பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில சமயங்களில் குலுக்கப்பெறுதல் வேண்டும். ஒரு சில பொட்டாசியம் டைக்குரோமேட் படி கங்கள் வேதியியல் முறையில் வாயுக்களை அகற்றும். 8. வேறு எளிய மின்கலங்கள்: ஒரு கால் புதையரண மெருகிடு பொருளைக் கொண்ட ஆழங்குறைந்த சாடி அல்லது ஆழங்குறைந்த ஓர் இறைச்சி சாடியினைக் கொண்டு வகுப்பில் பயன்படுத்துவதற்காக ஓர் எளிய டேனியல் மின்கலத்தை நீங்கள் இயற்றலாம். கிட்டத்தட்ட 0.5 செ. மீ. தாமிர சல்ஃபேட் கரைசலில் நனைக்கப்பெற்ற தாமிர சல்ஃபேட் டுப் படிகங்களின் அடுக்கினைச் சுமார் 1.5 செ.மீ. ஆழத்திற்கு வைத்திடுக. இதில் தோசை போன்ற அகன்ற சுருள் வடிவான காப்பிடப் பெற்ற ஒரு காரீயத் துண்டுடன் கூடிய ஒரு தாமிரக் கம்பியினைப் புதைத்திடுக. இதற்கு மேல் ஈரமான பாரிஸ் காரையை ஊற்றிப் படிந்து இறுகுமாறு விடுக. எதிர்த் துருவத் தகட்டிற்கு ஒரு கம்பியுடன் இணைக்கப்பெற்றுள்ள ஒரு துத்தநாகத் தகட் டினைப் பயன்படுத்துக சாடியினை நீர்த்த கந்தகாமிலத்தால் நிரப்புக. மின்கலம் பயன்படா நிலையிலிருக்கும்பொழுது இந்தச் சிறிய அளவு அமிலத்தைக் கொட்டி விடலாம். தாமிரம் துத்தநாகம் B. எளிய மின்கலன்களும் மின்சுற்றுக்களும் கலந்து சாடிக்கும் அதன் மையத்திலுள்ள அட்டைக் குழலுக்கும் இடையிலுள்ள இடத் தில் ஊற்றிய பிறகு அதனை அப்படியே படிந்து இறுகுமாறு விடுக. பாரிஸ் காரையையும், துத்தநாக சல்ஃபேட் டையும் பயன்படுத்திச் சிறிது கந்தகாமிலத் தைச் சேர்த்து மற்ருெரு பசையினைக் கலந் திடுக. முதலில் போட்ட காரை படிந்து இறு கியதும் இக் கலவையினை மையக் குழலினுள் ஊற்றுக, பசைகள் நன்கு இறுகிக் கெட்டியா வதற்கு முன்னர் ஒரு தாமிரத் தகட்டினையும் ஒரு துத்தநாகக் கோலினையும் மின்முனைவாய்க sm T33 (Electrodes) Glå(5655. 9. ஓர் எளிய மின் சேமக்கலனை (Accumulator or storage battery) sritis Tib @ufbgisugi?: ஏதாவது ஒரு மின்சாரக் கம்பியினின்றும் (Electric cable) துத்தநாக உறையைக் கழற் றுக. அதனை 1.5x3 செ. மீ. அளவுள்ள சிறு துண்டுகளாகவும், அத்துண்டுகள் ஒவ் வொன்றின் சிறிய பக்கத்திலும் ஒரு சிறிய பிதுக்கம் இருக்கும்படியாகவும் வெட்டுக. இப்பொழுது ஒரு தீப்பெட்டியினின்றும் 15x3 செ.மீ. அகலமுள்ள மெல்லிய மரத் துண்டுகளை வெட்டுக ; இவை தகடுகளுக் கிடையே இடமடைப்புக் காய்களாகச் (Spacers) செயற்படுகின்றன. மின்னேட்டத்தை அளிக்கக் கூடிய ஒரு பெரிய மின்கலம் ஓர் இன்பழ ஊறல் சாடியி னின்றும் ஓர் அட்டைக் குழலினின்றும் அப் பொழுதைய ஏற்பாடாக அமைக்கப்பெறலாம். தாமிர சல்ஃபேட்டினை பாரிஸ் காரையுடன் சேர்த்து ஒரு மெல்லிய பாலேடுபோல் XXX பிதுக்கங்கள் ஒன்று விட்டு ஒன்று மாறி யிருக்குமாறு ஒரு குவியல் தகடுகளே அமைத் திடுக; ஒவ்வொரு தகட்டினையும் இடைமடைப் புக் காயில்ை பிரித்திடுக. . ஒவ்வொரு பக்கத்திலுமுள்ள பிதுக்கங்களை யும் ஒரு தாமிரக் கம்பியில்ை இணைத்திடுக. 233