பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B. எளிய மின்கலன்களும் மின்சுற்றுக்களும் யில் பஞ்சு போர்த்தப் பெற்றுள்ள கம்பியை 20 ஓர் உலர்ந்த மின்கலக் குவளையினின்றும் சுற்றுக்கள் இறுக்கமாகச் சுற்றுக. பெட்டியின் வெட்டியெடுக்கப்பெற்ற ஒரு துத்தநாகத் துண்டுடன் இணைத்திடுக. மற்ருெரு கம்பியினை ஒரு தாமிரத் துண்டுடன் இணைத்திடுக; எலுமிச்சம்பழத்தை மேசையின்மீது உருட்டுக. உங்கள் கையினுல் அமுக்கிப் பழத்தின் உட் புறத்திலுள்ள சில இழையம் நசுங்குமாறு செய்க. இப்பொழுது இரண்டு உலோகத் துண்டுகளையும் பழத்தின் தோலின் வழி யாக உள்ளே செலுத்துக ; அவையிரண்டும் ஒன்றனேயொன்று உட்புறம் தொடவில்லை என்பதை உறுதி செய்துகொள்க. திசை காட்டியின் குறிமுள்ளே உற்றுநோக்குக. அடி மட்டத்தின் வழியாகச் செலுத்தப்பெற் றுள்ள ஒரு குண்டுசியின்மீது திசை காட்டிக் துத்தநாகம் : குறிமுள்ளைத் தாங்கச் செய்க. <كابي المح பிளந்து-திறந்த பெட்டியை ஓவியத் தட்டுசி ぐ。 . o s&mé (Drawing pins) QārsīrG of ol-Qū பலகை அடித்தளத்துடன் பொருத்துக. கம்பி யின் திறந்த முனையை ஓவியக் தட்டு சிகளைச் சுற்றிலும் சுற்றி, மின்சாரப் பற்றிணைப்பினே அமைத்திடுக; இதல்ை அத் தட்டுசிகள் (மின்) கோடிகளாகப் பயன்படுத்தப் பெறலாம். ஓர் உருளைக் கிழங்கினைப் பயன்படுத்தி இச் சோதனையைச் செய்ய முயலுக. இரண்டு உலோகத் தகடுகளுக்குமிடையிலுள்ள தூரம் வெவ்வேறு உலோகங்களாலான இரண்டு மின்னேட்டங்காட்டி அளவினைப் பாதிக் நாணயங்களை எடுத்துக் கொள்க. அவற்றை கின்றதா? எஃகு மயிரிழையைக் கொண்டோ, அல்லது உம்தாஜாக்கொண்டே துயவையாக்குக். 7. எங்கனம் எளிய மின்கலத்தை இயற்றுவது: நாணயங்களை விடச் சற்றுப் பெரிதாக இருக்கு உலர்ந்த மின்கலங்கள் கிடைக்காவிடில் ஓர் மாறு காகிதக் கைக்குட்டை அல்லது மை எளிய வோல்டா மின்கலன் பல சோதனைகட் யொற்றுத் தாளை ஒர் அட்டையாக மடித்திடுக. கும் பயன்படுத்தப்பெறுதல் கூடும். ஒரு மையொற்றுத் தாள உப்பு நீரில் நனைத்திடுக. சாடியில் நீர்த்த கந்தகாமிலத்தில் தோய்ந் அட்டையின் மேற்புறத்தில் ஒரு நாணயத்தை துள்ள தாமிரம், துத்தநாகம் இவற்றின் தகடு யும் அதன் அடிப்புறத்தில் மற்ருெரு நாணயத் * தையும் வைத்திடுக. அவற்றை உங்கள் பெரு விரலுக்கும் சுட்டு விரலுக்குமிடையில் பிடித்துக் கொள்க. உங்களுடைய கூருணர்வுள்ள மின் ளுேட்டங் காட்டியின் (Galwanoscope) சுருளின் இரண்டு முனைகளையும் நாணயங்களுடன் இணைத்துத் திசை காட்டியினைக் கவனித் திடுக. 臘 6. எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம்: ང་། རྒྱལ་ ;: உங்களுடைய கூருணர்வுள்ள மின்னேட்டங் கள் மிக நன்ருகச் செயற்படுகின்றன ; ஆளுல் காட்டியிலிருந்து ஒரு கம்பியைத் தீய்ந்துபோன வாயுக் குமிழிகளை அகற்றுவதற்கு அத்தகடுகள் 232 தாமிரம் எலுமிச்சம் சழ அமிலம் 5. வேதியியல் ஆற்றலினின்றும் மின்னுற்றல் : 臘 }