பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தத் தன்மை முனையின் துருவத்துவம் என்னவாக இருக்கு மென்று நீங்கள் ஊகிக்கின்றீர்கள்? அதனைச் சோதித்திடுக. அடுத்து, முன்போலவே ஈட்டி யைப் பிடித்துக்கொள்க; ஆளுல் சோதிக்கப் பெற்ற காந்தத்தின் தென் துருவத்தை ஈட்டி யின் உச்சிமுனேயருகில் கொண்டுவருக. திசை காட்டியின் அருகிலுள்ள முனையில் வட துரு வம் அல்லது தென்துருவம் தூண்டப்பெறு கின்றதா? ஈட்டியின் உச்சி முனையினருகில் எத் துருவத்துவம் உண்டாகின்றது? 26. காந்தம் உடைந்துவிடும்பொழுது என்ன நேரிடுகின்றது? : சோதனை - 3இல் கூறப்பெற்றுள்ளதைப் போல சற்றேறக்குறைய 25 செ.மீ. நீளமுள்ள ஒரு கடிகார வில் அல்லது வெட்டுவாள் அல கினைக் காந்தமாக்குக. அக்காந்தம் ஒரு முனை யில் வட துருவத்தையும் மற்ருெரு முனையில் தென் துருவத்தையும் கொண்டுள்ளதா என் பதை உறுதி செய்து கொள்வதற்காக அதனைச் சோதித்திடுக. ஒரு சுண்ணக் காம்பினுல் துரு [?_7.j (? ? z. Y. -> ੇ।ੇ।ੇ (ੱਗੇ வங்களை N, S என்று அடையாளம் செய்திடுக. காந்தத்தின் நடுவில் திசைகாட்டி ஏதாவது துருவத்துவத்தைக் காட்டுகின்றதா ? ஒரு குறட்டினைக்கொண்டு காந்தத்தை ஒவ்வொன் றும் 12.5 செ. மீ. நீளமுள்ளதாக இரு துண்டு களாக வெட்டுக. இரண்டு காந்தங்களின் ஒவ்வொரு முனையின் துருவத்தையும் சோதித் திடுக. நீங்கள் என்ன காண்கின்றீர்கள்? ஒவ் வொரு காந்தத்தின் துருவங்களையும் N, S என்று அடையாளமிடுக. இப்பொழுது இந்த இரண்டு காந்தங்களையும் நான்கு துண்டு களாக்குக. ஒவ்வொரு முனையையும் சோதித்து N அல்லது S என்று அடையாளமிடுக. உங்க ளால் எத்தனை தடவைகள் இயலுமோ அத் தனை தடவைகள் காந்தங்களை இரண்டாகப் பிரித்துக்கொண்டே போவீர்களாக. 28. இந்தச் சோதனையால் ஏற்பட்ட விளுவிற்கு ஒரு முடி வினை எழுதுக. 27. அரத் காந்தத்தை ஆக்குதல் : ஒரு சோதனைக் குழல் அல்லது பல் துலக் கும் தூரிகையுடைய ஒரு கண்ணுடிக் குழலினை ஏறக்குறைய அதன் பகுதியை இரும்பு அரத் தூளால் நிரப்பி ஒரு தக்கை அல்லது பஞ்சின லாகிய முளையினுல் அதன் முனையினை அடைத் திடுக. ஒரு வலுவான காந்தத்தின் துருவங் களால் அதனை வருடுக. குழலைக் குலுக்காதீர் கள். அரத் தூளைக்கொண்ட குழலே ஒரு திசை காட்டியின் அருகில் கொண்டுவருக; அஃது ஒரு திண்ணிய காந்தத்தைப்போலவே வினையாற்று கின்றது என்பதை நீங்கள் காண்பீர்கள்.குழலே நன்ருகக் குலுக்கி மீண்டும் அதனைத் திசை காட்டியின் அருகில் கொண்டுவருக. இத் தடவை அது திசைகாட்டியினைத் தூண்டுவ தில்லை. இதனைப்போன்ற சோதனைகளினின் றும் அறிவியலறிஞர்கள் ஒரு காந்தத்திலுள்ள காந்தத் தன்மை சடப்பொருளின் மிகச் சிறிய து க ள் க ளு டன் தொடர்புகொண்டுள்ளது என்று நம்பும்படி தூண்டப்பெறுகின்றனர்; ஒரு வேளை இத்துக்ள்கள் மூலக் கூறுகள் அல்லது அணுக்களாக இருக்கலாம். கா ந் த ங் களை இயற்றுவது தூள்களினின்றும் மிதக்குங் எங்ங்ணம்? : - - பயன்படுத்தப்பெற்ற சவரவாள் அலகுகளை காந்தம்ாக்குக; விரல்களை வெட்டிக் கொள்ளா மல் கவனமாக இதனைச் செய்திடுக! அலகு கட்கு எண்ணெய்ப் பசை, களிம்பு நெய், அல்லது நல்லெண்ணெயைத் தடவுக. ஒரு சாறுணும் தட்டினை நீரால் நிரப்பி அதன் மேற் பரப்பின்மீது அலகுகளை மிதக்கவிடுக. இப் பொழுது ஓர் உறைப்பான காந்தத்தை (Strong magnet) மிதக்கும் காந்தங்களின் கீழ்க் கொண்டு வருக. 29. மிதக்கும் காந்தங்களால் சில சோதனைகள் : ஏழு அல்லது எட்டு எஃகு ஊசிகளைக் காந்த மாக்குக: ஊசிகளின் முனைகள் யாவும் ஒரே துரு வத்துவத்தையும், காதுகள் யாவும் எதிர்த் துரு வத்துவத்தையும் கொண்டிருக்குமாறு இதனை இயற்றுக. சுமார் 1 செ. மீ. நீளமுள்ள ஊசிப் 218