பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு புன்சென் அடுப்பின் நடுத்தரமான சுவாலை யைக்கொண்டு மெழுகுப் பசையுள்ள தாளினை வெதுவெதுப்பாக்குவதால் அவ்வாறு அமையப் பெற்ற கோலத்தை நிலைநிறுத்துக. 22. காந்தவிசையின் கோடுகளே நிலப்பட மாக்கல் : м பழக்கப்பட்ட மெழுகுத்தாள் முறைக்குப் பதிலாக ஒரு நவீன கறுப்புக் கோட்டுத்தாளைப் பயன்படுத்துவது ஒரு மாற்று முறையாகும். பழைய நீலப் பதிவுத் தாளுக்குப் பதிலாக சிற்பி களால் கையாளப்பெறும் இத்தாள் பகல் ஒளி யில் பயன்படுத்தப்பெறுதல் கூடும். தாளின்மீது காந்தத்தைச் சரியான நிலை யில் வைத்துத் தேவையான கோலம் உண்டா வதற்கு அரத் தூளைத் தூவுக. அதனை வெயிலில் அல்லது பிரகாசமான பகல் ஒளியில் 10 நிமிடங்களும், அல்லது ஒரு சிறிய பிறைவடிவ மின் ஒளிக் கம்பியின் ஒளியில் 2 நிமிடங்களும் திறந்து வைத்து, அரத் துளைக் குலுக்கி ஒரு பஞ்சின்மீது ஒர் உருத் துலக்கியினைக்கொண்டு துடைத்திடுக. இங்ங்னம் ஆக்கப்பெற்ற அச்சுகள் மூல உரு வத்தைப் போன்ற படங்களாகும் (Positives). ஒரு நிரந்தரமான பதிவேட்டினை உண்டாக்குவ தற்குத் தாளின்மீது மெருகெண்ணெய் (Warnish) பூசப்பெறலாம். 23. எப்பொருள்கள் காந்த விசைக் கோடுகளை ஊடுருவிச் செல்லச் செய்கின்றன ?: எவ்வளவுக்கு இயலுமோ அவ்வளவுக்கு அடியிற் கு றி ப் பி ட ப் பெறும் பொருள் களைக் கைவசப்படுத்துக ; மரம், கண்ணுடி, தாமிரம், பித்தளை, துத்தநாகம், ஒட்டுப் பலகை, பிளாஸ்டிக், இரும்பு, அலுமினியம் முதலியவை. இப்பொருள்களாலாகிய தகட் டின் ஒரு புறத்தில் சிறிதளவு இரும்பு அரத் துளை வலுவான காந்தத்தை நகர்த்துக, இரும்புத் துளை உற்றுநோக்கி எப்பொருள்கள் காந்த விசைக்கோடுகளைத் தம்மூலம் கடக்கச் செய் கின்றன என்பதை நீங்கள் கூறலாம். 24. காந்தத் துண்டல்: ஒரு கட்டையின்மீது ஒரு மெல்லிரும்புச் சட் டத்தை வைத்திடுக. அது காந்தமாக்கப்பெற் ххуш 25. துர ைட ப் பெறும் வைத்து அதன் அடிப்புறத்தில் ஒரு காத்தத் தன்ம்ை றுள்ளதா என்று சோதித்திடுவதற்கு அதனரு கில் ஒரு சிறு தகரப் பட்டையைப் பிடித்திடுக. சட்டத்தின் ஒரு முனையருகில் அந்தப் பட்டை இருக்கும்பொழுது அதன் மறு முனையருகில் ஒரு N “A റ്റ് வலுவான காந்தத்தைக் கொண்டுவருக. சட் டம் காந்தமாக்கப்பெறுகின்றதா? காந்தத்தை அகற்றி மீண்டும் சோதித்திடுக. சட்டம் இன் னும் காந்தமாக்கப்பெற்றுள்ளதா? ஒரு காந் தத்தின் அருகில் ஒரு பொருளில் உண்டாக்கப் பெறும் காந்தம் தூண்டப்பெறும் காந்தத் Åsirsold (“Induced' magnetism) arsārp opäi கப்பெறுகின்றது. இதில் உள்ளடக்கப்பெறும் விளைவு காந்தத் தூண்டல் (Magnetic induction) என்று வழங்கப்பெறுகின்றது. துருவத்துவத்தைச் சோதித்தல் : ஒரு திசைகாட்டியைக்கொண்டு ஒரு வலு வான காந்தத்தைச் சோதித்து அதன் வட துருவத்தையும் தென்துருவத்தையும் அடை செய்திடுக. யாளம் ஒரு திசைகாட்டியை மேசையின்மீது வைத்து அதன் அருகில் ஒரு 15 செ.மீ. நீளமுள்ள ஈட்டியின் கூரிய முனையை அல்லது ஒரு மெல்லிரும்பினை பிடித் துக்கொள்க. அடுத்து, சோதிக்கப்பெற்ற காந் தத்தின் வட துருவத்தை ஈட்டியின் உச்சிமுனை யினருகில் அதனைத் தொடாமல் கொண்டு வருக. திசை காட்டியின் அருகிலுள்ள ஈட்டி முனையில் வடதுருவம் அல்லது தென்துரு வம் தூண்டப்பெறுகின்றதா? ஈட்டியின் உச்சி 217