பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்படியே எரிந்துகொண்டிருப்பதைக் கவனித் திடுக. இரண்டாவது மின்கலம் ஒன்றன. த் இயைான அடுக்கு முறையில் இணைக்கப்பெற்ற விளக்குகள் தொடர் அடுக்கு முறையில் சேர்த்து, விளக்கு களின் ஒளி உறைப்பினை அதிகரித்திடுக. ஒரு மின் குமிழ், அடுத்து இரண்டு மின் குமிழ்கள், பிறகு மூன்று மின் குமிழ்கள் என்று கழற்றுக. 19. ஒரு மின் சுற்றினைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு மின்சாரப் பொத்தான் எங்ங்ணம் பயன் படுத்தப்பெறுகின்றது: ஒரு மின்கலம், ஒரு விளக்கு இவற்றுடன் கூடிய ஒரு மின் சுற்றில் ஒரு கத்தி மின் பொத் தானே (Knife Switch) வைத்துப் பொத்தானை இயக்கி விளக்கினை எரியுமாறும் அணையுமாறும் செய்க. விளக்கினை அகற்றி அஃது இருந்த இடத்தில் ஒரு மணி அல்லது ஓர் ஒலிக் கருவி யினை வைத்து மின் பொத்தானை இயக்குக.

கத்தி மின் பொத்தானை அகற்றி அஃது இருந்த இடத்தில் அமுக்கு-பொத்தான் முறை மின் பொத்தானை வைத்திடுக. வெவ்வேறு பயன் கட்கு ஏற்ப ஒவ்வொரு வகை மின் பொத் தானின் பொருத்தத்தினையும் கலந்தாய்க. 20. எளிய மின், இயற்றுவது? : விளக்கப் படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு ஒரு மணிக் கம்பியின் முனையை ஒரு பென்சி லுடன் இரண்டு இரப்பர்ப் பட்டைகளிளுல் இணைத்து ஓர் எளிய மின் பொத்தான் இயற் எங்ங்ணம் பொத்தானே றப்பெறுதல் கூடும். அதன் கீழ் தொடுமாறு B. எளிய மின்கலன்களும் மின்சுற்றுக்களும் அமைக்கப்பெறும் இரண்டாவது கம்பி ஒரு பொருத்தமான இணைப்பாகின்றது. 21. மற்றேர் எளிய மின் பொத்தான்: ஒரு மணிக் கம்பித் துண்டினை ஒரு நூலுருளை யினுள்டே செலுத்தி அதனை நன்கு பிணைத்து விடுக. இரண்டாவது கம்பித் துண்டு ஒன்றினை படத்தைப் பார்க்க) களின் தனி முனைகளை சுற்றுக. த் தக்கவாறு பொருத்தி, மின் பொத்தானை எளிதாகத் திறக்கக் கூடிய வாறும் முடக்கூடியவாறும் அமைத்திடுக. இந்தக் கம்பி 22. இர ண் டு அமுக்கு - பொத்தான்களின் உதவியால் எங்ங்ணம் ஒரு கதவு மணியை அடிக்கச் செய்வது? : இரண்டு மின் கலங்கள், இரண்டு அமுக்கு பின்வாயில் அமுக்கு பொத்தான் OD_ட்டு பொத்தான்கள், ஒரு மணி-இவற்றைப் பயன் 237.