பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேற்றவாறு குடுவையினை ஒரு தாங்கியில் இறு கப் பற்றுவித்திடுக. ஒரு சில தடவை பம் பினை வேகமாக இயக்கியபிறகு, ஈதர் வேக மாகக் கொதிக்கத் தொடங்கும். 5. திரவங்கள் ஆவியாகுங்கால், ുങ്ങഖ ിഖ് பத்தை உறிஞ்சுகின்றன: இந்த இயல் சோதனை B 2இல் உள்ளதைப் போல் ஒரு காற்று வெப்பமானியை ஏற்றி வைத்திடுக. சிறிதளவு தேய்த்திடும் சாரா ušsp;5 (Rubbing alcohol) Qajould ref# (515. ழின்மீது வைத்திடுக. நீங்கள் என்ன காண் கின்றீர்கள் ? சாராயத்தை ஆவியாக்குவதற்கு வெப்பம் எங்கிருந்து வந்தது ? கார்பன் டெட்ரா க்ளோரைடினப் பயன்படுத்திப் பார்க்க : ஈதரைகொண்டும் இதனைச் செய்து L汀野丁夺<5。 6. சதரின் வேகமாக ஆவியாகும் தன்மையால் உறைதல் : ஒரு மென்மரப் பலகை அல்லது மரத்துண் டில் ஒரு கத்தியைக்கொண்டு ஒரு பள்ளத்தை வெட்டுக. ஒரு கண்ணுடிக் குழலே ஒரு மிதி வண்டிப் பம்பின் இரப்பர் இணைப்புக் குழலில் வைத்திடுக. நீங்கள் மரக் கட்டையில் செய்த பள்ளத்தில் ஒரு சிறிது நீரை ஊற்றி அந்த நீரில் ஒரு தகரக் குவளையை வைத்திடுக. தகரக் குவளையில் சிறிதளவு ஈதரை ஊற்றி அதன் வழியாகக் காற்றினை வேகமாகச் செலுத் துக. ஈதர் ஆவியாகும்பொழுது அது நீரி 1). உருகுதலும் கொதித்தலும் னின்றும் வெப்பத்தை எடுத்துக் கொள்ளுகின் றது; குவளே மரத்துடன் விரைவில் ஒரு பனிக் கட்டி ஏட்டினுல் சேர்ந்து உரைந்து விடுகின் 2து. 7. உலர்ந்த காற்றின் குளிரும் விளவு : ஒரே மாதிரியான இரண்டு வெப்ப மானி களைப் பெற்று அவற்றுள் ஒன்றன் குமிழினை ஒரு சிறிய நனைந்த துணித் துண்டில் வைத்து மூடுக. காற்ருேட்டங்களினின்றும் அவற்றை மூடி வைத்திடுக ; அவை ஒரே மாதிரியான வெப்பநிலையைக் காட்டும்வரையில் காத்திருக்க. இப்பொழுது அவற்றைக் காற்ருேட்டத்தில் ஒரு சாளரத்தின் அருகில் வைத்திடுக. நனைந்த குமிழைக்கொண்ட வெப்பமானி மிகக் குறைந்த வெப்ப நிலையைக் காட்டுகின்றது என்பது தெரிய வரும். இதற்குக் காரணம் என்ன வென்ருல், ஆவியாகும் நீர் குமிழினின்றும் வெப்பத்தை எடுத்துக் கொள்ளுகின்றது. காற்ருேட்டம் உலர்ந்த காற்றினை வெப்ப மானியிடம் கொணர்ந்து ஆவியாதலுக்குத் துணை செய்கின்றது. இந் நிகழ்ச்சி அன்ருட வாழ்க்கையில் மிகச் சாதாரணமானது; சூடான காற்ருேட்ட நாட்களில் உடலின்மீதுள்ள வேர்வை ஆவியாதல் மிகவும் புத்துணர்ச்சி யினை அளிப்பதாக உள்ளது. 8. வெப்பம் எங்ங்ணம் திண்பொருள்களை திரவங் களாக்குகின்றது? : காரீயம், பற்ருசு (Solier), பனிக்கட்டி, முத் திரை அரக்கு, பாரஃபின் மெழுகு போன்ற மாதிரிப் பொருள்களை சூடாக்கப்பெறக்கூடிய தனித்தனிக் கொள்கலன்களில் வைத்திடுக. சிறிய தகரக்குவளைகள் அல்லது மூடிகள் இதற் குப் பயன்படக் கூடியவை.இவற்றைக் கொண்டு சோதனைகள் செய்து ஒவ்வொரு மாதிரிப் பொருளையும் உருகச் செய்வதற்குத் தேவை யான ஒப்புத் தொடர்பு காட்டும் வெப்ப அள வினைப்பற்றி ஏதாவது தகவலை அட்ைய முடி கின்றதா என்று பார்க்க. 9. பனிக் கட்டியையும் உப்பினையும்கொண்டு நீரை உறையச் செய்தல் : சிறிதளவு பனிக்கட்டியைச் சிறு துண்டுகளாக உடைத்து ஒரு பெரிய குவளையின் அடிமட்டத் 203