பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D. மின்னுற்றலினின்று வெப்பமும் ஒளியும் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 25 அல்லது 30 செ. மீ. குறுக்களவுள்ள ஒரு பைரெக்ஸ் கண் ணுடித் தட்டு அல்லது மண் தட்டினைக் கைவசப் படுத்துக. (எச்சரிக்கை : ஓர் உலோகத்தட்டு அல்லது கொள்கலனைப் பயன்படுத்தற்க.) கிட்டத்தட்ட 8 செ. மீ. குறுக்குவிட்ட முள்ள இரண்டு உலோகக் குவளை மூடிகளைக் கைவசப்படுத்துக. ஒவ்வொன்றின் பக்கத்தி லும் ஒரு துளையிட்டு அதில் காப்பிடப்பெற்ற கம்பியின் தூய்மையான முனைகளை இணைத் திடுக. இந்த முடிகளைத் தட்டில் ஒரு சில சென்டி மீட்டர் அளவு இடைவெளியிட்டு அமைத்து ஒவ்வொன்றிலும் அதனை அமுக்குவ தற்கேற்றவாறு ஒரு கல்லே வைத்திடுக. இப் பொழுது ஒரு தேக்கரண்டியில் அதன் மட்டத் திற்குச் சோற்றுப்பினை எடுத்து அதனை இரண்டு லிட்டர் அளவு நீரில் கரைத்திடுக. இந்த நீரைப் போதுமான அளவு மூடிகள் மூழ்கும்வரை தட்டில் ஊற்றுக. இப்பொழுது கார்பன் கோல் உப்புக் கரைசல் உங்கள் நீர்த் தடை முற்றுப்பெற்று விட்டது. அதனை நீங்கள் எந்த ஒரு மின் சுற்றிலும் இணைத்து அந்த முடிகளுக்கிடையேயுள்ள தூரத்தை மட்டிலும் மாற்றி விருப்பப்படி மின் ளுேட்டத்தின் வன்மையை ஒழுங்குபடுத்தலாம். மூடிகளை நகர்த்துவதற்கு காப்பிடப்பட்ட பொருளைப் பயன்படுத்துக ! உங்கள் கைகளை நீரில் வைத்து விடாதீர்கள். குவளை மூடிகளுக் குப் பதிலாகப் படத்தில் காட்டப்பெற்றுள்ள வாறு கார்பன் கோல்கள் பயன்படுத்தப் பெறலாம். وم. 3. கம்பியாலான தடைக் குறைப்பான் : ஒரு 30 SWG வெறுமையான நிக்கல் குரோ அரங்கு விளக்கினைக் கட்டுப்படுத்தவும் அல் லது மின்சாரக் கை விளக்கின் குமிழ்களை மங்க லாக்கவும், பயன்படக்கூடிய ஒரு சிறிய தடை மாற்றி இயற்றப்பெறுதல் கூடும். ஒரு பென் சிலைச் சுற்றிக் கிட்டத்தட்ட 200 சுற்றுக்கள் சுற்றி அதன் ஒரு முனையை ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று சுற்றுக்களைக் கொண்ட தடித்த ஒரு தாமிரக் கம்பியுடன் நிலைத்திடச் செய்க, இத் தாமிரக் கம்பி ஒரு மின் கோடியாகச் செயற்படும். தடைக் கம்பி யின் மற்ருெரு முனையை ஒரு துண்டு ஒட்டு நாடாவால் சுற்றி மூடிவிடுக. ஓர் இணைக்கும் கம்பியை ஒரு சிறிய வில் இடுக்கியுடன் பற்ருசு வைத்துப் பிணைத்து அந்த இடுக்கியை தடைக் கம்பியின்மீது பொருத்துக. 4. மின்சாரத்தினுல் கம்பியைச் செ ந் த ழ ல் நிலைக்குச் சூடாக்குவது எங்ங்ணம்? : எங்ங்னம் மின்சாரம் பல்வேறு வகைக் கம்பி களைச் சூடாக்குகின்றது என்பதை ஆராய்வ தற்கு இச் சோதனை உங்கட்கு ஒரு வாய்ப் பினைத் தரும். 15x15 செ. மீ. அளவுள்ள ஒரு பலகை சுமார் 20 செ. மீ. அளவுள்ள இரண்டு செங்குத்துப் பலகைத் துண்டுகள் இவற்றைக் கொண்டு ஒரு மரத் தாங்கியை அமைத்திடுக. ஒவ்வொரு தாங்கியின் உச்சி முனையிலும் சிறி தளவு ஆழத்திற்கு ஒரு மரையாணி அல்லது ஆணியைச் செலுத்துக. இப்பொழுது ஒரு சுருள் வடிவ அமைப்பினைத் தயாரிப்பதற்கு, எண் 30க்கும் எண் 24க்கும் இடைப்பட்ட அளவுள்ள ஒரு கம்பியில் 1.5 மீட்டர் இரும்புக் கம்பியை ஒரு பென்சிலின்மீது ஒழுங்காக ஓர் அடுக்கினைச் சுற்றுக. இந்தச் சுருளைப் பென் சிலினின்றும் நழுவச் செய்து அதனை ஓர் ஆணியினின்றும் மற்ருேர் ஆணியை அடையும் வரை நீளமாக இழுத்து அதனைத் தாங்குவதற் மியக் கம்பியினின்றும் (Nichrome) ஒரு மாதிரி காக அதன் முனைகளை முறுக்குக. இதனை ஒரு 256