பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. மி ன் ச | ர க் கைவிளக்குக் கைப்பிடிகள் : குமிழின் மின்சாரக் கைவிளக்குக் குமிழ்களைத் தாங்கு வதற்கு கம்பி ஆணிகள், மரையுள்ள கொக்கி கள், நாதாங்கிகள் (Staples) ஆகியவை பயன் படுத்தப்பெறுதல் கூடும். விளக்கப் படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு தக்கையின் உச்சி யில் செலுத்தப்பெற்றுள்ள மூன்று ஆணிகள் குமிழைத் தாங்கும். தக்கையின் பக்கத்திலுள்ள அதிகப்படியான வேறு இரண்டு ஆணிகள் அல்லது மரையாணிகள் (இவை நேர்க் குத் தாகவுள்ள ஆணிகளைத் தொட்டுக்கொண்டி ருப்பவை) மின்சார இணைப்புக்களைச் செய்வ் தற்குத் துணைபுரிகின்றன. 13. மின்சாரக் கைவிளக்கு எங்ங்னம் செயற் படுகின்றது? : மணிக் கம்பியினை வளைத்து ஒர் உராய்வு நாடா அல்லது இரப்பர்ப் பட்டையினைக் கொண்டு அதனை மின்கலத்துடன் பிணைத் திடுக. குமிழின் முனை மின்கலத்தின் மையக் கோடியைத் தொடுமாறு கம்பியை ஒழுங்கு இரப்பர்ப் சட்டிைகள் كميم -ബ இங்கு அமுக்குக படுத்துக. தனியாகவுள்ள கம்பியின் முனையை மின் கலத்தின் அடி மட்டத்துடன் அழுத்தி ஒரு மின்சாரப் பொத்தாளுகப் பயன்படுத்துக. 14. மின்கலங்களைத் தொடர் அடுக்கு (in series) முறையில் இணைப்பது எங்ங்ணம்?: விளக்கப் படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு மூன்று உலர்ந்த மின் கலங்களைத் தொடர் .ே எளிய மின்கலன்களும் மின் சுற்றுக்களும் அடுக்கு முறையில் இணைத்திடுக. ஒவ்வொரு மின்கலத்தின் வெளிப்புற மின் கோடியும் அதற்கு அடுத்த மின்கலத்தின் மையத் திலுள்ள கோடியுடன் இணைக்கப்பெற்றிருப் பதைக் கவனித்திடுக. மின்கலங்கள் இம் முறையில் இணைக்கப்பெறும்பொழுது மொத்த வோல்ட்டு அல்லது அளவு மின் அழுத்தம் மின் கலங்களின் வோல்ட்டு அளவுகளின் கூட்டுத் தொகையாகும். இங்கு ஒவ்வொரு மின் கலத் தின் வோல்ட்டு அளவு 1.5 வோல்ட்டு ஆத லால், .ெ ம த் த வோல்ட்டு அளவு =15+15-15=4.5 வோல்ட்டுக்கள் ஆகும்.

f

\ \,-- தொகூர் அடுக்கு முறையில் இணைக்கப்பெற்ற மின் கலங்கள் இப்பொழுது இரண்டு தலைமைக் கம்பிகளை ujib (Lead wires) 52(5 மூன்று-மின்கல மின் சாரக் கைவிளக்கு அமைப்பாக இணைத்திடுக. கம்பிகளில் ஒன்றினைக் கழற்றி அதே விளக் கினை ஓர் ஒற்றைக் கலத்துடன் இனத்திடுக. ஒளியின் வேறுபாட்டினைக் கவனித்திடுக. அதே விளக்கினைத் தொடர் அடுக்கிலுள்ள இரண்டு மின்கலங்களுடன் இணைத்து அதன் ஒளியின் உறைப்பை (Brightness) ஒரு மின் கலம், மூன்று மின்கலங்கள் தரும் ஒளியின் உறைப்புக்களுடன் ஒப்பிடுக. 15. மின் கலங்களை இணையான அடுக்கு முறை யில் (In parallel) இணைப்பது எங்ஙனம்: : எல்லா மையக் கோடிகளையும் ஒரு கம்பியிலும் எல்லா வெளிப்புறக் கோடிகளையும் மற்ருெரு கம்பியிலுமாக இனத்து மூன்று மின் கலங் களை இணையான அடுக்கு முறையில் இணைத் திடுக. தலைமைக் கம்பிகளை ஒரு கொள்கல - னுடன் இணைத்து ஓர் ஒற்றை மின்கல மின் 235