பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தத் திசைமாற்றித் தகடுகளின் உச்சியிலும் அடி மட்டத்திலும் அவை அசையாதவாறு ஒட்டு நாடாவால் பிணத்திடுக. சுழல் கருளையும் திசை மாற்றியையும் கொண்ட உங்கள் சுழலும் பகுதி முற்றுப் பெற்று விட்டது. அதனைச் செங்குத்தான நிலையில் அமைத்து தூரிகைகளைத் திசைமாற்றி யுடன் தொடர்பு கொள்ளுமாறு அமைத்திடுக. இப்பொழுது உங்களது சுற்றுக்களும் இணைப் புக்களும் படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு இருப்பின், இந்த முழு அமைப்பினையும் ஒன்று அல்லது இரண்டு உலர்ந்த மின் கலங்களுடன் இணைத்து விடுக; சுழல் சுருளைச் சிறிதளவு தள்ளியதும், அது சுறுசுறுப்பாகச் சுற்றத் தொடங்க வேண்டும். அது சுற்றவிடில், துரி கைகளைச் சோதித்து அவை இலேசாக, ஆளுல் நிச்சயமாகத் தொடுகின்றனவா என்று பார்க்க; D. மின்னற்றலினின்று வெப்பமும் ஒளியும் தூரிகைகளின் கோணத்தை மாற்றுவதும் பயன் தருவதாகும். இந்த இடத்தைச்;சோதிக் கும்பொழுது, ஆணிகளினின்றும் தூரிகைகளே பிரித்தெடுத்து அவற்றை உங்கள் விரல்களால் திசைமாற்றியின் தகடுகளுடன் இலேசாகச் சேர்த்துப் பிடித்துக் கொள்க. அவற்றை அங்க னம் எப்பொழுதுமே இணையாக இருக்குமாறு பிடித்துக்கொண்டிருக்கும்பொழுது, ஒரு துணை வரைக்கொண்டு சுழல் சுருளேக் கையில்ை சுழலச் செய்து தூரிகைகளை வெவ்வேறு கோணங்களில் முன்னும் பின்னுமாக அசைத் திடுக. சுழல் சுருள் அதிகமான வேகத்தைப் பெறும் இடத்தைக் கவனித்து அந்த இடத்தில் தூரிகைகளே அமைத்திடுக. சிறி த ள வு பொறுமையிருப்பின் கவர்ச்சிகரமானதும் அறிவூட்டக்கூடியதுமான வி ளே யா ட் டு க் கருவியினை ஆக்கும் முயற்சியில் வெற்றி பெறு வீர்கள். ம. மின்ற்ைறலினின்று வெப்பமும் ஒளியும் 1. மின்னுற்றலினின்று எங்ங்ணம் வெப்பத்தை யும் ஒளியினையும் பெறுவது? : இந்த இயல் B பகுதி 25-ஆவது சோதனை யைக் காண்க, 2. எங்ஙனம் வது? : பின்னல் வரும் ஒரு சில சோதனைகளில் மின்ளுேட்டத்தின் உறைப்பினைக் குறைக்க வேண்டிய தேவை ஏற்படும். . மின் சுற்றில் ஏதாவது ஓரிடத்தில் தடை அல்லது தடை மாற்றி (Rheostat) என வழங் & Couplub 905 (565 pol-35 (Poor conductor) வழியாக மின்ளுேட்டத்தைப் பாயச் செய்து இது செய்யப்பெறலாம். பல்வேறு வகைத் தடைமாற்றிகள் அமைத்தற்கு வசதியுள்ளது. நீர் தடைமாற்றி என வழங்கப்பெறுவதைப் பயன்படுத்துவது எளிது என்பதை நீங்கள் காண்பீர்கள். நீர் ஒரு குறை கடத்தியாகும். ஆகவே, நீருள்ள ஒரு கொள்கலனை அதன் வழியில் அமைத்து அதன் வழியாக மின்னேட் டத்தைப் பாயச் செய்தால் அது மின்னேட்டத் தின் வன்மையைக் குறைத்துவிடும். தூய்மை எளிய தடைமாற்றியை இயற்று யான நீர் கிட்டத்தட்ட மின்னேட்டத்தையே கடத்தாது. ஒரு சிறிது உப்பு சேர்க்கப்பெற்ற நீர் உங்கள் நோக்கத்தினை நிறைவேற்று வதற்குத் தேவையான அளவு மின்னேட்டக் கடத்தியாகும். இப்பொழுது, இந்த உப்பு நீரின் வழியாக எவ்வளவுக் கெவ்வளவு அதிக மான தூரம் மின்ளுேட்டம் பாயச் செய்யப் பெறுகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு அதிக மாக அதன் வன்மை குறைக்கப்பெறும். ஆத லால், விருப்பப்படி தூரத்தை மாற்றக்கூடிய வாறு ஒரு திட்டத்தை நீங்கள் ஏற்பாடு செய்ய முடிந்தால் தேவைக்கேற்ப நீங்கள் மின்னேட் டத்தின் வன்மையை அதிகரிக்கச் செய்யலாம்; அல்லது குறையச் செய்யலாம். அத்தகைய ஒரு தடைமாற்றியை அமைக்க உப்புக்கரைசல் கல் ஒரு வசதியான வழி படத்தில் தெளிவாக்கப் 255