பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(Uు பித்தளையாலான பொருளின் எடை 1 கிலோ கிரோமாக இருப்பின் இறுதி வெப்ப நிலை 60°C வெப்ப நிலைப் பகுதியில் இருக்க லாம். - 20. எளிய உள்ளுறை வெப்பமானி: @屿卢 ஆய் கருவியில் மிகக் குறைந்த உள்ளுறை வெப்பத்தைக்கொண்ட டெட்ரா க்ளோர் எதிலினின் ஆவி தன்னுள் தொங்த விடப்பெற்றுள்ள ஒரு திண் பொருளின் மீது (எ-டு. தாமிரம் அல்லது அலுமினியம்) குளிரச் செய்யப்பெறுதல் கூடும். உண்டாகும் திரவம் ஒரு சிறிய அளவு-கோடுகளிடம் பெற்ற சோதனைக் குழலில் சேகரிக்கப்பெறும். திரவமாகச் சுருங்கல் நிகழாதபொழுது, |E. வெப்பப் பொறிகள் அஃதாவது, உலோகம் ஆவியின் வெப்ப நிலையை மேற்கொண்டதும் சேகரிக்கப்பெற்ற திரவம் அளக் கப் பெறுகின்றது. பெரிய சோதனைக் குழல் கிட்டத் தட்ட 20 செ. மீ. நீளமும் 4 செ.மீ. குறுக்கு விட்டமும் கொண்டது : அளவு-கோடுகளிடப்பெற்ற குழல் ஒரு சிறிய ஆஸ்பிரின் அல்லது மாத்திரைப் புட்டியாகும்; அஃது ஒரு கம்பித் தொட்டிலில் தாங்கப் பெறும். திரவம் உடனே நீர்த் தாரையாக ஒழுகி யோடுவதற் கேற்பத் திண்பொருள் குறைந்தது அதன் அடிமட்டத்தில் கூரிய வடிவினையுடையதாக உள்ளது. E. வெப்பப் பொறிகள் 1. நீராவியினல் உஞற்றப்பெறும் (Exeted) அமுக்கம்: ஓர் உராய்வு முடியுடன் கூடிய ஒரு சிறிய உலோகக் குவளையைக் கைவசப்படுத்துக. திருகு முடியுடன் கூடிய ஒரு உலோகக் குவளையைப் பயன்படுத்தற்க. ஒரு சிறிது நீரைக் குவளையின் அடிமட்டத்தில் வைத்து, மூடியை இறுக்கமாகப் போட்டு, அதனை ஒரு சுவாலையின்மீது வைத்து சற்றுப் பின்புறமாக விலகி இருந்திடுக. ஒரு சிறிது நேரத்தில் நீங்கள் நீராவியின் விரியும் விசையினைக் காண் பீர்கள், 2. ஒரு நீராவிப் பொறி எங்ஙனம் செயற்படு கின்றது ? : கீழே காட்டப்பெற்றுள்ளதைப் போன்ற ஓர் ஒவியத்தை ஒரு கரும்பலகையின்மீது வரைந்திடுக. அந்த ஒவியத்தைக் கிட்டத்தட்ட 60 செ. மீ. சதுரமுள்ளதாகச் செய்திடுக. ஒரு விறைப்பான அட்டையினின்றும் ஓர் உந்து தண்டையும் ஒரு நழுவு வால்வையும் படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு வெட்டுக. பொறி இயங்கும்பொழுது உந்து தண்டின் இடத்தை யும் நழுவு வால்வின் இடத்தையும் காட்டு நழுவு வால்வு நீராவி செல்லும் வழி வதற்கு நீங்கள் மாளுக்கர்களைக்கொண்டு இப் பகுதிகளை ஓவியத்தில் நகர்த்துமாறு செய்க, 207