பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐ. எளிய மின்கலன்களும் மின்சுற்றுக்களும் இந்த ஏற்பாட்டினை நீர்த்த கந்தகாமிலத் தில் ஆழ்த்தித் தகடுகள் உண்டாவதற்கு மின்னேட்டத்தினை அனுப்புக. ஒரு சில நிமி டங்கட்குப் பிறகே இந்த மின்’ சேமக்கலம் இரு சிறிய மின்சாரக் கைவிளக்குக் குமிழை ஒளி விடச் செய்யும். மின் ஏற்றத்தையும் மின் இறக்கத்தையும் மாறிமாறிச் செய்வதால் தகடு களின் நிலைமைகளை மேம்பாடடையச் செய்யும். 10. உலர்ந்த மின்கலம் எங்ஙனம் அமைக்கப் பெறுகின்றது? : ஒரு பழைய உலர்ந்த மின்கலத்தினின்றும் வெளி உறையை நீக்குக. ஒரு வாளினைக் கொண்டு மின்கல அடுக்கினை (Battery) இரண்டு பாதியாக வெட்டி அதன் அமைப்பினை உற்றுநோக்குக. நடுவிலுள்ள கரி அல்லது நேர் மின் துருவத்தையும், எதிர்மின் துருவ மாக இயங்கும் துத்தநாகக் குவளையையும் இரண்டு துருவங்களுக்கும் இடையிலுள்ள மின்கலத்தின் தகட்டின் மீது செயற்படும் வேதியியல் பொருளையும் உற்றுநோக்குக. துத்ததாக மேலுறை உறிஞ்சும் தாள் கரிக் கோல் பகு கொருள் வேதியியல் பொருளால் துத்தநாகம் எங் ங்ணம் கரைக்கப்பெற்றுள்ளது என்பதைக் கவ னித்திடுக. வேதியியல் பொருள்கள் துத்த நாகக் குவளையினுள் வைக்கப்பெற்று எங்ங்ணம் சூடான கீலினல் (Hot pitch) மூடப்பெற்றுள் ளன என்பதை உற்றுநோக்குக. 11. மின் சுற்றில் பயன்படுத்தல்: ஒரு சிறிய மணிக் கம்பித் (Bell wire) துண் டின் முனையை ஒரு மின்சாரக் கைவிளக் குக் குமிழின் திருகு போன்ற அடிப் பகுதியில் அது குமிழின இறுகப் பற்றுமாறு சுற்றுக. கம்பியின் மீதிப் பகுதியை ஆங்கில எழுத்து C உலர்ந்த மின்கலத்தைப் உறிஞ்சும் பொருளுடின் கலந்த மின் போல் வளைத்திடுக. மின்சாரக் கைவிளக்குக் குமிழின் முனையை மின்சாரக் கைவிளக்குக் கலத்தின் மைய மின்சாரக் கோடியுடன் வைத்து கம்பியின் வில் தன்மை மின்கலத்தின் அடி மட் டத்தைப் பிடித்துக் கொள்ளுமாறு ஒழுங்கு படுத்துக. இணைப்புக்கள் இறுக்கமாக இருப் பின், குமிழ் எரிய வேண்டும். இந்த முறையில் இணைத்திட்டால் எந்த மின்சாரக் கைவிளக்குக் குமிழும் செயற்பட வேண்டும்; ஆல்ை, ஓர் ஒற்றை மின்கலக் கைவிளக்கிற்காகச் செய்யப் பெற்ற மின் குமிழ் வகை இன்னும் அதிக ஒளிர்வான ஒளியைத் தரும். குமிழை மிக அண்மையில் வைத்து நோக்கி ஒரு மெல்லிய கம்பி உட்புறத்திலுள்ள இரண்டு உறுதியான கம்பிகளால் அதன் நிலையில் வைத்துக் கொண்டிருப்பதைக் கவனித்திடுக. ஒரு கைக் கண்ணுடி வில்லேயின் உதவியால் இதை இன்னும் எ ளி த க ப் பார்க் கலாம். இந்த மெல்லிய உலோகக் கம்பி உல்ஃப்ராம் (Wolfram) என்னும் உலோகத் தாலானது; முன்னர் இது டங்க்ஸ்டன் என்று வழங்கப்பெற்றது. இந்த உல்ஃப்ராம் கம்பியின் வழியாக மின்னேட்டம் செல்லும்பொழுது அது மிகச் சூடாகக் காரணமாகி ஒளி வெளிவிடப் பெறுகின்றது. - மின்கலத்தைத் தலைகீழாகத் திருப்பி மின் கோடிகளையும் எதிரிடையாக மாற்றுக. மின் சாரம் எதிர்த் திசையில் பாய்ந்துகொண்டி ருந்தபோதிலும் இன்னும் விளக்கு செயற்படு வதைக் கவனித்திடுக. குமிழின் வழியாகவும் மின்கலத்தின் மற் ருெரு முனைக்குச் சுற்றியும் மின்ளுேட்டத்தின் பாதை செல்வதைக் காட்டக்கூடிய ஒரு விளக் கப் படத்தை வரைக. மின் சுற்று' என்ற துறைச் சொல்லின் பொருளை வளர்த்திடுக. 234