பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B. எளிய மின்கலன்களும் மின்சுற்றுக்களும் கைவிளக்கு அமைப்பாக ஒரு மின் குமிழினச் செருகுக. இணையான அடுக்கு முறையில் இணைக்கப்பெற்ற மின்கலங்கள் மின்கலங்களுள் ஒன்றனைக் கழற்றி விளக் கின் ஒளி உறைப்பில் யாதொரு வேறுபாடும் இல்லாமையைக் கவனித்திடுக. இரண்டு மின் கலங்களைக் கழற்றினபோதிலும், ஒளியின் உறைப்பு மாறவில்லை. மின் கலங்கள் இன யான அடுக்கு முறையில் இணைக்கப்பெறும் பொழுது மொத்த வோல்ட்டு அளவு ஒர் ஒற்றை மின்கல வோல்ட்டு அளவினேவிட அதிகரிப்பதில்லை. 'மின்கலம் (Cell), மின்க்ல அடுக்கு (Battery) என்ற இரண்டு துறைச் சொற்களுக்குமுள்ள வேறுபாட்டினை வளர்த்திடுக. இரண்டு அல் லது இரண்டிற்கு மேற்பட்ட மின் கலங்கள் சேர்ந்த இணைப்பே மின்கல அடுக்கு என்பது. 16. மின்சாரக் கைவிளக்கின் மின்கல அடுக்குக் கைப்பிடிகள்: பல மின்சாரக் கைவிளக்கு மின் கலங்கள் ஒரு சோதனைக்குத் தேவைப்படுங்கால் அவை ஒரு மர அடித்தளத்தின்மீது பொருத்தப்பெற் றுள்ள வில் இடுக்கிகளால் பிடித்துக்கொள்ளப் பெறலாம். இவை பெட்டிகளைக் கட்டுவதற்குப் பயன்படும் எஃகுத் தகட்டினல் (Steel baling strip) செய்யப்பெறலாம்; இவை கோண அடைப்பு வடிவத்தில் இயற்றப்பெற்று ஒரு மின் கோடியால் பிணைக்கப்பெறுகின்றன; இந் தப் பிணைப்புக்களால் தொடர் அடுக்கு, গ্রীষ্টা யான அடுக்கு இணைப்புக்கள் இரண்டும் அமைத் திட வசதிப்படுகின்றது. இன்னும் அதிகமான பிணைப்பு ஏற்பட வேண்டுமாயின் மின் கலங். களைச் சுற்றுப் புறத்தைச் சேர்த்து இறுகப் பிடிப்பதற்குத் தரப்படுத்திய கோலத்திலுள்ள வட்ட வடிவமான இடுக்கிகள் சேர்க்கப்பெறு தல் கூடும். 17. எங்ஙனம் விளக்குகள் தொடர் அடுக்கு முறையில் இணைக்கப்பெறுகின்றன? : மூன்று விளக்குகளைத் தொடர் அடுக்கு முறையில் இணைத்து அவற்றை ஓர் ஒற்றை மின்கலத்துடன் பொருத்துக. இந்த மூன்று விளக்குகளையே முதலில் தொடர் அடுக்கு முறையில் இணைக்கப்பெற்றுள்ள இரண்டு மின்கலங்களுடனும், அதன் பின்னர் அதே முறையில் இணைக்கப்பெற்றுள்ள மூன்று மின் கலங்களுடனும் இணைத்திடுக. இந்த விளக்கு தொடர் அடுக்கு முறையில் இணைக்கப்பெற்ற விளக்குகள் - களில் ஒன்றனைக் கழற்றுக; மின் சுற்று துண்டிக் கப்படுவதால் ஏனைய இரண்டு மின் விளக்கு களும் அணைந்துபோவதைக் கவனித்திடுக. இதனை கிறிஸ்துமஸ் செடி விளக்குகளுடனும் தொடர்புபடுத்துக. பல கிறிஸ்துமஸ் செடித் தொகுதிகளில் விளக்குகள் தொடர் அடுக்கு இணைப்பில் இணைக்கப்பெறுகின்றன. வரிசையி லுள்ள ஒரு விளக்கு அணைந்தாலும், மின் சுற்று துண்டிக்கப்படுவதால் ஏனைய விளக்கு கள் யாவும் அணைந்து போகின்றன. 18. எங்ங்ணம் விளக்குகள் இணையான அடுக்கு முறையில் இணைக்கப்பெறுகின்றன ? : மூன்று விளக்குகளை இணையான அடுக்கு முறையில் இணைத்து அவற்றை ஓர் ஒற்றை மின்கலத்துடன் பொருத்துக. ஒரு மின் குமிழி னைக் கழற்றுக; ஏனைய இரண்டு குமிழ்களும் 236