பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. உருகுதலும் கொதித்தலும் நிலையின் வெப்ப நிலைக்குக் கொண்டுவந்து, அவற்றைக் கிட்டத்தட்ட நிலைக் குத்தாகவுள்ள ஒரு சாய்தளத்திற்கு இடம் மாற்றுக ; மரத் தில்ை செய்யப்பெற்ற இத்தளம் ஒரு தேன் மெழுகு சிற்றறை அமைப்பினைக்கொண்டுள் ளது; இந்த அமைப்பு சாய்தளத்தின் முன் புறத்தில் இணைக்கப்பெற்றுள்ளது; ஆளுல் அது பலகைக்கு அப்பால் தக்கைகளால் பிடிக் கப்பெற்றுள்ளது. உருளைகள் சாய்தளத்தின்மீது நழுவிச் செல்லும்; மெழுகின் வழியாகச் சுவடுகளை உரு கச் செய்யும்; இந்தச் சுவடுகளின் நீளங்கள் பயன்படுத்தப்பெற்ற உலோகங்களின் வெப்பஎண்களைப் பொறுத்திருக்கும். 18. வெப்ப-எண் அளவீடு : ஓர் உலோகத் துண்டு (100 கிராம் இரும்பாக இருக்கட்டும்), 100 கிராம் நீருள்ள ஒரு தகரக் குவளை இவற்றினைப் பெறுக. இரண்டையும் விளக்கப் படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு ஒரே மாதிரியான இரண்டு சாராய விளக்கு கட்குமேல் (ஒரு சிறிய புன்சென் சுவாலை போதும்) தொங்கவிடுக. இரும்பு எடையில் தளர்ச்சியாக ஒரு வெப்ப மானி பொருந்துவதற்கேற்ப ஒரு துளையிடப் பெறுதல் தேவையாகின்றது; தகரக் குவளையி விருக்கும் நீரிலும் ஒரு வெப்பமானி தேவைப் படுகின்றது; இஃது ஒரு கிளறும் கோலாகவும் பயன்படுத்தப்பெறுதல் கூடும். விளக்குகள் ஒரே வீதத்தில் வெப்பத்தை அளிக்கின்றன என்று கொள்ளப்படுகின்றது. இந்தப் பொருள்களின் மீது ஒரே கால அள வுக்குப் படுமாறு அவை இரண்டும் அமைக்கப் பெறுகின்றன. இரும்பு எடையிலுள்ள வெப்பமானி 80°C. வெப்ப நிலையைக் காட்டும்பொழுது இரண்டு விளக்குகளும் அக்ற்றப்பெறுதல் வேண்டும் ; இல்லாவிடில் ஒருவேளை அது 100°C. வெப்ப நிலைக்கு அளவு மீறிச் செல்லவும் செய்யும். வெப்ப நிலையில் வியப்பூட்டும் வேற்றுமை வெப்ப-எண்ணின் விளைவினை வற்புறுத்துகின் றது. 1 கிராம் நீர் 1°C. ஏற்றத்தில் 1 கலோரி வெப்பத்தை உறிஞ்சுவதால், இரும்பு, நீர் ஆகிய இரண்டிற்கும் அளிக்கப்பெற்ற வெப்ப அளவு =(100x நீரின் வெப்ப நிலை ஏற்றம்). இரும்பிற்கு அளிக்கப்பெற்ற வெப்ப அளவு =(100x Sx இரும்பின் வெப்ப நிலை ஏற்றம்). ஆகவே வெப்ப எண், S _நீரின் வெப்ப நிலை ஏற்றம் - - இரும்பின் வெப்ப நில்ை ஏற்றம் 19. வெப்ப-எண்-உட்குழிவான திண் பொருள் கள் : ஒரு பித்தளை அச்சு மூடி அல்லது இரும்புக் குழலைப் பொருத்தும் ஒரு சிறிய இணைப்புச் சாத னம் போன்ற உட்குழிவான திண்பொருளைப் பயன்படுத்தி, கிட்டத்தட்டத் தேநீர்ப் பாத்திர அறுதியிடல் போன்ற ஒரு சோதனை மேற் கொள்ளப்பெறுதல் கூடும். இந்தப் பாத்திரங் களே மூடுவதற்குத் துணிகளைப் பயன்படுத்தி வெப்ப இழப்புக்கள் குறைக்கப்பெறுதல் கூடும். செயல்முறை, முன்னர் செய்யப்பெற்றதைப் போன்றதே. கொதிநீர் ஊற்றப்பெறுகின் றது. இறுதியாகப் பதியப்பெறும் ஒழுங்கான வெப்ப நிலை தேநீர்ப் பாத்திரங்களில் பதியப் பெற்ற வெப்ப நிலையைவிட மிகக் கீழாகவே இருக்கும். 206