பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. காந்தத் தன்மையும் மின்னற்றலும் அனுப்புவதற்கு ஒரு சாவியினைப் பயன்படுத் துங்கால், மற்ருெரு சாவியினே அதனுள் மின் 醛一世

  1. go பிறு

ளுேட்டம் செல்லுவதற்கேற்பப் பிணைத்து விட வேண்டும். 翌h 15. எங்ஙனம் மின்சார மணியினை இயற்று வது? : நீங்கள் விளக்கப் படங்களை நன்கு ஆராய்ந் தால், உலர்ந்த மின் கலங்களில் மிக நன் ருக அடிக்கக்கூடிய ஒரு மணியை அமைப்பதில் ஒரு சில பயனற்ற பொருள்களைச் சரிபடுத் திக் கொள்வது எவ்வளவு எளிது என்ப தைக் காண்பீர்கள். அடித்தளத்திற்குச் சுமார் 18x18 செ.மீ. அளவுள்ள ஒரு பலகையும், காந்தத்தைப் பிடித்துக்கொள்ள 5x5 செ. மீ. அளவுள்ள ஒரு பலகையும், அதிரும் உறுப் பினைப் பிடித்துக்கொள்ள அதே அளவுள்ள மற்ருெரு பலகையும் ஆக மூன்று பலகைகள் உங்கட்குத் தேவைப்படும். காந்தமாகப் பயன் படும் ஒரு 8 செ. மீ. அளவுள்ள போல்ட்டு ஆணியின் மீது 100 சுற்றுக்களுக்குக் குறையா மல் பருத்தி நூலால் காப்பிடப்பெற்ற காந்தக் கம்பி அல்லது மணிக் கம்பியினைச் சுற்றுக. சுற்றி முடிந்த பிறகு பல சென்டி மீட்டர் நீளங்க ளுள்ள கம்பிகள் இரண்டு முனைகளிலும் தனி யாக இருக்குமாறு திட்டம் செய்து கொள்க. ஓர் உருளை அமைவதற்கு ஒரு சுரையையும் இரண்டு வளையங்களையும் (Washers) பயன் படுத்துக, விளக்கப் படத்தில் காட்டப்பெற் றுள்ளவாறு கட்டையுடன் காந்தத்தைப் பிணைப்பதற்கேற்பப் போல்ட்டு ஆணியில் குறைந்தது 15 செ. மீ. அளவு மரையுள்ள முனையைத் தனியே விட்டு விடுக. தகுந்த அளவு ஆணிகளைக் கொண்டு அடித்தளத்தின் மீது கிட்டத்தட்ட நடு மையத்தில் காந்தத்தை ஏற்றிப் பொருத்துக. அதிர்வடையும் உறுப்பு அல்லது அடிக்கும் உறுப்பிற்கு 15 செ.மீ.க்குக் குறையாமல் அகல முள்ள ஒரு 18 செ. மீ. நீளமுள்ள மென்மை யாக்கப்பெற்ற கடிகார வில் மிகவும் சிறந்தது. உங்களுரிலுள்ள கடிகாரம் செப்பனிடுவோ ளிைடமிருந்து ஒரு பழைய வில்லின நீங்கள் எளிதில் பெறலாம்; அந்த வில்லின் ஒரு பகுதியைப் பழுக்கக் காய்ச்சுக. உங்களிடம் வாயு அடுப்பு இல்லாவிடில் சாதாரண அடுப் பின் வாயுச் சுவாலையில் இதனைக் காய்ச்சலாம். அது செந்நிறத் தழல் வடிவில் காய்ச்சப் பெற் றுள்ளதா என்று உறுதி செய்துகொண்டு அதன் பிறகு அதனை மெதுவாகக் குளிரவிடுக. இஃது அதிலுள்ள வில்லின் தன்மையை (வளைந்து நீளும் தன்மை) நீக்கி, காந்தத் தன்மையை வைத்திராததற்கேற்ப அதனை மென்மையாக்கி விடுகின்றது. ஒரு முனையின் மிக அருகில் ஒரு துளையினையும், மற்ருெரு முனை யருகில் 2.5 செ. மீ. இடைவெளியுடன் இரு துளைகளையும் இடுக. ஒரு முனையில் சுத்தியாகப் பயன்படுத்துவதற்கேற்ப இரண்டு சுரைகள் பொருத்தக்கூடிய ஒரு சிறிய மரையாணியை அமைத்திடுக. மற்ருெரு முனையைக் கிட்டத் தட்ட 4 செ. மீ. தூரத்தில் செங்கோணமாக வளைத்து சிறிய மரையாணிகளைக் கொண்டு அதனை ஒரு மரக்கட்டையுடன் இணைத்திடுக; இந்த மரக்கட்டையை அடித்தளத்துடன் இனத்திடுக. இறுதியாகச் சரிப்படுத்தும் பொழுது அதிர்வடையும் உறுப்பு காந்தத்தி னின்றும் 6 மி.மீ. தூரத்திலிருக்குமாறு அஃது அமைக்கப்பெறுதல் வேண்டும். தொடர்பு கொள்ளும் இடத்தில் ஒரு 2-5 செ.மீ. கோண இரும்பு தாங்கியாக மிக நன்கு பயன்படும்; சுமார் 10 மி. மீ.நீளமுள்ள, படத் தில் காட்டப்பெற்றுள்ளவாறு இரண்டு சுரை களைக்கொண்டு ஒரு சிறிய பித்தளை போல்ட்டு ஆணி ஒரு திருப்திகரமான தொடர்பினை (Contact) உண்டாக்குகின்றது. இந்த அதிர்வு அடையும் உறுப்பினை அதன் சுத்தி முனையி லிருந்து சுமார் 9 செ. மீ. தூரத்தில் மரையாணி களைக்கொண்டு இணைத்திடுக; மேலே விவ ரித்தவாறு அதிர்வு அடையும் உறுப்பு சரியான முறையில் ஒழுங்கு படுத்துவதற்கேற்ப இந்த இடம் பொருத்தமானதா என்பதைக் கவனித் துக் கொள்ள வேண்டும். இதனை அமைப்ப தற்கு முன்னர் அதிர்வு அடையும் உறுப்பினைப் போதுமான அளவு வளைத்து காந்தத்தி னின்றும் அகற்ற வேண்டும்; இங்ங்னம் 248