பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தத் தன்மை வொன்றுக்கும் இத்தனைப் புள்ளிகள் (Points) என்று ஒதுக்குக. எ-டு. ஒரு பெரிய ஆணி-5, ஒரு மரையாணி-4, ஒரு போல்ட்டு-3 என்று இங் ங்ணம் இப் புள்ளிகள் அமையலாம். ஆட்டத்தில் பங்குபெறுவோர் ஒவ்வொருவராக ஒரு காந் தத்தைக்கொண்டு திரைக்குமேல் மீன் பிடிப் பதுபோல் இப் பொருள்களை எடுப்பர்; ஒவ் வொருவரும் ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கை யளவு (Score) அவரவர் காந்தத்தைக்கொண்டு எடுத்த பொருள்களைக்கொண்டு அறுதியிடப் பெறும். 34. மந்திரக் காந்தப் பம்பரம் : நூல் சுற்றப் பயன்படும் ஒரு மர உருளையி னின்று ஒரு சுழலும் பம்பரத்தை அமைத்திடுக. முதலில் உருளை இரண்டாக வெட்டப்பெறுகின் றது. அதன் பிறகு ஒரு துண்டு ஒரு கூம்பைப் போல் கூர்நுனியாக உருவாக்கப்பெறுகின் றது. உருளையின் துளையில் இறுக்கமாகப் பொருத்தக்கூடிய ஓர் ஆணி அல்லது வேறு இரும்புக் கோலினக் கண்டுபிடித்திடுக. கூம் பினுடே சென்று நன்கு பொருந்தி உச்சிக்கு மேல் 1 செ.மீ. நீட்டிக் கொண்டிருப்பதற்கு ஏற்ப ஒரு நீளப் பகுதியை வெட்டுக. வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பகுதியை ஒரு சுழலும் முளையாக்குவதற்கு ஒரு மிகக் கூரியதாகவும் ஒழுங்கான உருண்டையாகவும் இருக்கு மாறு தேய்த்திடுக. - இங்ங்ணம் தயாராக்கப்பெற்ற ஆணியைக் காந்தமாக்கி அதனை மரக் கூம்பினுள் நுழைத் திடுக. ஒரு மெல்லிரும்புக் கம்பியினின்றும் ஒரு பெரிய s-வளைவினை அமைத்திடுக. இதனை ஒரு மழமழப்பான மேற்பரப்பின் மீது ഞഖ് திடுக. இந்த வளைவுகளின் ஒன்றன் அருகில் பம்பரத்தைச் சுழலச் செய்தால் அது கம்பியின் இறுதி வரையிலும் அதனைப் பின்பற்றிச் செல் லும். 35. காந்தப் படகு : ஏதாவது ஒரு மென் மரத்தினின்றும் ஒரு சிறிய படகினை உருவாக்குக. நீங்கள் விரும்பி ஞல் அதன் மீது பாய்மரத்தையும், பாயையும் அமைத்திடலாம். ப ட கி ன் உட்புறத்தில் پی-سیسdقTEEسبیلے கப்பல் அடிப்பாகத்தில் ஆணி நீளப்போக்கில் அதன் உடற்பகுதியில் ஒரு பள்ளந் தோண்டுக; அல்லது ஒரு சிறிய துளை யினை இடுக. ஓர் இரும்பு ஆணியைக் காந்த மாக்கி அதனை இத்துளையில் வைத்திடுக; அல் லது படகின் உட்புறத்தில் செய்யப்பெற்ற பள்ளத்தில் கிடத்துக. உங்கள் கடலுக்கு ஒரு பிளாஸ்டிக் அல்லது அலுமினியத் தட்டினைப் பயன்படுத்துக. மணலினின்ருே அல்லது மரக் கட்டையினின்ருே நீங்கள் ஒரு கடற்கரையை யும் உருவாக்குதல் கூடும். கொள்கலனுக்கு அடியில் நீங்கள் நகர்த்தும் ஒரு காந்தத்தில்ை உங்கள் படகினை அடக்கி ஆளுக. 36. கூருணர்வுள்ள காந்தமானி : | ஒரு சோதனைக் குழலின் தக்கையினூடே ஒரு - தாமிரக் கம்பியைச் செலுத்துக; இது தொங்க 220.