் (Conduction) மூலம் நகருகின்றது என்ற சான்றுகளே உற்று நோக்குக. 194 விடும் கலோரிகளின் எண்ணிக்கை ஒரு பொருத்தமான குறி-எண்ணுக (index) அமை uțiö; Q$ 3.Garf tostiltą (Calorific value) என்று வழங்கப்பெறுகின்றது. மெல்லிய கம்பிகளைக்கொண்டு ஒரு தாங்கியி லிருந்து ஒரு சிறிய குவளையைத் தொங்க விடுக. அதில் 100 க. செ. மீ. அளவு நீரை ஊற்றி இதன் வெப்ப நிலையைக் குறித்துக் கொள்க. ஒரு தகர முடியின்மீது ஒரு சிறிய மெழுகுவத்தியை வைத்து அதனை நிறுத்திடுக. இப்பொழுது அதனை நீருள்ள குவளையின்கீழ் வைத்து திரியை எரியவிடுக. வெப்பமானியால் நிரைக் கிளறிவிடுக; வெப்ப நிலை 60°C.யை அடைந்ததும் சுவாலையை அனைத்து மீண்டும் தகர மூடியையும் மெழுகுவத்தியையும் நிறுத் திடுக. நீரின் பொருண்மையையும் (க. செ. மீ.ல்) வெப்ப நிலை ஏற்றத்தையும் (C?. களில்) பெருக்கி வரும் பெருக்கற்பலன் உண்டாக்கப் பெறும் கலோரிகளைத் தருகின்றது; பயன்படுத் பெற்ற மெழுகுவத்தியின் பொருண்மை இரண்டு நிறுவைகளினின்றும் (weighings) கண்டறியப்பெறலாம். இந்த இரண்டு அள வீடுகளினின்றும் கலோரி மதிப்பு கணக்கிடப் பெறுதல்கூடும். கெட்டிப்பொருள் நிலையிலுள்ள மெதிலேடட் ஸ்பிரிட் அல்லது மெதிலேடட் ஸ்பிரிட் விளக்கு இச்சோதனையில் பயன் படுத்தப்பெறுதல் கூடும். இடமாற்றம் 2. உலோகங்கள் வெவ்வேறு விதங்களில் வெப் - பத்தைக் கடத்துகின்றன : - 15 செ. மீ. நீளமுள்ள பல உலோகத் துண்டு களைப் பெறுக. அச்சட்டங்கள் யாவும் கிட்டத் தட்ட ஒரே குறுக்குவிட்ட அளவினைக் கொண் டனவாக இருத்தல் வேண்டும். ஒரு தகரக் குவளையினின்றும் இயற்றப்பெற்ற ஒரு முக்காலி யின் பக்கத்தில் துளைகளை இடுக. சட்டங்கள் யாவும் குவளையின் மையத்தைத் தொடக்கூடிய வாறு அவற்றை அத்துளைகளினுள் நுழைத் திடுக. சிறிதளவு பாரஃபின் மெழுகினைக் கொண்டு ஒவ்வொரு சட்டத்தின் வெளிப்புற முனையிலும் ஓர் ஆணியைப் பொருத்துக. ஒரு