பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1). உருகுதலும் கொதித்தலும் கொதிக்கும் நீரினுல் நிரப்புக. ஒவ்வொரு குவளையிலும் உள்ள நீரின் வெப்ப நிலையைப் பதிந்துகொள்க. ஐந்து நிமிட இடைவெளி களில் ஒவ்வொரு குவளையிலுமுள்ள நீரின் D. உருகுதலும் 1. கொதிக்கும் திரவத்தை உற்றுநோக்குதல் : மிகப் பெரிய ஒரு பைரெக்ஸ் அல்லது ஒரு பெரிய தகரக் குவளையைக் ைக வ ச ப் ப டு த் து க. அப்பாத்திரத்தை குடுவை கிட்டத்தட்ட நிறைந்திருக்குமாறு நீரால் நிரப்பி, அதனே ஒரு சுவாலேயின்மீது வைத்திடுக. அது கொதிக்கும்வரை அதனை அப்படியே விட்டுவிடுக. முதலில் நீங்கள் காற்றுக் குமிழிகள் நீரினின்றும் வெளிப்பட்டு நீரின் மேற்பரப்பிற்கு எழுவதைக் காண்பீர்கள். நீர் கொதிநிலைக்கு அருகில் இருக்கும்பொழுது, நீராவிக் குமிழிகள் உண்டாகிக் கிட்டத்தட்ட அவை உடனே அழிந்து விடும். கொதி வரையை எட்டியதும், குமிழிகள் அடிமட்டத் தில் உண்டாகி அவை உடைவதற்கு முன்னர் மேற்பரப்பிற்கு எழும். 2. காகிதத்தில் நீரை எங்ங்ணம் கொதிக்க வைப்பது? : ஏதாவது மழமழப்பான ஒரு தாளினேக் கைவசப்படுத்துக ; மேலுறைத்தாளோ அல் லது எழுதப் பயன்படுத்தும் தாளோ இதற்குப் போதுமானது. தாளின் மூலைகளே மடித்து அவற்றைக் குண்டுசியால் குத்தி சற்றேறக் குறைய 25 செ.மீ. சதுரமுள்ள ஒரு பெட்டியை இயற்றுக. கிட்டத்தட்ட பெட்டியில் பாதியை நீரால் நிரப்பி அதனை ஓர் அடுப்பின்மீது வைத்திடுக. தாளே எரிக்காமலேயே நீங்கள் நீரைக் கொதிக்க வைத்தல் இயலும். சுவாலேயி னின்றும் நீருக்குத் தாள் வெப்பத்தைக் கடத்து கின்றது; ஏனென்ருல் அதனுடைய தூண்டு Goldu får (Kindling temperature) $fsir கொதி நிலையை விட (100°C. அல்லது 212°F) அதிகமாக உள்ளது. 3. நீரைக் குளிரவைத்துக் கொதிக்க வைத்தல்: ஓர் இறுக்கமான திண்ணிய அடைப்பான ஒரு குடுவையில் பொருத்துக. அடைப்பான வெப்ப நிலையைக் குறித்துக்கொள்க : மிகக் குறைந்த வீதத்தில் குளிர்வதைக்கொண்டு எது மிகச் சிறந்த காப்பிடும் பொருள் என் பதைக் கவனித்திடுக. கொதித்தலும் அகற்றிக் குடுவையில் பாதிக்குச் சற்று அதிக மாக வெதுவெதுப்பான நீர் நிரப்புக. அதனை ஒரு சுவாலேயின் மீது வைத்து நீரைக் கொதி நிலைக்குக் கொண்டுவருக. குடுவையில் அடைப் பானே இறுக்கமாகப் பொருத்தி அதனை ஒரு தட்டின் மீது அல்லது கழிநீர்த் தொட்டியின் மீது கவிழ்த்திடுக. குடுவையின்மீது குளிர்ந்த நீரை ஊற்றுக ; மீண்டும் நீர் கொதிக்கத் தொடங்குகின்றது. குடுவையின்மீது ஒரு பனிக்கட்டித் துண்டினே வைத்திடுக. நீருக்கு மேலுள்ள நீராவியைக் குளிர்வித்தலால் அது நீராகச் சுருங்குகின்றது ; அது நீரின்மீதுள்ள அமுக்கத்யுைம் குறைக்கின்றது. அமுக்கம் குறைக்கப்பெற்றதும், நீர் ஒரு தாழ்ந்த வெப்ப நிலையிலேயே கொதிக்கின்றது. மிக உயரமாக வுள்ள இடங்களில் பொருள்களைச் சமைப் பதற்கு ஏன் அதிக நேரம் ஆகின்றது என்ப தற்கு இது விளக்கம் தருகின்றது. 4. அமுக்கத்தைக் குறைத்தலால் கொதிக்க வைத்தல் : ஈதரைக் தக்கை, குழல் இவற்றுடன் கூடிய ஒரு கண் ணுடிப் புட்டி அல்லது குடுவையினைப் பெறுக. கிட்டத்தட்ட 2.5 செ.மீ. ஆழத்திற்கு அதனுள் ஈதரை ஊற்றி அதனுடன் சிறிது கண்ணுடித் தூள் அல்லது மணலைச் சேர்த்திடுக. தக்கை யைத் திரும்பவும் அதன் இருப்பிடத்திலேயே வைத்திடுக; குறுகிய இரப்பர்க் குழலுடன் காற் பந்துப் பம்பின் அடாப்டரில் (Adaptor) பயன் படுத்தப்பெறுவது போன் ) திரும்பவும் காற்றை விடாத ஒரு வால்வினே (Non-return valve) இனத்திடுக. இதன்மீது ஒரு புன் சென் குழலேத் தள்ளுக ; முன்னதாகவே உந்து தண்டிலுள்ள தோல் (Washer) தலைகீழாக அமைக்கப்பெற்ற ஒரு மிதி வண்டிப் பம்பின் இனக்கும் குழலினை இத்துடன் பொருத்துக. திரவத்தை எளிதாக உற்றுநோக்குவதற் 202